புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

9 மார்., 2020

ஜெனீவா ஐ  நா ஒன்றுகூடல் -கொரானா   காரணமாக 50 பேர் மட்டுமே  கூடலாம்  என்ற அனுமதியின் கீழ் இன்று  நடைபெற்ற ஈழத்தமிழர்  ஒன்றுகூடல்   வழமையாக  12000 முதல் 20 000 பேர் வரை   பேரணி காணும்  இந்த  நாள்   இன்று  கொரானா அனர்த்தம் காரணாமாக   மட்டுப்படுத்தப்படட அளவில்  அடையாளமாக  நடைபெற்றது 

இன்று முதல் இலங்கையர்கள் கட்டார் செல்லவோ கட்டார் ஊடாக பயணம் செய்யவோ தடை


இன்று முதல் 14 நாட்டவர்களுக்கு உள்நுழையத் தடை! கொரனோவிலிருந்து பாதுகாக்க கத்தார் அதிரடி

இராணுவக் கட்டுப்பாட்டில் இத்தாலி! ஒரே நாளில் 133 பேரை பலியெடுத்த கொரொனோ

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கியதில் கடந்த 24 மணி நேரத்தில் 133 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது , இத்தோடு இத்தலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது.

டெலோவில் வன்னி மூன்றாவது வேட்பாளர் மயூரன்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வன்னியில் ரெலோ சார்பாக போட்டியிடவுள்ள மூன்றாவது வேட்பாளர் பெயர் மர்மமாக இருந்த நிலையில் தற்போது செந்தில்நாதன் மயூரன் (வயது 35) களமிறக்கப்படுவதற்கான