மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார் |
-
8 ஜூலை, 2022
டி. ராஜேந்தர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்உருத்திரமாரன் சந்திப்பு!
கொழும்பில் மேலதிகமாக 5 ஆயிரம் இராணுவம், 3 பொலிசார் குவிப்பு
எதிர்வரும் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. |
நாளை “கோதா-நீ-போப்பா” போராட்டம்!
9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது |
மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்! - ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் |
அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர் பௌத்த பிக்குகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மத குருமாரும் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர் |