புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஆக., 2013

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தில் வர்த்தகத்துடன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு? - சிங்கள இணையத்தளம்
இலங்கையில் இருந்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் வர்த்தகத்தின் பிரதான நபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்று அவுஸ்திரேலியாவில்
வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்
யாழ்.வட­ம­ராட்­சியில் இரா­ணு­வத்தின் கட்­டுப்­பாட்டில் இருந்து அண்­மையில் விடு­விக்­கப்­பட்ட பல்­லப்பை பகுதி கிணறொன்­றி­லி­ருந்து 17 மனித எச்­சங்கள் மீட்­கப்­பட்­ட­தாக வெளி­யான செய்­தி­களில் எவ்வித உண்­மையும்
16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்
16 பாரிய மனித உரிமை மீறல் வன்முறை தொடர்பில் விசாரணை நடத்திய, ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் எனக் கோரி மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கச்சதீவுக்கு சென்று இந்தியக் கொடி ஏற்றப் போவதாகக் கூறி புறப்பட்ட 69 பேர் கைது 
கச்சதீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாகவும் அறிவித்து விட்டு, கச்சதீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்ட கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
முன்னாள் இராஜதந்திரியும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலகவிற்கு டெய்லி நியூஸ் ஊடகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இடம்பெற்றதனைப் போன்று தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்று



        ழ்மையின் காரணமாக திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் செய்துவைக்கிறேன் என்கிற பெயரில் மணப்பெண்களுக்கு  ‘கன்னித்தன்மை’ பரிசோதனை செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிற



         டந்த இதழில் விஜய்யின் ‘"தலைவா'’படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விரிவாக எழுதியிருந்தோம். அரசியல் அதிகாரத்தால் இந்த திரைப்படம் ரொம்பவே பந்தாடப்பட்டு வருகிறது.
முன் அனுமதி பெறாமல் ஒரு முதலமைச்சரை சந்திக்க முடியாது என்று தெரிந்தும் கடந்த 8-ந்தேதி ஜெ.வைச் சந்திக்க விஜய்யும், டைரக்டர் விஜய்யும் கொடநாடு சென்றது ஏன்



         ""ஹலோ தலைவரே... 46 நாள் கழித்து கொடநாட்டிலிருந்து சென்னை திரும்பியிருக்கிறார் ஜெ.''

""எங்கே இருந்தாலும் அரசுப் பணிகள் தொய்வின்றி நடந்ததுன்னும், கொடநாடு என்ன லண்டனிலா இருக்குது. தமிழ்நாட்டில்தானே இருக்குதுன் னும், தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பணிகள் எதுவும் தடைபடாதுன்னும் கலைஞருக்கு பதில்
உயர்கல்வி கட்டணத்தை ஏற்குமாறு தலைமைச் செயலகம் முற்றுகை: மாணவர்கள் போலீஸ் தள்ளுமுள்ளு
அரசாணை 92ஐ செயல்படுத்தக்கோரி எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் தலைமைச் செயலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
கூட்டணி குறித்து முடிவெடுக்க கலைஞர், க.அன்பழகனுக்கு அதிகாரம்: மா.செ. கூட்டத்ததில் முடிவு
சென்னை அண்ணா அறிவாலயத்தல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக தலைவர்

இயக்குநர் மணிவண்ணன் மனைவி காலமானார்
இயக்குநர் மணிவண்ணன் மனைவி செங்கமலம் காலமானார். 
நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் மனைவி செங்கமலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோயின்
"தலைவா' படம் ஓரிரு நாளில் வெளியாகும் என நடிகர் விஜய் நம்பிக்கை தெரிவித்தார். படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் தொடர்பாக முதல்வரை சந்திக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து நடிகர் விஜய் விடியோ பதிவில் புதன்கிழமை பேசியது: சில தவிர்க்க முடியாத காரணங்களால் தமிழகத்தில் "தலைவா' படம் வெளியாகவில்லை. படம் வெளியாவதற்கு இரண்டு நாளுக்கு முன்னர் தியேட்டர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

எகிப்தில் மோர்சி ஆதரவாளர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு: 30 பேர் பலி

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சி, மக்களுக்கு  எதிராக செயல்படுகிறார் என்று கூறி ராணுவம்  அவரை கடந்த மாதம் ஆட்சியிலிருந்து  அகற்றியது. பின்னர் கைது செய்யப்பட்ட அவர்  இதுவரை காவலில்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
நடிகர் சிவாஜிகணேசனை பற்றி வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் சென்னையில் அரசு சார்பில் மணிமண்படம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பேரவையின் தலைவர் கே. சந்திரசேகரன் தெரிவித்தார்.
சென்னையில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்கள் 4 பேர் சிறையிலடைப்பு
மாநில கல்லூரியில் மாணவர் பேரவைக்கான நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. வெற்றி பெற்ற நிர்வாகி களின் ஆதரவு மாணவர்கள் சுமார் 100 பேர் கடற்கரை காமராஜர் சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட் டனர்.
தலைவா படக்குழுவினருடன் நடிகர் விஜய் உண்ணாவிரதம்

தலைவா படத்தை வெளியிட அனுமதி கோரி, டைரக்டர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், மற்றும் தலைவா படக்குழுவினர் உண்ணாவிரதம்  இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11
நவநீதம்பிள்ளை நீதியமைச்சர் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமை சந்திக்க விரும்புவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலின் வட்டக்கச்சியில் நடைபெற்ற முதலாவது பிரசாரக் கூட்டம் 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து, வடக்கு மாகாண சபைத் தேர்தலின் முதலாவது பிரசாரக் கூட்டம் வட்டக்கச்சிப் பிரதேசத்தில் எழுச்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
சம்பந்தன், சுமந்திரனை கைது செய்ய சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு சதி திட்டம் தீட்டுகிறதா?
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும், கனடாவில் நாடுகடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அரச புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ad

ad