புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2021

மேலும் 219 பேர் பலி

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றுமுன்தினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம்

உணவு விநியோகத்துடன் தொடர்புடைய அவசரகால விதிமுறைகள் நள்ளிரவு அமுல்

www.pungudutivuswiss.com
பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம்,

வவுனியா - ஒலுமடுவில் மரணச்சடங்கில் பங்கேற்ற 28 பேருக்கு கொரோனா

www.pungudutivuswiss.com
வவுனியா - ஒலுமடுவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்துகொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக

தியாகியின் ஒரு கோடி:ஒருவாறாக கோத்தாவிடம் சென்றது!

www.pungudutivuswiss.com

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வறுமை காரணமாக சிங்கள அரசியல்வாதிகள் மறுதலித்துவர யாழ்ப்பாணத்தை சேர்ந்த தியாகி எனப்படும்

அமெரிக்க ரோன் தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

www.pungudutivuswiss.com
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரு குடும்பத்தின்

29 ஆக., 2021

https://youtu.be/UZpRSsG_8Dg
https://youtu.be/UZpRSsG_8Dgwww.pungudutivuswiss.com

சட்டத்தரணி கௌரி சங்கரியின் உடல் தகனம்

www.pungudutivuswiss.com

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன.
இன்று காலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இறுதி நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இன்று காலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இறுதி நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நான்கு தசாப்த சட்டத்துறை வரலாற்றில் சரித்திரம் படைத்த தமிழச்சி தவராசா கௌரிசங்கரி 

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கௌரிசங்கரி  தவராசா ..இந்தவார  செய்திகளில்  முன்னிடத்தை  பிடித்த  இலங்கை  தமிழச்சி இவர் .  1955  இல்  யாழ் மாவட்டம் அளவெட்டியில் பிறந்து இலங்கை சட்டக்கல்லூரியில்  சட்டக்கல்வி பயின்று புங்குடுதீவை சேர்ந்த  ஜனாதிபது சட்டத்தரணி கே வி தவராசாவை   காதல்மணம் கொண்டு  கொழும்பில் குடியேறி 2021 ஆகஸ்ட் 23  இறைவனடி சேர்ந்த அதியுன்னத  சிறப்புமிகுசட்டவல்லுனர் தமிழ் பெண்மணி  தான்  கௌரிசங்கரி தவராசா . எழுபதுகளின் இறுதியில் சட்டவாளராக நீதிமன்றம் ஏறிய இவர் எடுத்த எடுப்பிலேயே அந்த காலத்தில் பரபராகப்பேசப்பட்ட குட்டிமணி தங்கதுரை  வழக்கில் தனது  சட்டக்கூர்மையை  தீட்டி பதம் பார்த்தவர். 40  வருடங்களுக்கும் மேலாக  இலங்கையில் மாறி மாறி  வந்த இரு பெரும்பான்மை கட்சி அரசுகளும்பயங்கரவாத சட்டத்தை  கையிலெடுத்து வைத்துக்கொண்டு  ஆட்சிக்காலத்தை ஓட்டிய போது  அந்த பெரும்தீச்சுவாலையினுள்ளே  குழியோடி வெற்றிகண்டவரலாற்றுப்பதிவைசாதனையாக்கியவர் . சட்டக்கல்லூரியில் இருந்து இணை சேர்ந்த  கௌரிசங்கரியும் தவராசாவும் வாழ்வில் மட்டுமல்ல  தொழில் ரீதியாகவும் ஒருவருக்கொருவர்  சளைத்தவர்கள் அல்ல  என்று அடிக்கடி  நிரூபிப்பதும் ஒருவருக்கொருவர்  பரஸ்பரம் சட்டத்துறையில்  வருகின்ற  சிக்கல்களை  தீர்ப்பதிலும் வழிகாண்பதிலும்  ஒட்டிக்கொண்டவர்கள்
குமார் பொன்னம்பலம் , ரவிராஜ்  போன்ற இவர் வழிநின்ற சகசட்டவாளர்களை உயிர்ப்பலி வாங்கிய  இனவாத  காட்டுமிராண்டி  அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்  தம்முயிரை துச்சமென  எண்ணி இனத்துக்காக  நீதிக்காக  நித்தமும் நெஞ்சுரம் கொண்டு நீதிமன்ற படிகளேறி தன்னினம் காத்த வீரத்தமிழச்சி இவர் . கடந்த கடந்த  40  வருட  இலங்கை  வரலாற்றில்  பதிவான பரபரப்பான    பேசப்பட்ட  எந்த  வழக்கை அலசிப்பார்த்தாலும் இவர்களது சட்டநுணுக்க  தூக்கலும் வாதத்திறமை  வழிகாட்டலுமே  உயர்ந்து நிற்கும் . பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ்  கைதாகி  சிறையில் வாடிய வாடிக்கொண்டிருக்கின்ற  தமிழரின் அத்தனை வழக்குகளிலும் இவரும் துணைவருமாக உதவிய  காலச்சுவடுகள் தான்  படிந்திருக்கும் , மொழி ,மதம் ,இனம் .என்ற வேறுபாடு கடந்து  ஏழை  பணக்காரன்   வர்க்கபேதம் மறந்து  நீதி  நியாயம் ஒன்றே  மூச்சாக கொண்டு  போராடி மீட்டவர்கள்  இவர்கள் . அரசியல் கைதிகள் , ஊடகவியலாளர்கள்   அரசியல்வாதிகள்  அரசியல்பழிவாங்கல் கைதிகள். நிதிமோசடி வழக்குகள் என  அத்தனையையும் தனது  சட்டமூளை  கொண்டு தகர்த்தெறிந்து  நீதிதேவதையை வாழ வைத்தவர் பலரின் ஏழ்மை நிலைகண்டு இலவசமாக  ஆஜராகி வெற்றி பெற்றுக்கொடுது அவர்களது வாழ்வை மீட்டுக்கொடுத்தவர்இவற்றை வைத்து எந்தவித சுயவிளம்பரமும் செய்துகொள்வதே இல்லை .  பெரும்பான்மை  இனம் சார்  அரசுகள்..  கட்சிகள் அரசியவாதிகள். அமைப்புக்கள்   மூலம் இவரது திறமையை பயன்படுத்துமுகமாக  அங்கீகரிக்குமுகமாக பல  உயரிய பதவிகள்   வரக்கூடிய சந்தர்ப்பங்களை கூட  உதறி தள்ளியவர் .  அந்த பதவிகளுக்கு  அடிமையாகினால்  தான்  சார்ந்த இனத்துக்கு  நேர்மையான  உண்மையான  நீதியை பெற்றுக்கொடுப்பது இயலாத காரியம்  என்ற எண்ணத்தில்   இறுதி வரை  சட்டத்தரணியாகவே  வாழ்ந்து காட்டியவர் . கொழும்பில்  வாழ்ந்து கொண்டே  எத்தனையோ அரசியல்  ஆடுபுலிஆட்டத்துக்குள்ளும் பணமுதலைகளின் சதிவலைகளுக்குள்ளும்  நீந்தி  கரை சேர்ந்தவர் . கே வி தவராசா  அவர்கள் கொழும்பு மாவட்ட  தமிழரசுக்கட்சி தலைவராக இருக்கும் வேளையில் அதனால் வருகின்ற  உயிராபத்துக்கள் ,பயமுறுத்தல்கள்,  சட்டக்குறுக்கீடுகள் ,அரசியல் பழிவாங்கல்கள் ,என  அத்தனையையும் வெட்டியெறிந்து  கணவ்ருக்கு உறுதுணையாகவும் உதவிக்கரமாகவும் வாழ்ந்து பெருமை சேர்த்தார் . ஆசிய பசிபிக் வலயத்தில் முதல் நூறு  சிறந்த பெண்மணிகள்  வரிசையில் இடம்பிடித்து நாட்டுக்கும் இனத்துக்கும்  புகழ் தேடி தந்தார் .வெளிநாட்டு ராஜதந்திரிகள்  தூதுவர்களிடம் இவரது நீதியான  மனிதாபிமான  செயல்பாடுகள் நல்ல பெயரை  பெற்றிருந்தது .கொரொனா  பெரும்துயர் காலத்திலும்  கடமையொன்றே பெரிதென எண்ணி மற்றுமொரு  பரபரப்பான வழக்கில் நீதிமன்று ஏறிய இந்த இரும்புப்பெண்மணி தன்வாழ்நாள் முழுக்க உயிருக்குயிராய்  நேசித்த  சட்டதொழில் கடமை நேரத்திலேயே  காலனின் பிடிக்குள் சிக்கி  பலியான கொடுமை  எம்மவரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது . எத்தனை  எதிரிகளையும் தனியொருத்தியாக  நின்று நேரில் எதிர்கொண்டு தன் சட்டப்புலமையால் தூக்கியடித்து வெற்றி கண்ட  தமிழச்சியே   உன் வெற்றிகள் மட்டுமே  மாலையாக உன் கழுத்தில் வீழும் கோலங்கள்   தான்  நாம் கண்டோம் . தோல்வியே காணாத உன்  கருப்பு மேலாடைக்குள்  கொடுங்கோலன் காலனவன்  எப்படி  நுழைந்தான் அதுகூட . அதிசயமே.  இருந்தாலும் நீ  நீதிக்காய்  வாழ்ந்தாய் வரலாறு படைத்தாய் .  உனது இந்த நேரியவாழ்க்கை   இலங்கை வரலாற்றில் எழுதப்படும் உன் ஆத்மா சாந்தியடையட்டும் ..சாந்தி . சாந்தி. சாந்தி.

28 ஆக., 2021

காபூல் தாக்குதல் - இதுவரை நடந்தவை: முக்கிய தகவல்கள்

www.pungudutivuswiss.com
தாலிபன் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த மக்களை இலக்கு

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய வீடுகள், கல்வி உதவி, பணக்கொடை அதிகரிப்பு - மு.க.ஸ்டாலின்

www.pungudutivuswiss.com
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் தமிழ்நாடு

25 ஆக., 2021

ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள்அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்! - மேயர் மணி சவால்.

www.pungudutivuswiss.com

ஒரு ரூபா பணம் திருடியதாக நிரூபியுங்கள், நான் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன்

யாழ்ப்பாணத்தில் ஒரு நாளில் 9 கொரோனா தொற்றாளர்கள் மரணம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 9 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்

கொரோனா மரணங்கள் கிடுகிடுவென உயர்வு! - நேற்று முன்தினமும் 190 பேர்.

www.pungudutivuswiss.com

நேற்று முன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 வயதுக்குட்பட்டவர்களில், ஒரு ஆணும்,

24 ஆக., 2021

மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் மரணம்

www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அடுத்த செவ்வாய்க்கிழமைக்குமுன்னர் அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் இல்லையேல் தாக்குவோம் ....................................................................................

www.pungudutivuswiss.com
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு நெருக்கடி

23 ஆக., 2021

ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம்!

www.pungudutivuswiss.com
தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக தமிழ் தேசியக் கட்சிகளின்

21 ஆக., 2021

இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது

www.pungudutivuswiss.com
இலங்கை இன்று10 மணியிலிருந்து 30 காலை 4 மணி வரை நாடு முடங்குகிறது. அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறும்.

ரிஷாத் பதியுதீன் இல்லத்தில்வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாக கூறிய யுவதி கன்னித்தன்மையுடன்

www.pungudutivuswiss.com
முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக

13 ஆக., 2021

நிபந்தனை அடிப்படையிலேயே அரசுடன் பேச்சு!

www.pungudutivuswiss.com
இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனை அடிப்படையிலேயே கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தயாராகி வருவதாக தமிழ் தேசிய

ஒரே நாளில் 156 பேரை பலியெடுத்தது கொரோனா!

www.pungudutivuswiss.com
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,620ஆக அதிகரித்துள்ளது.

12 ஆக., 2021

பிரதம செயலாளருக்கு கொரோனா! - வடக்கு மாகாண சபைக்குள் புதிய கொத்தணி?

www.pungudutivuswiss.com
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று

யாழில் வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் பேருந்தொன்று விபத்து - 20இற்கும் மேற்பட்டோர் காயம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்

11 ஆக., 2021

கொரோனா: மேலும் 118 பேர் பலி- 2,904 பேருக்கு தொற்று!

www.pungudutivuswiss.com
நாட்டில் நேற்று 2,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்

தடுப்பூசி போட்ட 200 பேர் பலி

www.pungudutivuswiss.com
இலங்கையில் பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா மரணங்கள்

www.pungudutivuswiss.com
யாழ். குடாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத்

10 ஆக., 2021

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

www.pungudutivuswiss.com
அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் மாகாணங்களைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்

கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! – என்ன நடக்கிறது?வெளியேறிய அமெரிக்கா

www.pungudutivuswiss.com

தினசரி ஆப்கன் ராணுவமும், தாலிபன்களும் மோதிக்

யாழ். நகரில் ஆசிரியர்கள் வாகனப் பேர

www.pungudutivuswiss.com

24 வருட அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்கு, கொத்தலாவல சட்டமூலத்தை கிழித்தெறி, இலவச கல்விக்கான நெருக்கடிகளை நீக்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து

திட்டமிட்டபடி அடுத்தமாதம் பாடசாலைகள் திறக்கப்படாது

www.pungudutivuswiss.com
எனினும், முன்னர் திட்டமிட்டதன் பிரகாரம் செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளைத் திறப்பதற்கான சாத்தியம் இல்லை

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இலங்கை விவகாரம்

www.pungudutivuswiss.com
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம்

8 ஆக., 2021

ஓகஸ்ட் 1- 6ஆம் திகதி வரை 509 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று, உயிரிழப்புகள் 2 வாரங்களில் அதிகரிக்கும்

www.pungudutivuswiss.com
இலங்கையில் கோவிட் தொற்று மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என்று

பருத்தித்துறையில் மூவர் கொரோனாவுக்குப் பலி!

www.pungudutivuswiss.com
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நேற்று மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை

சீறிப் பாய்ந்த பிரிட்டன் விமானம்: தப்பி ஓடிய ரஷ்ய ஸ்பை பிளேன் – பிரிட்டன் ஓரம் வரை வந்தது ஏன் ?

www.pungudutivuswiss.com
நேற்றைய தினம்(06) பிரித்தானியாவின் எல்லைப் புறமான ஸ்காட்லான் அருகே உள்ள கடல்கரை ஓரமாக, ரஷ்யாவின் உளவு விமானம் ஒன்று

பருத்தித்துறையில் 2 ஆலயங்களுக்கு சீல்! - தேர்த் திருவிழாவின் விளைவு.

www.pungudutivuswiss.com
பருத்தித்துறை சிவன் ஆலயம், சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், ஆகியன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழிபாடுகள் அனைத்தும்

வைத்தியசாலைகளில் குவிந்துள்ள சடலங்கள்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்று மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள்

ad

ad