புங்குடுதீவு சன்ஸ்டர் நசரேத் அணியை வீழ்த்தி இருதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன
வேலனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கு இடையிலான 2019 ற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றை தினம் வேலனை ஐயனார் வி.க மைதானத்தில் நடைபெற்று இருந்தது சண் ஸ்டார் அணியினர் கால்இறுதி போட்டியில் புங்.நண்பர்கள் அணியை 02.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதி ஆட்டத்தில் புங்.நசரேத் அணியை 02.00 என்ற கணக்கில் வெற்றியீட்டி இறுதிச் சுற்றுக்குள் தெரிவாகியுள்ளனர்.இவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.