புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2019

பிரபலமான  விஜய்  டி  வி  இந்த  பிக் போஸ்  நிகழ்ச்சியில் கலக்கப்போகும் புங்குடுதீவு  தமிழன்
நாளை  ஆரம்பமாகும்  மூன்றாவது  பிக்போஸ்   தொடரில்  பங்கு பற்றி  சிறப்பிக்கிறார்  புங்குடுதீவை  சேர்ந்த  தியாகராசா  தர்சன் . தர்சன்  யாழ்  தின்னவேலியில்  வசித்து வந்தவர்  யாழ்நகர்   வெலிண்டன்  சாந்தி  முனீஸ்வரகபே   உரிமையாளர்  தியாகராசா  சியாமளா   தம்பதியின் புத்திரனாவார்   தியாகராசாவின்  தந்தை  கே வி தம்பு  பிரபலமான சங்கீத  வித்துவான்  வானொலி  புகழ்  வாய்ப்பாட்டு காரர்  அதே போல  தியாகராசாவும்  சிறந்த  வயலின்  வித்துவானார்  இந்தியாவில் முறைப்படி  வயலின் கற்று  தேர்ந்தவர் இவர்கள் புங்குடுதீவு  8 ஆம் வடடாரம்  மடத்துவெளியை  சேர்ந்தவர்கள்  அதே போல்  தர்சனின் தாயார்   சியாமளா புங்குடுதீவு மடத்துவெளி 8 ஆம் வடடாரம் நல்லையா லெட்சுமி  தம்பதியரின்  இரண்டாவது  புத் திரியாவார் மு
ன்னாள்  அதிபர்  நல்லையா  தர்மபாலனி  சகோதரியுமாவார் தர்சன்   சிறந்த  மாடலிங்  துறை  விட்பண்ணர்  இலங்கையில் பல  முறை  சிறந்த விருதுகளை  பெற்றுள்ளார்  கொரியாவில் நடந்த ஆணழகன் போட்டியிலும் பங்கு பற்றி பெருமை சேர்த்தவர்  பல  பிரபலமான  விளம்பரங்களில்  நடித்துள்ளார் .மாடலிங் துறையை  இந்தியாவிலும்கற்று  தேறி  உள்ளார் 

ad

ad