புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2012

இலங்கை தொடர்பில் திருப்தியில்லை; நடவடிக்கை எடுக்க அமெ.தயங்காது

இலங்கையின் அரசியல் மற்றும் இதர நிலைவரங்கள் குறித்து முழுமையாகத் திருப்தி அடைய முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் யாழ். நிலமை எப்படி; கேட்டறிந்தனர் செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்
செக் குடியரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு தற்போதைய நிலமை தொடர்பில்  கேட்டு அறிந்து கொண்டனர். 
ஐ.நாவில் நிறைவேறியது மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான தீர்மானம் 110 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு

கடந்த 08.11.2012 அன்று சிறீலங்கா அரசின் பயங்கரவாத கொடுங்கரங்களால், பரிசில் படுகொலை செய்யப்பட்ட பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் பருதி அவர்களின் வித்துடலிற்கு எதிர்வரும் 24.11.2012 சனிக்கிழமை காலை 10.00 தொடக்கம் மாலை 16.00 மணிவரை DOCK EIFFEL 282 Eurosites,  50 Av President wilson, 93210 La Plaine Saine Denis என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் வீரவணக்கத்தைச் செலுத்தலாம் என்பதை அறியத்தருகின்றோம்.
(போக்குவரத்து: Bus 302 Arrêt : Pont Hainguerlot  / M° porte de la chapelle – Bus 153 Arrêt : Pont Hainguerlot )
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்ஸ்
தொலைபேசி இல – 01 43  58 11 42
நள்ளிரவில் முடிவுக்கு வந்தது இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்
டெல் அவிவ்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்த சண்டை, நேற்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வந்தது. பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக விரோதம் இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் சில பகுதிகளை, இஸ்ரேல் இன்னும்,

வீராசாமி பெருமாள்.

படத்தில் காணப்படும் தம்பியின் பெயர்.23 வயது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டு இருக்கிறார்.பெயர் ஒன்று போதும் பச்சைத் தமிழன் என்பதற்கு சான்று.

இதே போன்ற மண் மணக்கும் பெயருடன் தமிழர் யாரேனும் என்றாவது இந்திய அணியில் இடம்பெற்றால் அன்றுடன் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டு விடுகிறேன்.

இது கவாஸ்கர் மீது சத்தியம்.
வீராசாமி பெருமாள்.

படத்தில் காணப்படும் தம்பியின் பெயர்.23 வயது.வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டு தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியை ஆடிக்கொண்டு இருக்கிறார்.பெயர் ஒன்று போதும் பச்சைத் தமிழன் என்பதற்கு சான்று.

இதே போன்ற மண் மணக்கும் பெயருடன் தமிழர் யாரேனும் என்றாவது இந்திய அணியில் இடம்பெற்றால் 


ரஜினி பிறந்தநாளன்று 'சிவாஜி 3D' !

டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம்.

ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை

ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து

தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவர் மீது தேர்தல்

தேவையின்றி மூக்கு நுழைக்கவேண்டாம்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி பதில்
ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் டெசோ தீர்மானங்களை அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.
துகிரி சுப்பாராவ் சாஸ்திரி பாலகிருஷ்ணன்- இவர்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ-சசி வகையறாக்களுக்கு எதிராக நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி. சுருக்கமாக, எம்.எஸ்.பாலகிருஷ்ணன். 

கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்

விளம்பரம்

ad

ad