இலங்கை தூதரக போராட்டத்தில் கைது செய்யுமாறு பொலிசாருக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின் |
திமுக தலைமையிலான 'டெசோ' அமைப்பினர்' இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பபோவதாக தெரிவித்திருந்தனர். |
-
5 மார்., 2013
இன்றைய ஜெனீவா ஐ நா சபை நோக்கிய தமிழர் பேரணி அந்த மாநகரையே அதிர வைத்தது இலங்கையின் அடாவடித்தனம் நீடித்தால் பொதுநலவாய அமைப்பு, ஐநா அமைப்பிலிருந்து விலக்கப்படும்! ஐநாவில் ஜிம்கரியானஸ் பா.உ
இன்று 2.00 மணியளவில் சுவிஸ் தமிழர் ஒருங்கினைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அரசு தமிழ் இனத்தின் மீது நடத்திய இன அழிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன விசாரணையை துரிதப்படுத்த வேண்டி புகையிரத நிலைய சந்தியிலிருந்து பல்லாயிரம் மக்கள் புடைசூழ பலரின் கரங்களில் பாலச்சந்திரன் படுகொலையை சித்தரிக்கும் பல வகை பதாதைகளைத் தாங்கியவாறு உலகின் பல பாகங்களிலும் இருந்து வந்த மக்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமானது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து தமக்கென ஒரு தனியான தொடரூந்தையே ஒழுங்கு பண்ணி வந்த பிரான்ஸ் தமிழரின் வருகை ஜெனீவ தொடரூந்து நிலையத்தை முற்றுகையிட்டது வெளியிலே சுவிஸ் மற்றும் ஐரோப்பா எங்கணும் இருந்து வந்த பேரூந்துகள் தமிழரை சுமந்து வந்து கொட்டி தள்ளின.பார்க்கும் இடமெங்கும் கருப்பு தலைகள் அனால் கைகளில் செவ்வண்ண புலிக்கொடிகள்
இலங்கை அரசின் அடாவடித்தனம் நீடிக்குமானால் பொது நலவாய நாடுகள் அமைப்பிலிருந்தும், ஐக்கிய நாடுகள் சபையிலிருந்தும் நிரந்தரமாக விலக்கி வைக்க நாம் தொடர்ந்து போராடுவோம் என கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானஸ் தெரிவித்தார்.
புங்கையூர் எஸ்.ரமணனின் முழுநீளத் திரைப்படம் மாறுதடம் வெற்றிகரமான ஆரம்பத்தோடு வீ று நடை போடுகிறது
அடுத்த காட்சிகள்
BERN ABC 09.03.2013 சனியன்று மாலை 4 மணி,10.03.2013 ஞாயிறு கலை 10 மணி
GRENCHEN 10.03.2013காலை 11.15
நேற்று 03.03.2013 அன்று சுவிசின் ஒப்ற்றிங்கேன் அதியுயர் தரத்திலான funmax திரையரங்கில் அரங்கு நிறைந்த கட்சியாக ஆரம்பிக்கபட்டது .ஏகோபித்த மக்களின் பேராதரவோடு இந்த பாரிய சுமார் 400 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிறைந்த ஆரம்பம் இந்த திரையோவியத்தின் வெற்றிக்கு வழி சமைத்துள்ளது .வருகின்ற நாட்களில் பல்வேறு நகரங்களிலும் வேறு நாடுகளிலும் திரையிடபட்ட ஒழுங்காகி உள்ளது
மேலதிக விமர்சனங்கள் பின்னர் வெளியாகும்

ஜ.நாவை அதிரவைத்த புலம்பெயர் தமிழர்களின் குரல்!
ஜெனீவா ஜ.நா முன்றறில் திரண்ட தமிழ் மக்கள் பாததைகளை கையில் ஏந்தியவாறு மகிந்தறாஜபக்ச போர்க்குற்றவாளி,தமிழரிற்கு தீர்வு தமிழீழம் என்ற கோசங்களை எழுப்பியவாறு பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
10ஆயிரத்திற்கம் அதிக மக்கள் ஜெனீவா முன்றலில் திரண்டு தங்கள் பேராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள் ஜ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடத்துகொண்டிருக்கம் நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு பன்னாடுகளின் கதவினை தட்டும் ஈழத்தமிழர்களின் போராட்டத்தில் பல நாடுகளில் இருந்து சென்ற தமிழர் பிரதிநிதிகள் அமைப்புக்களின் தலைவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)