இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
-
7 டிச., 2022
சில நாட்களில் அமைச்சரவை மாற்றங்கள்!
தேசிய ரீதியில் முழங்காவில் மாணவன் சாதனை!
தேசிய ரீதியிலான, பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப் போட்டி நேற்று காலை கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவனான சுமன் கீரன் என்ற மாணவன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்துள்ளார். |
செம்மணியில் 7 அடி சிவலிங்கம் பிரதிஷ்டை!
சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் செம்மணியில் உள்ள யாழ்ப்பாண நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவலிங்க சிலை இன்று காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டன |
ஆடைகளை அவிழ்த்து சோதனை - அந்தரங்க உறுப்புகளில் காயம்!
சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் |