புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2023

ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்

சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல்ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர்
------------------------------------------------------------------
எம்மினத்தின் ஈழப்போராடடத்தின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை உவந்தளித்த இரண்டாம் தாய் நாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன் டநாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை மறக்கலாகாது .குடியுரிமை பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்கும் போது அரசியல் ஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல் இருந்து விடுகிறோம் அதனை விட வாக்களிக்கும் முறையை கூட அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை விழுதுகள் எமது வழித்தோன்றல் வேர்கள் என்ற ரீதியில் குடியுரிமை பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர் ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது இளைஞ இந்த தேர்தலில் எஸ் பி கட்சி வேட்பளராகி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காட்டாத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம் ஆதரவு கொடுக்காதவிடத்து சுவிஸ் இனத்தவரை எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே அன்புள்ளங்களே எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . எமது வீட்டில் உள்ள உங்கள் பிள்ளைகள் இதில் ஆர்வம் காட்டாத போதும் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி இந்த இளைஞரை அறிமுகம் செய்து வைத்து அவர்களின் வாக்குகளை எழுதி கையெழுத்து இட்டு வாங்கி நீங்களே தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம் செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றிசுவிஸ் வாழ் தமிழ் உறவுகளே ஒரு அன்பான மடல் 
ஈழத்தமிழனுக்காக எழுச்சி கொண்டு வாக்களிப்பீர் 
எம்மினத்தின்  ஈழப்போராடடத்தின்  நிமித்தம்  புலம்பெயர்ந்து அகதியாய் வந்த எம்மை  இன்முகத்தோடு வரவேற்று தஞ்சம் தந்து தரணியில் உச்சக்கடட வாழ்வை எந்தளித்த இரண்டாம் தாயநாடுகளில் சுவிஸும் ஒன்று . உலகில் பலதரப்பு தரவரிசையில் முதலிடம் வகிக்கும் சுவிட்சர்லாந்தில் எம்மையும் தன நாட்டு மக்களோடு இணையாக சமமாக அதியுன்னத வாழ்க்கையை தந்து பல்லாயிரம் தமிழருக்கு குடியுரிமை வழங்கி வைத்த நன்றியை  மறக்கலாகாது .குடியுரிமை  பெறுவது எமது சுயதேவைக்கும் பொதுநலனுக்கும் பயன்படவேண்டும் .குடியுரிமை கேட்க்கும் ம்போது அரசியல் எஈடுபாடு விருப்பம் உரிமை பற்றி எடுத்தியம்பும் நாம் குடியுரிமை கிடைத்ததும் ஏனோதானோ என்று வாக்களிக்காமல்  இருந்து விடுகிறோம் அதனை விட  வாக்களிக்கும் முறையை கூட  அறிந்திராது விட்டுவிடுகிறோம் . முக்கியமாக எமது இளந்தலைமுறை  விழுதுகள்  எமது வழித்தோன்றல்  வேர்கள் என்ற ரீதியில்  குடியுரிமை  பெற்று இந்த நாட்டிலேயே திறம்பட வாழ்வது நமக்கு பெருமை .ஒரு கட்சியின் வேட்பளாராவது மிக மிக கடினம் எமது நாட்டு தேர்தல் நேரங்களில் இது பற்றி நாம் நிறைய அறிந்திருக்கிறோம் . சுவிஸ் நாட்டில் இந்த நாடடவரே அரசியலில் கட்சிகளில் ஈடுபாடு கொண்டு செயல்படும் வேளையில் எம் இணைத்து இளவல் ஒருவர்  ஒரு கட்சி வேட்ப்பாளராவது என்பது  முயல்கொம்பு.சுவிஸ் இனத்து வேட்ப்பாளருக்காருக்கான போட்டியாளர்களைவிட  அவர்களை மீறும் அளவுக்கு தனிப்படட ரீதியில் தகுதியை அவர் வெளிக்கொணர்ந்து நிரூபித்திருக்க வேண்டும் அந்த வகையில் எம்மினது  இளைஞ இந்த டெஹ்ரதலில் எஸ் பி கட்சி வேட்பளராவ்கி இருப்பது எமக்கு பெருமையும் பலமும் கூட .தேர்தல்களில் ஆர்வம் காடடத தமிழர்கூட இந்த இளைஞன் தேர்தலில் குதித்துள்ளான் அவனை கைதூக்கி விடவேண்டும் நாம்  ஆதரவு கொடுக்கத்தைவிடத்து சுவிஸ் இனத்தவரை  எதிர்பார்க்க முடியாதல்லவா ஆகவே  அன்புள்ளங்களே  எதிர்வரும் 22 ஆம் திகதி உங்கள் வாக்குகளை லிஸ்ட் 3 இல் சந்துரு சோமசுந்தரத்தின் பெயரை எழுதி வாக்களித்து உதவுங்கள் . வேலை லீவில்லாதவர்கள் தபால் மூலம்  செலுத்தி உதவலாம் உள்ளங்களே இந்த தமிழ் இளைஞன் உங்களுக்கும் எமது இனத்துக்கும் நன்றியுடையவனாக எமது குரலாக ஒலிப்பவனாகவும் இருப்பான் நன்றி உறவுகளே 

நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

www.pungudutivuswiss.com
இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நீதித்துறை மீது அரச நிருவாகத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் சரவணராஜாவிற்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்கக் கோரியும், நீதித்துறையினது சுயாதீனத்தைப் பாதுகாக்கக் கோரியும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கிளிநொச்சி நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ad

ad