புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2019

சிங்கத்தின் வாலைப் பிடித்த சருகு புலிகள்

சனநாயக போராளிகள் கட்சி என்ற பெயரில் இயங்கி வரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை மிக சிறியளவில் உள்ளடக்கிய கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் சனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவையும் , மகிந்த ராஜபக்சவை யும் மிக இரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தமிழருக்காக இணைந்தோம்- சுரேஷ்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்பதற்காகவே இணைந்துள்ளோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

7பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு! சீமான் பேச்சுதான் காரணமா

ராஜீவ் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆயுள் தண்டனையை நிறுத்த வேண்டும்; பேரறிவாளன் மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம் : நவ.5-ல் விசாரணை

பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5-ம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

சரணடைந்த 2,994 பேர் எங்கே?

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு கிடைத்த பதிலில் இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக முன்னுக்குப் பின்

முன்னாள் எம்பியான ஜே.சிறீரங்காவுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டுள்ளது

2011ம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் சட்டமா அதிபரால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளரும், முன்னாள் எம்பியுமான ஜே.ஸ்ரீரங்கா மற்றும் ஐவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று (18)

ad

ad