கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண கூட்டம், இன்று காலை மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது.
-
15 ஜூலை, 2019
செம்மலை நீராவியடிக்கு விமல் வீரவன்ச விஜயம்
பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச இன்றையதினம் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள
இந்தியா விமானம் தான் முதலில்?
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவைகளை அரம்பிப்பதற்கு இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மைத்திரிக்கு இன்னமும் 45 நாளே அவசாகம்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் பலி
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
யாழில் பிரதமர் ரணில்! -ஸ்கந்தா பாடசாலைக் கட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்-
யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகைதந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரிக்கு பொது நோக்கு மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)