புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

அதிர்ச்சியில் ஐ.தே.க ; கட்சி தாவும் உறுப்பினர்கள் 
 ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று காலை அரசுடன் இணைந்துள்ளனர்.
பொறியியல் மாணவர்கள் 40 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு திடுக்கிடும் தகவல் வெளியீடு
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் மகாராஷ்டிரத்தின் அன்ஜூமன் இஸ்லாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 40 பேர் தொடர்பில்
கால்நடைகளின் கடத்தலைக் கட்டுப்படுத்த கால்நடை அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவடங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள்
ஆண்டியா புளியங்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத் திற்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம மக்கள் தமக்கான காணியை இராணுவ அதிகாரிகள்
சங்கக்கார ஜொலிப்பு : இலங்கை வெற்றி
இங்கிலாந்தின் ஜேம்ஸ் ரெய்லர், அணித் தலைவர் ஒய்ன் மோர்கன் அசத்தலாக துடுப் பெடுத்தாடி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு
மைத்திரியின் தேர்தல் ஊர்வலத்தில் மகிந்த வழங்கிய மோ.சைக்கிள் 
அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு மகிந்த ராஜபக்சவின் சலுகைகள் அறிவிக்கப்ப ட்டாலும் அவர்களில் பலர் எதிர்க்கட்சி
சொல்லாமலும் சொல்விட்டும் கட்சி தாவிய பொதுச்செயலாளர்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் இரவு ஒன்றாக இருந்து அப்பம் உண்டு விட்டு காலையில் யாருக்கும்
மஹிந்த கைகொடுக்கும் போது மறுத்த மைத்திரி - ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்முகத்துடன் கை கொடுக்கும் போது அதனை மைத்திரிபால
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அரசாங்கத்தில் இணைந்து கொண்டார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டதாக
 ஐ.தே.க வில் இருந்து பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இராஜினாமா!
கண்டி மாவட்ட பா.உறுப்பினரும், ஐ.தே.க பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தனது பொதுச்செயலாளர் பதவியில்
மாநில முதல்வர்கள் மாநாடு! தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு!


07.12.2014 ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத
திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய இளைஞன் ஏறாவூரில் கைது
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் யுவதி ஒருவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி அந்தரங்க உறுப்பை காட்டியதாக
ஜனாதிபதியின் பயணங்களுக்கு விசேட விமானம்
ஜனாதிபதி்யின் பயணங்களுக்கு பயன்படுத்தும் நோக்கில் விசேட விமானமொன்றை வடிவமைக்க ஸ்ரீலங்கன் விமானசேவை
அத்தனகல அமைப்பாளர் அர்ஜுன ரணதுங்க! மகிந்தவுக்கு எதிரான சந்திரிகாவின் அடுத்த நகர்வு
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு 
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
வேட்பு மனுத் தாக்கல் இன்று; ராஜகிரியவில் கடும் பாதுகாப்பு 
ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ஏற்றுக் கொள்ளப்படும் என  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றி ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அவர்களால் அபிவிருத்திகளையோ

மகிந்தவை வீட்டுக்கு அனுப்புங்கள்! 
மகிந்த ராஜபக்‌சவை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எம்மை அழிக்க பலவித சதிகள்! திரைமறைவில் நடக்கிறது - முதலமைச்சர்
நீரிலே எண்ணெய் , நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருள் பாவனையில் ஏற்றம்  இவையயல்லாம் தற்செயலாக

தொடரும் வெற்றி சாதனைகள் .1 ஆம் இடம் யங்  ஸ்டார் A ,2 ஆம் இடம் யங் ஸ்டார் 
யங் ஸ்டார் அணிகளின் மற்றுமொரு சாதனை பதிவு இன்றைய யங் பேர்ட்ஸ் சுற்றில். இன்றைய யங் பேர்ட்ஸ் கிண்ணத்துக்கான  சுற்றுப் போட்டிகளில் யங் ஸ்டாரின் இரண்டு அணிகளுமே இறுதியாட்டத்தில் மோதிய  அற்புத கட்சியை காணக்கூடியதாக இருந்தது கடந்த காலங்களில் நடந்த 2 சுற்று போட்டிகளில் இது போன்ற சந்தர்ப்பம் கை கூடி வந்த போதும் துரதிஸ்ட வசமாக 2 அணிகளும்   இறுதியாட்டத்தில் மோதும் நிலை  வராமலே  போயிருந்தது இன்று அந்த சாதனையைப்  படைத்துள்ளார்கள். இரு அணிகளுமே .குறிப்பாக  இன்றைய  இறுதியட்டாதில் இரண்டாவது அணியான  யங் ஸ்டார் A அணியே  யங்  ஸ்டார் அணியை வெற்றி பெற்றது வியக்கத்தக்கது அரை இறுதியாட்டத்தில் பெரிய அணி பாடன் லிம்மதால் அணியை 3.0 என்ற ரீதியில் வெல்ல, ,சிறிய அணி சிட்டி பாய்ஸ் அணியை  பணல்டி உதை  மூல வெற்றியை 5-2 என்ற ரீதியில் வென்றது 
1. Platz SC Young Star Lyss A
2. Platz SC Young Star Lyss
3. Platz City Boys Blue
4. Platz SC Limmattal Baden


Halbfinal
SC Young Star A - City Boys Blue: 5:1 N.P
Torschütze SC Young Star A: 20,9,6,16,20
Torschütze City Boys Blue: 5,10
FC Limmattal Baden - SC Young Star Lyss: 0:3
Torschütze FC Limmattal: -
Torschütze SC Young Star Lyss: (பிரதீஸ்,நிஷு ,நிரூபன் )
Assist Torschütze FC Limmattal: 88, 5, 8
Assist Torschütze SC Young Star Lyss: -

ad

ad