புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2020

சுமந்திரன் அவுட்:வருகின்றார் செல்வாவின் பேரன்?
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்றிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அதிர்ச்சி செய்தி
பாமரமக்களின்  அறியாமை பயன்படுத்தி அரச நிவாரண ,பணக்கொடுப்பனவுகளில் பாரிய மோசடிகள் -  கிராமசேவகர்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள்  மீது விரைவில் நடவடிக்கை 

சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்

காலமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின்

அட்சகர் தற்கொலை-லூசிஹாம் சிவன் கோவிலால் மறைக்கப்பட்ட சில உண்மைகள்: அங்கே நடந்தது என்ன ?

நேற்று முந்தினம்(27) அன்று அதிகாலை 4 மணி அளவில் லூசிஹாம் சிவன் கோவில் அட்சகர் கோபி ஐயா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு மார்ச் மாதம் 20 திகதி அன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

இந்தியா– சீனா எல்லை விவகாரம்: பதற்றத்தை அதிகரிக்க வேண்டாமென ஐ.நா வலியுறுத்தல்

இந்தியா- சீனா எல்லை விவகாரத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் எந்தவொரு தரப்பும் ஈடுபட கூடாதென ஐ.நா.வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் சீனா எல்லை விவகாரத்தில் இருநாட்டு

கோவில் சன்னதிக்குள் ஒருவரின் தலையை துண்டித்த பூசாரி: பொலிசாரிடம் சொன்ன மிரளவைக்கும் காரணம்


இந்தியாவில் கடவுள் கனவில் வந்து கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர நரபலி கேட்டதாக கூறி நபர் ஒருவரை கோவில் சன்னதியில் வைத்து தலையை வெட்டி கொன்ற பூசாரியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தலைவர் பிரபாகரனை அவமதித்த முன்னணி; வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், அக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான ந. காண்டீபன் என்பவர், தனியார் தொலைக்காட்சியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை அவமதிக்கும்

போர்க்குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையாம்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை வலியுறுத்தியுள்ளது. இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள

சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பங்காளித் தலைவர்கள் சம்பந்தனிடம் முறைப்பாடு

சுமந்திரனின் சர்ச்சைக்குரிய சிங்கள மொழி நேர்காணல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளினதும் தலைவர்கள் நேற்று மாலை கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை அவரது

கருணா மூலம் அம்பலமான சம்பவம்: பதறும் பெரமுன

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து செயற்படுவதாக தெரிவித்த காணொளியை

28 மே, 2020

வறுமையில் அனந்தி: வாக்களிக்க கோரிக்கை?

நாடாளுமன்றத்தேர்தல்செலவுக்கு தமிழ் உணர்வாளர்கள் நிதி தருகிறோம் என்று சொன்னபோது கொரோனா நிவாரணம் தான் முக்கியம் என்று கூறி அந்தப்பணத்திற்கு நிவாரணம் கொடுத்துள்ளாராம் அனந்தி சசிதரன்.

இலக்கு வைக்கப்படும் சமூக வலைத்தளங்கள்?

கொரோனா குறித்து சமூக வலைத் தளங்களில் போலிப் பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்த விசாரணைகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை நிறுதியது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளன ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.

27 மே, 2020

சுவிஸ் -ஜூன் 6 முதல் 300 பேர் தனியார்,பொது நிகழ்வுகள்Breaking News

--------------------
சுவிஸ்
ஜூன் 19 அவசரகால சட்டத்திலிருந்து வெளியேறஜூலை 6 முதல் திட்டமிடப்பட்ட ஷெங்கன் பகுதியில் முழு பயண சுதந்திரம்

Breaking News
--------------------
சுவிஸ் -ஜூன் 6 முதல் 300 பேர் தனியார்,பொது நிகழ்வுகள்
--------------------------------------------------
பெரிய தளர்த்தல் படி
பெடரல் கவுன்சில் புதன்கிழமை முடிவு செய்தது
கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள்

ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய, இலங்கை அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவுக்கு இரங்கல்

ஆறுமுகம் தொண்டமான் உடலுக்கு சம்பந்தன் அஞ்சலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அஞ்சலி செலுத்தினார்.

லடாக் பகுதியில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததா?

லடாக் பகுதியில் நமது வீரர்களை சீன ராணுவம் சிறை பிடித்ததாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்து உள்ளது.இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே சில இடங்களில் எல்லை பிரச்சினை இருந்து

கொரோனா- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து

தமிழர்கள் வாழும் உலக நாடுகளில இன்று செவ்வாய்க்கிழமை (26-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்
தொற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளானவர்களின் எண்ணிக்கை

யாழில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து, புதைத்து வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்ட புறா ? மடக்கிப் பிடித்தது இந்திய பொலிஸ்

சீன – இந்திய லடாக் எல்லைப்பகுதியில் போர் பதட்டம் எழுந்துள்ள நிலையில் உளவு பார்க்க இந்தியாவிற்குள் புறா வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தமானியை திரும்ப பெறும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை: சட்டமா அதிபர்

நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நீக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்படவில்லை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்ற 2004 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை


---------------------------------------------------------------------------------
1.இரா , சம்பந்தன்
2.மாவை சேனாதிராசா
3. செல்வம் அடைக்கலநாதன்
4.கஜேந்திரகுமார் ஜீ பொன்னம்பலம்
5.சுரேஷ் பிரேமசந்திரன்
6.என் .ரவிராஜ்
7.எம்.கே .சிவாஜிலிங்கம்
8.சிவசக்தி ஆனந்தன்
9.கே .துரைராஜசிங்கம்
10.எஸ் .கஜேந்திரன்
11.பதமினி சிதம்பரநாதன்
12.கே.சிவநேசன்
13.எஸ்.கனகரத்தினம்
14.எஸ்.கிஷோர்
15.எஸ்.நோகதரலிங்கம்
16.ரி .கனகசபை
17.எஸ்.தங்கேஸ்வரி
18.கே .இராசநாயகம்
19. எஸ்.ஜெயானந்தமூர்த்தி

26 மே, 2020

ஐ.பி.சி புண்ணியம்: சிறை சென்ற தமிழர்?

விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாக குற்றம்சுமத்தப்பட்டு திருகோணமலை, மூதூரில் தமிழ் இளைஞர் ஒருவர்

25 மே, 2020

முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி;இன்று மாலை வீடு திரும்புவார் எனவும் அறிவிப்பு

மருத்துவமனை நிர்வாகம்துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைக்குள் கொரோனா ஆபத்து - விடுதலை செய்யக் கோரும் அரசியல் கைதிகள்
சிறைச்சாலைகளில் போதிய சுகாதார வசதிகள் இல்லை என்பதாலும், மருத்துவ பரிசோதனைகள் உரிய முறையில் நடைபெறுவதில்லை என்பதாலும், கொரோனா தொற்றின் ஆபத்து அதிகமாகவுள்ளதாகச்
புற்றுநோயென அறிகுறி கண்ட 3  வாரங்களிலேயே சுவிஸில் இளம் குடும்பப்பெண்  பலியான பரிதாபம் 
புற்று நோய் அறிகுறி கண்ட  37 வயது  தமிழ் குடும்பப்பெண் ஒருவர்  குடும்பவைத்தியரிடம்  சென்று பரிசோதனைக்குட்படுத்திய  மூன்று  வாரங்களிலேயே  அவசர  சத்திர சிகிச்சையின் பின்னர் நேற்று மாலை மரணமான  அதிர்ச்சியை  சம்பவம்  சுவிசில் நடந்துள்ளது .  குடும்ப வைத்தியர்  சரியான முறையில் பரிசோதனையை நடத்தி நோய் அறிகுறியை  முன்கூட்டியே  கண்டு பிடிக்கவில்லையா அல்லது  சரியான முறையில்  அவசர சிகிச்சையை  அளிக்கவில்லையா என்பது கேள்விக்குறி 
போதைப்பொருளுடன் கைதான பிரபல ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நோக்கமல்ல:பிணத்தை வைத்தேனும் அரசியல் செய்யமுடியாது
அரச ஆதரவு தொலைக்காட்சி ஒன்றில் தேசிய தலைவரை ஒருமையில் அழைத்தமை மற்றும் பஸில் ராஜபக்சவுடனான நிதி விவகாரங்கள் தொடர்பில் முன்னணியின் பிரமுகர் காண்டீபன் தெரிவித்த கருத்துக்கள்
மீண்டும் உடுப்பிட்டியில் கொள்ளை: லக்கி குழு?
வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் மீண்டும் அரங்கேறிய கொள்ளை சம்பவத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளரது உறவினர் வீடு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
தற்காலிக விசா பெற்றவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப முடியாத நிலை
கொரோனா கிருமித் தொற்றினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அங்கமாக, சர்வதேச பயணத்தடை ஆஸ்திரேலிய அரசு

24 மே, 2020

மரணஅறிவித்தல்/ கண்ணீர் அஞ்சலி 
திருமதி  சின்னரமணன் (புங்குடுதீவு .9) லோஜினா  
24.05.2020
சுவிட்சர்லாந்து  பேர்ண்   மாநிலம்  சுமிஸ்வால்ட்  நகரில் வசித்து வந்த புங்குடுதீவு 9 ஐ சேர்ந்த சின்னரமணனின்  துணைவியார்  லோஜினா  இன்று மாலை  இயறகை  மரணமெய்தினார் என்ற செய்தியை  கவலையுடன்  தெரி வித்துக்கொள்கிறோம் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் 

23 மே, 2020

புங்குடுதீவில்  கள்ளமாடு வெட்டிய மூவரை கைது செய்த போலீஸ் .தப்பியோடிய  மூவர் பிரதேசசபை அலுவலர்கள் ஆவர் 21.05.2020 வியாழன் அன்று அதிகாலையில் புங்குடுதீவு 4ம் வட்டாரப்








பகுதியில் 6 நபர் கொண்ட கும்பல் ஒன்று பசு மாட்டை திருடி இறைச்சியாக்கும் போது அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் அதனைக் கண்டு உடனடியாக ஊர்காவற்றுறை, புங்குடுதீவு பொலிஸ் பிரிவினருக்கு வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி S.I திரு விவேகானந்தன் தலமையில் பொலிஸ் குழுவினருடன் புங்குடுதீவு பொலிஸ் பிரிவினரும் இணைந்து அப்பகுதி பொது அமைப்புக்கள் உதவியுடன் குறித்த இடத்தில் வைத்து இறைச்சியுடன் 3நபர்களை கைது செய்தனர் அத்துடன் இறந்த மாட்டின் உடல்பாகங்களும் கைப்பற்றினர். ஏனைய 3 நபர்களும் தப்பிஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்களில் இருவர் வேலணை பிரதேச சபை புங்குடுதீவு உபஅலுவலகத்தில் பணி புரியும் அரச அலுவலர்கள் ஆவர். இவர்கள் நீண்ட காலமாக மாடுகளை திருடிஇறைச்சியாக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர் ஏனைய 3 நபர்களையும் கைது செய்ய வேண்டும். அத்துடன் அரச ஊழியரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேலணை பிரதேச சபையினரிடம் கேட்கின்றனர்.









































































$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
www.pungudutivuswiss.com
மீட்கப்பட்ட வன்கூடுடன் விடுதலைப்புலிகளின் வரி சீருடையும் ஆயுதமும்
கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும்
www.pungudutivuswiss.com
பாகிஸ்தானில் விமான விபத்து, 104 பேர் பலி, பலர் படுகாயம்
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகர் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 54 பேர்
www.pungudutivuswiss.com
கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் குண்டு தாக்குதலை நடத்தியவரிடம் 32 வங்கிக் கணக்குகள் இருந்தாக

21 மே, 2020

www.pungudutivuswiss.comபிரான்ஸ்: மோன்ட் செயிண்ட்-மைக்கேல் மற்றும் லூர்து யாத்திரை தளம் போன்ற இடங்கள் பார்வையாளர்களுக்கு வார இறுதி முதல் திறந்திருக்கும். இயக்கத்தின் மீதான தடைகள் மே 11 ஆம் தேதிக்கு முன்பே தளர்த்தப்பட்டன. கடைகளை மீண்டும் திறக்க முடிந்தது, ஆனால் உணவகங்களும் பார்களும் மூடப்பட்டுள்ளன. சில கடற்கரைகள் திறந்திருக்கும், ஆனால் நடைப்பயிற்சி மற்றும் விளையாட்டுகளுக்கு மட்டுமே, சூரிய ஒளியில் அல்ல. சுவிட்சர்லாந்திற்கு ஒரு எல்லை திறப்பு ஜூன் 15 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: கிட்டத்தட்ட 180,000
பதிவான இறப்புகள்: 28,084
www.pungudutivuswiss.comஜெர்மனி: அனைத்து கடைகளும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, பல குழந்தைகள் தினசரி அடிப்படையில் பள்ளிக்குச் செல்கிறார்கள். தினப்பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் பகல்நேர பராமரிப்பு மையங்களை மீண்டும் திறக்குமாறு ஜெர்மன் குழந்தைகள் நிதியம் மத்திய அரசு, மத்திய மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. "முந்தைய கட்டுப்பாடுகளை தளர்த்துவதால், ஏராளமான குழந்தைகள் இன்னும் தினப்பராமரிப்புக்கு செல்லமுடியவில்லை, மிகக் குறைந்த அளவிற்கு மட்டுமே இருக்கிறார்கள்" என்று ஜெர்மன் குழந்தைகள் நிதியத்தின் தலைவர் தாமஸ் க்ரூகர் கூறுகிறார். இது "அவர்களின் வாழ்க்கைச் சூழல், அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களின் உளவியல்-சமூக வளர்ச்சி ஆகியவற்றில் கடுமையான குறுக்கீடு" ஆகும். பொருத்தமான பாதுகாப்புத் தேவைகளின் கீழ் பகல்நேர பராமரிப்பு மையங்களையும் பள்ளிகளையும் திறப்பது இப்போது "தர்க்கரீதியான அடுத்த கட்டம்" ஆகும்.

பவேரியாவில் பீர் தோட்டங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் இறுதி வரை நாடு முழுவதும் முக்கிய நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. அண்டை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான எல்லைகளில், சீரற்ற சோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன; சுவிட்சர்லாந்தின் எல்லை ஜூன் 15 அன்று முழுமையாக திறக்கப்பட உள்ளது. பிற நடவடிக்கைகளை எளிதாக்குவது ஒவ்வொரு பகுதிக்கும் மாறுபடும்.

உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள்: 178,000 க்கும் அதிகமானவை
பதிவான இறப்புகள்: 8172

இத்தாலி: திங்களன்று வியக்கத்தக்க வகையில் பல கொரோனா நடவடிக்கைகளை நாடு தளர்த்தியது. தொழில் மற்றும் கட்டுமானம் அவற்றின்
ஐ பி சி சிங்கள ஊடகத்தில்  விடுதலை ஆதரவாளருக்கு எதிராக வந்த செய்தியை அடுத்து( உலக)  புலிகளின் கிளைகள்   அதனை தடை செய்த  செய்தி  இப்போது தூக்கப்பட்டுவிட்டது 
www.pungudutivuswiss.com
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை
யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
www.pungudutivuswiss.com
இலங்கை அரசு பொறுப்புக்கூறுவது முக்கியம்! - அமெரிக்கா
இலங்கையில் பொறுப்புக்கூறல் முக்கியமானது என்றும், நீண்டகால உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு இது முக்கியமானது
www.pungudutivuswiss.com
கனடாவில் 80 ஆயிரத்தை தாண்டியது தொற்று! - 6 ஆயிரம் பேருக்கு மேல் மரணம்.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று 80 ஆயிரத்தையும், உயிரிழப்பு 6 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
www.pungudutivuswiss.com$
செப்ரெம்பரில் பொதுத்தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு
www.pungudutivuswiss.com
தேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி
இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்கான புதிய வேட்புமனுவை கோர கோத்தபாய தரப்பு தயாராகிவருகின்றது.
www.pungudutivuswiss.com
போதை கும்பல் வேட்டை:ஒருவன் தற்கொலை
வடமராட்சியின் முன்னணி போதைப்பொருள் முகவரான லக்கி என்றழைக்கப்படும் லங்கேசன் வைத்திலிங்கம் கைதாகியுள்ளான்.
www.pungudutivuswiss.com
பேருந்து சேவை வடக்கில் இன்று ஆரம்பம்
வடக்கு மாகாணத்துக்குள் மாவட்டங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும்
www.pungudutivuswiss.com
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து சிறிலங்கா வெளியேறுவது ஆபத்தானது
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து சிறிலங்கா விலகுவது குறித்து ஜெனீவாவிற்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் தமரா குணநாயகம்

19 மே, 2020

www.pungudutivuswiss.comதிங்கள் முதல் இத்தாலியில் மாறுவது என்ன?

கொரோனாவைரசு தொற்றுநோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மே 18 முதல் செய்யக்கூடியவை அனைத்தும் கீழே காணலாம்.

18 மே, 2020

www.pungudutivuswiss.comமட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு!
www.pungudutivuswiss.com

கஜேந்திரகுமார், கஜேந்திரன்,சுகாஸ்,மணிவண்ணன் உட்பட 11 பேர் தனிமைப்படுத்தப்படவேண்டும் நீதிமன்றம் தீர்ப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்-முன்னணியினரை தனிமைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

17 மே, 2020

சுமந்திரனிடம் குனிந்துவிடட புலிப்பேச்சு சிறீதரன்-சந்தர்ப்பத்தை மாவை வெட்டி ஓடி பயன்படுத்துவாரா ?
சுமந்திரனின் சிங்கள ஊடக பேட்டி என்றுமில்லாதவாறு கூட்டமைப்பில் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது . வரிந்து கட்டிக்கொண்டு எல்லா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது பங்குக்கு அறிக்கை
www.pungudutivuswiss.com
பிரான்சில் ஜுன் மாதத்திலிருந்து விமான சேவைகள் ஆரம்பம் -
ஜுன் மாதத்திற்குள் உள்ளக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என விமான சேவைகளின் சர்வதேசக் கழகமான I
www.pungudutivuswiss.com
நாடு முழுவதும் இன்று ஊரடங்கு - விசேட சுற்றிவளைப்புகளுக்கு ஏற்பாடு
நாடு முழுவதும், இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்

16 மே, 2020

www.pungudutivuswiss.comவடக்கிற்கு வருபவர்களிற்கு 14 நாள் தனிமைப்படுத்தல்

சிறிலங்காவின் மேல்மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு
www.pungudutivuswiss.comசுவிஸ் உற்பத்தி -மூன்று அடுக்கு பாதுகாப்பு முகமூடிகள்
-
முதல் மூன்று அடுக்கு பாதுகாப்பு முகமூடிகள் சட்டசபை வரிசையில் இருந்து உருளும்
எம்பா மற்றும் சுவிஸ் ஜவுளித் தொழில் இணைந்து
www.pungudutivuswiss.comகொரோனா அறிக்கை
-
எஸ்.ஆர்.எஃப் தலைமை ஆசிரியர் ஃபாகென்யூஸ் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்துரைக்கிறார்
www.pungudutivuswiss.comஇந்தியா: கொரோனா தொற்றுநோயின் பொருளாதார விளைவுகளுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டின் பொருளாதார உற்பத்தியில் சுமார் 10 சதவீத உதவித் தொகுப்பை அறிமுகப்படுத்த
www.pungudutivuswiss.comஅமெரிக்கா
உலகில் அறியப்பட்ட தொற்றுநோய்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிலிருந்து பதிவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுகாதார நிபுணரும் ஆலோசகருமான அந்தோனி
www.pungudutivuswiss.com
ஜெர்மனி: நாடு ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் இசைப் பள்ளிகள், பார்கள் மற்றும் கிளப்புகள், வர்த்தக கண்காட்சிகள், ஒப்பனை மற்றும் உடற்பயிற்சி ஸ்டுடியோக்கள், நீச்சல் குளங்கள்
www.pungudutivuswiss.comபிரான்ஸ்: திங்கள்கிழமை முதல், மக்கள் பாஸ் இல்லாமல் வெளியே செல்ல முடிந்தது. விளையாட்டு அல்லது நடைகளுக்கு அதிக கட்டுப்பாடுகள் இல்லை. கடைகளும் திறக்கப்பட வேண்டும்.
www.pungudutivuswiss.comஇத்தாலி: இத்தாலி பல நடவடிக்கைகளை தளர்த்தியுள்ளது, விரைவில் மத சேவைகளை கடுமையான நிபந்தனைகளின் கீழ் மீண்டும் கொண்டாட முடியும். தொழில் மற்றும் கட்டுமானம் அவற்றின்
www.pungudutivuswiss.comகிரேட் பிரிட்டன்: ஐரோப்பாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நாடு. நோய்த்தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட் -1
www.pungudutivuswiss.coபந்து சனிக்கிழமை முதல் மீண்டும் உருளும்
-
புன்டெஸ்லிகாவை மறுதொடக்கம் செய்ய நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

13 மே, 2020

www.pungudutivuswiss.com

 சுமந்திரன் விஷயத்தில் வாய் மூடி மௌனம் காக்கும் ஸ்ரீதரன் ,ஏன் என்றகேள்வி
சுமந்திரன் விடுதலைப்புலிகள் சம்பந்தமாக  சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  அளித்த  பேட்டி  பற்றிய சர்ச்சை இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழர் மத்தியில் வைரலாக நிலையில்   போராடடம் விடுதலை  புலிகள் என்று அடிக்கடி  குரல் காட்டும் ஸ்ரீதரன்  இப்போது  அதுவும் தேர்தல் நெருங்கும் காலத்தில் மௌனம் காப்பது  வியப்புக்குரியதாக்க மக்களால்  விமர்சிக்கப்படுகிறித்து .  வீணாக தலைமை அல்லது சம்பந்தனோடு நெருக்கமான சுமந்திரனோடு  எதிர்ப்பை காட்டினால்  பதவிக்கு ஆபத்து  வரலாம்  என்ற அச்சம் காரணமாக இருக்கலாமா என  மக்கள்  கருதுகிறார்கள்

www.pungudutivuswiss.com
சுமந்திரனின் வாயில் இருந்து வந்திருக்கக்கூடாது?
ஆயுதப்போரட்டம் ஈழத்தமிழர் வரலாற்றில் தவிர்க்கமுடியாத அடையாளம் என்றும் அதனை மறுப்பவர் ஈழத்தமிழன் என கூறுவதற்கு
www.pungudutivuswiss.com
சுமந்திரனின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை! - யாழில் சம்பவம்
சிறிலங்காவின முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்
கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரனின்
www.pungudutivuswiss.com 
போராடத்தைக் கொச்சைப்படுத்த சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை     கே வி தவராசா தம்நாணம் உள்ள தமிழன் ஒருபோதும் யாருக்கும் சோரம் போகமாட்டான் 
www.pungudutivuswiss.com
யாழில் போதை மாத்திரை விற்ற கில்லாடி சிறுவன் கடலுக்குள் கைது
யாழ்ப்பாணம் சிறுவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவன் பொலிஸாரால்
www.pungudutivuswiss.com
ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முயாத ஒன்றாக இருக்கின்றது. ஆகவே அந்த ஆயுதப் போராட்டத்தை எவராவது

தமிழர்கள் விளையாட்டுக்காக ஆயுதம் ஏந்தவில்லை – சுமனுக்கு ஸ்ரீநேசன் பதிலடி

தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களால் எந்தவிதமான நன்மையும் கிட்டவில்லை என்பதால் தான். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்களே

12 மே, 2020

www.pungudutivuswiss.com
சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல – கஜேந்திரகுமாருக்கு சம்பந்தன் பதிலடி தமிழினத்தின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்
www.pungudutivuswiss.com
ஆயுதப் போராட்டம் குறித்த சுமந்திரனின் கருத்து கூட்டமைப்பின் நிலைப்பாடு அல்ல
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள
www.pungudutivuswiss.com
வழமைக்குத் திரும்பிய பிரான்ஸ்! - இல்-து-பிரான்சுக்குள் பதிவான உயிரிழப்புக்கள்
நேற்று திங்கட்கிழமையுடன் பிரான்ஸ் ஓரளவு வழமைக்குத் திரும்பியிருந்தது. தொடருந்து நிலையங்கள் கட்டுப்பாட்டை
www.pungudutivuswiss.com
முக்கிய பட்டியலில் இருந்து ஸ்ரீலங்காவை நீக்கியது ஐரோப்பிய ஆணைக்குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் பண மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதிவசதியளிக்கின்றமை தொடர்பில்
www.pungudutivuswiss.com
அடுத்த மாதம் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் திகதி மூடக்கப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தை
www.pungudutivuswiss.com
நான்கு கட்டங்களாகப் பாடசாலைகள் மீண்டும் திறப்பு.
நான்கு கட்டங்களில் பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
www.pungudutivuswiss.com
305 இலங்கையர்களை ஏற்றி வர சென்னை புறப்பட்டது விமானம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை
www.pungudutivuswiss.com
விடுதலைப் புலிகளின் வரலாற்று உண்மையை எட்டி உதைத்த: சுமந்திரன்

விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான

11 மே, 2020

மட்டக்களப்பு – சிசுவை நாய்க்கு இரையாக்கிய கொடூரத்தாய் கைது
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவு, ஆனைகட்டியவெளி, கம்பியிறக்கம் பகுதியில் உள்ள கல் உற்பத்தி செய்யும் இடத்தில்
www.pungudutivuswiss.com
மே 11 முதல் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய யாருக்கெல்லாம் அனுமதி?
www.pungudutivuswiss.com
$சுமந்திரன் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - செல்வம் கண்டனம்

ஒட்டு மொத்த ஆயுதப் போராட்டத்தையும் தவறு என்று ஊடகம் ஒன்றிற்கு சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளமை மன்னிக்க முடியாத தவறு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின்
www.pungudutivuswiss.com
மீண்டும் திறக்கப்படுகிறது கட்டுநாயக்க விமான நிலையம்! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
www.pungudutivuswiss.com
ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், யாழில் பட்டப்பகலில் வாள் வெட்டு தாக்குதல்
யாழ் குடாநாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சில மணி நேரங்களில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
www.pungudutivuswiss.com
புதிய போக்குவரத்து நடைமுறைகளின் படி வடக்கு மாகாணத்துக்குள் உள்ளடங்கும் அனைத்து மாவட்டங்களுக்கிடையில் அனைவரும்
சென்றுவரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.pungudutivuswiss.com
அரசோ ஊரடங்கை தளர்த்த இராணுவமோ வீதிக்கு வரவேண்டாமென்கிறது ?
இலங்கை அரசோ ஊரடங்கை தளர்த்த இராணுவமோ மக்களை வீதிகளிற்கு வரவேண்டாமென கோரி வருகின்றது.
www.pungudutivuswiss.com
அதிர்ச்சி செய்தி
புத்தர் சிலை உடைப்பு கைதானவர் தோப்பூரில் பயிற்சி மூதூர் பி ச.முன்னாள் உப தவிசாளரை சி.ஐ.டி.யினர் கைது
சம்பூர்,தோப்பூரில் பயிற்சி முகாம்கள்?
இது எப்பிடி இருக்கு
சுமந்திரன் தனிக்கட்சி:குருபரன் ஆலோசகர்
சுமந்திரன் ஆயுதப் போராட்டத்தை ஏற்காதவர், தமிழ் தேசியவாத அரசியலை ஏற்காதவர் என்பது அறிந்த விடயமே. அவர் நேர்மையின்

10 மே, 2020

சிறப்பாக கொரோனாவை கட்டுப்படுத்திய சுவிஸ் பாரிய தளர்வை நாளை கொண்டுவருகிறது 
11.05.2020    நாளை திங்கள் சுவிஸில்   இரண்டாம் கட்ட தளர்வு  முன்னெடுக்கப்படுகிறது . பெரும்பாலும் அனைத்து  உணவகங்கள் திறக்கப்படும் ஆனால்   கொரோன அவசரகால 
www.pungudutivuswiss.com
விடுதலைப்புலிகளின் தலைவரின் இலட்சியத்தை கூட்டமைப்பு அடைய அனுமதியோம் - விமல் சூளுரை
www.pungudutivuswiss.comகட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்ட சில நாட்களில் மீண்டும் உயர்ந்த கொரோனா தொற்று: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
www.pungudutivuswiss.comபிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொலை வழக்கு பதிவு!
www.pungudutivuswiss.com
சுவிஸ் இன்று - தொற்றுக்கள் 21
கடந்த  3 ஆம்  திகதி  முதல் முறையே 38,60,59.79.57,39,21

9 மே, 2020

தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி
www.pungudutivuswiss.com
தண்டவாளத்தில் படுத்து தூங்கியவர்கள் மீது ரெயில் ஏறியது; 16 தொழிலாளர்கள் உடல் சிதறி பலிமராட்டியத்தில் நேற்று அதிகாலை தண்டவாளத்தில் படுத்து தூங்கிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளா்கள் 16 பேர்,
சரக்கு ரெயில் ஏறியதால் உடல் சிதறி பலி ஆனார்கள்.
www.pungudutivuswiss.com
கிம்முக்கு வாழ்த்துக்கள்; வடகொரியாவோடு கைகோர்த்தது சீனா!
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் பெய்ஜிங்கின் ஆதரவை வழங்குவதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் வட கொரிய

ad

ad