-
22 பிப்., 2013
தமிழீழ சுதந்திர சாசனம்- உலகப் பரப்பெங்கும் முரசறைவுக்கான அறிமுக அரங்கங்கள்: நாடு கடந்த தமிழீழ அரசாங்க
தாயகம் - தேசிய - தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான அறிமுக அரங்கில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
பிரபாகரனின் மகன் கொலை விவகாரத்தை விவாதிக்க அனுமதி மறுத்ததால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதனால், சபை மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலசந்திரன் சிங்கள இராணுவத்தினரால் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
கோத்தபாய உத்தரவின்படி பாபாலச்சந்திரன் தலைவர் பிரபகாரனின் மகன் என்பதனால் எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவராக வரக்கூடும், சிறுவன் என்பதனால் நீதிமன்றத்தால் தண்டனைகள் கொடுக்கமுடியாத சாத்தியங்கள் இருப்பதாகவும், எனவே சிறுவனை கொன்றுவிடுவதே சரியான முடிவும் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு, முரளிதரன் விநாயகமூர்த்தி கூறியுள்ளார்.லசந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் கொல்லப்பட்டுள்ளார்-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில்
போர்க்குற்ற ஆதாரங்கள்! இந்திய அரசு மகிந்தவை காப்பாற்றப் போகிறதா?- இனியும் ஏன் தயக்கம்: தினமணி
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும்
புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண !
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே,
போரின் இறுதிக்கட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை, போர் வலயத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு அடியோடு நிராகரித்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் சிறிலங்காவுக்கான தலைமைப் பிரதிநிதி வைவ்ஸ் ஜுவன்னோனி இது குறித்து கருத்து வெளியிடுகையில், |
“நோ பயர் சோன்” இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நாளை திரையிடப்படுகிறது
இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படம் முதல் முறையாக நாளை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டு
இலங்கை வீரர்கள் பங்கேற்பு - ஆசிய தடகளப் போட்டியை தமிழக அரசு நடத்தாது: ஜெ. அதிரடி -சர்வதேச போட்டிகளில் இனவெறி கொண்ட தென்னாப்பிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இலங்கை நாட்டு வீரர்கள் பங்கேற்பதால் 20-வது ஆசிய தடகளப் போட்டிகளை தமிழக அரசால் நடத்த முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)