-

21 ஆக., 2026

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தி.மு.க

www.pungudutivuswiss.com
 பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம்பெற இருப்பதாக, வடமாநில ஊடகங்களில்
www.pungudutivuswiss.com
ரஷ்யாவின் உக்கிரத் தாக்குதலுக்கு இலக்கான உக்ரைன்!
[Friday 2026-08-21 07:00]

உக்ரைன் மீது ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சில் 16க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய உக்கிரமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடங்கியதிலிருந்து அந்நகரம் மீது நடத்தப்பட்ட மிகத் தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும். நள்ளிரவு வாக்கில் தொடங்கி மதியம் வரை நீடித்த தாக்குதலில், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் குழந்தைகள் மருத்துவ மையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு - ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு
www.pungudutivuswiss.com
விடுவிக்கக் கூடிய காணிகளை அடையாளம் காண ஜனாதிபதி உத்தரவு!
[Friday 2026-08-21 11:00]

கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.

முருகன் கோவிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலி!
[Friday 2026-08-21 11:00]

மொனராகலை, 14வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (21) அன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மொனராகலை, 14வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை (21) அன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

www.pungudutivuswiss.com
இந்தியத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு!
[Thursday 2026-08-20 17:00]

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

19 ஆக., 2026

www.pungudutivuswiss.com
562 எலும்புக்கூடுகள்': செம்மணி மனிதப் புதைகுழி குறித்து மீண்டும் எழுந்த மக்கள் குரல் - பின்னணி என்ன?

18 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ஐந்து கொலைச் சம்பவங்கள் - பிள்ளையானுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
www.pungudutivuswiss.comபிரேகிங் நியூஸ்
............................
கெஹெலிய ரம்புக்வெல்ல ( முன்னாள் அமைச்சர் )கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
www.pungudutivuswiss.comகால வகைப்பாடு

தமிழிசை இலக்கணத்தின்படி, பண்கள் அவை பாடப்பட வேண்டிய காலத்தின் அடிப்படையில் மூன்று முதன்மைப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:

  1. பகற்பண்: பகல் பொழுதில் பாடுவதற்கு உரியவை (உதாரணம்: நட்டபாடை, சீகாமரம், தக்கராகம்).
  2. இராப்பண்: இரவுப் பொழுதில் பாடுவதற்கு உரியவை (உதாரணம்: கொல்லி, இந்தளம், கௌசிகம்).
  3. பொதுப்பண்: பகல், இரவு என இரு வேளைகளிலும் எந்நேரமும் பாடக்கூடியவை (உதாரணம்: செந்துருத்தி, யாழ்முறி).
www.pungudutivuswiss.com
அபய குலசேகரன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் வழி காட்ட, தில்லையில் இருந்த தேவார ஏடுகளைக் கண்டெடுத்து நம்பியாண்டார் நம்பிகள் முதல் ஏழுதிருமுறைகளைத் தொகுத்து வழங்கினார். திரு எருக்கத்தம் புலியூரில் வாழ்ந்து வந்த, திருநீல கண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த, இறையருள் பெற்ற பெண் ஒருத்தி தேவாரப் பாடல்களுக்குப் பண்களை வகுத்து வழங்கினார். தேவாரப் பண்களின் பெயர்களையும், அவற்றின் உட்பட்ட சந்த வேறுபாடுகள் குறித்த கட்டளைகளையும், உமாபதி சிவசாரியார் இயற்றிய திருமுறைகண்ட புராணம் விரித்து உரைக்கிறது.

3.1.2 தேவாரம் - பண்முறை - தலமுறை

பத்துப்பாடல்கள் கொண்ட தொகுப்பைப் ‘பதிகம்’ என்று கூறுவர். இது முன்னரே விளக்கப்பட்டது. மூவர் தேவாரங்கள் பதிக அமைப்பை உடையன. திருஞானசம்பந்தர் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன் கூறும் ஒரு பாடலும் பதிக இறுதியில் இடம் பெற்றுள்ளது. இதனைத் ‘திருக்கடைக்காப்பு’ என்று கூறுவர். மற்றைய இருவர் பதிகங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய பதிகங்கள் பத்துப்பாடல்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தேவார மூவரும் பல சிவத்தலங்களில் சென்று பாடியிருந்தாலும், அவற்றை எல்லாம் தொகுத்துப் பண்களின் அடிப்படையில் ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் ‘பண்முறை’ என்று கூறுவர். மூவர் தேவாரங்களைத் தலமுறையிலும் தொகுத்துள்ளனர். ஒரே தலத்தில் பலரும் பாடிய பாடல்களை ஒழுங்கு அமைத்தலைத் 'தலமுறை' என்றனர். ஏழு திருமுறைகள் என்ற தொகுப்புப் பண்முறையிலேயே அமைந்தது. அதாவது, ஓர் ஆசிரியர் வெவ்வேறு தலங்களில் பாடியிருந்தாலும், ஒரே பண்ணில் அமைந்த பதிகங்கள் தொகுக்கப்பட்டுத் திருமுறைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன..1.3 தேவாரப்பண்கள்

தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள் இருபத்து ஒன்று. இதனைப் ‘பந்தத்தால்’ என்று தொடங்கும் திருக்கழுமலம் (சீகாழி) பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். பின்வந்தோர் பண்களை இருபத்து நான்கு என்றும் இருபத்து ஏழு என்றும் பிரித்துக் கூறினர். இவற்றைப் பகற்பண்கள், இராப்பண்கள், பொதுப் பண்கள் என மூன்றாகப் பிரிப்பர். பகற்பண்கள் பத்து. இராப்பண்கள் எட்டு. பொதுப்பண்கள் மூன்று. (இவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் விரிவாகக் காணலாம்.)

பகற்பண்கள்-10
இராப்பண்கள்-8
பொதுப்பண்கள்-3
1.
புறநீர்மை
2.
காந்தாரம் -
பியந்தைக் காந்தாரம்
3.
கௌசிகம்
4.
இந்தளம்
(திருக்குறுந்தொகை)
5.
தக்கேசி
6.
நட்டராகம் (சாதாரி)
7.
நட்டபாடை
8.
பழம் பஞ்சுரம்
9.
காந்தார பஞ்சமம்
10.
பஞ்சமம்
1.தக்கராகம்
2.
பழந்தக்கராகம்
3.சீகாமரம்
4.
கொல்லி
கௌவாணம்
திருநேரிசை
திருவிருத்தம்
5.வியாழக்குறிஞ்சி
6.
மேகராகக்
குறிஞ்சி
7.குறிஞ்சி
8.அந்தாளிக்
குறிஞ்சி
1.செவ்வழி
2.செந்துருத்தி
3.திருத்தாண்டகம்

இவற்றுள் செவ்வழிப்பண் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடப்பட்டுள்ளது. செந்துருத்தியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் மட்டுமே பாடியுள்ளார். திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம் என்பவை திருநாவுக்கரசரால் மட்டுமே பாடப்பட்டுள்ளன.

www.pungudutivuswiss.com
ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது!
[Monday 2026-08-17 17:00]

ரஷ்ய கடற்படை மூத்த தளபதி கொலையில் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 13-ம் தேதி அங்​குள்ள கடைக்கு அவர் சென்​றார். வெளியே வந்​த​போது வாசலில் இருந்த குப்​பைத் தொட்டி வெடித்​துச் சிதறியதில் ராபர்ட் ஷகீவ் சம்பவ இடத்திலேயே உயி​ரிழந்​தார். இதுதொடர்​பாக சிசிடிவி கேம​ராக்​களின் பதிவு​களை ரஷ்ய போலீஸார் ஆய்வு செய்​தனர்.

போதைப்பொருள் விவகாரம்: சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்த திமுக!
[Monday 2026-08-17 17:00]

போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது.  இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்.

போதைப்பொருள் விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கமளிக்கவில்லை என திமுக சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்டது தொடர்பாக திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கொலைகள் நடைபெற்றுள்ளது. கோவையில் ஒடுக்கப்பட்ட பிரிவை சார்ந்த 19 வயது இளைஞன் அமுதனை 20 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்துள்ளனர்

www.pungudutivuswiss.com
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடமாகாண சபையின் முன்பாக போராட்டம்!
[Monday 2026-08-17 16:00]
www.pungudutivuswiss.com
மேலும் 10 எலும்புக்கூடுகள்!
செம்மணி மனிதப் புதைகுழி: 108ஆவது நாள் அகழ்வில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

17 ஆக., 2026

www.pungudutivuswiss.com
ஈரான் அறிவித்த பெரும் பணப்பரிசு: ட்ரம்ப் தொடர்பில் அதிகரித்த பதற்றம்!
[Monday 2026-08-17 07:00]

அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ பெரும் பணப்பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கப் படைகளை உயிருடன் பிடிப்பவர்களுக்கோ அல்லது கொல்பவர்களுக்கோ ஈரான் அதிரவைக்கும் வகையிலான பணப் பரிசை அறிவித்துள்ளது. அத்துடன், ஒரு குறிப்பிட்ட நிபந்தனையின் கீழ் அந்தப் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!
[Monday 2026-08-17 07:00]

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லூரின் முக்கிய தோரண வாசல் வளைவுகளில் சேவல் கொடி நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (16) சிறப்பாக இடம்பெற்றது.

கஞ்சிப்பான இம்ரான் இத்தாலியில் கைது!
[Monday 2026-08-17 07:00]

பிரபல பாதாள உலக தலைவர் கஞ்சிப்பான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படுவார் என்று பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

16 ஆக., 2026

ADVERTISEMENT

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பிற்கு ஈரானின் கடுமையான பதிலடி..!

ad

ad