-
27 பிப்., 2016
பிளவடையும் நிலையில் சுதந்திர கட்சி! பசில், நாமலை தூண்களாக நிறுத்த திட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதனை தடுப்பதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்சவுக்கு சுதந்திர கட்சியில், இரண்டு முக்கிய பதவிகள் வழங்குவதற்காக
எஸ்.கே.மகேந்திரன்
எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்-ஆக்கம் சிவ-சந்திரபாலன்
------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு
புங்கையின் புதிய ஒளி, 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!
புங்கையின் புதிய ஒளி, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புங்கையின் புதிய ஒளி, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
"புங்குடுதீவு உலக மையம்" புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்திற்கு வெண்பலகை ஒன்றையும் தண்ணீர்த்தாங்கி ஒன்றையும் அன்பளிப்பாக உதவியுள்ளனர். "புங்குடுதீவு உலக மையம்" அமைப்புக்கு புங்கையின் புதிய ஒளி சார்பிலும் புங்கையூர் மக்கள் சார்பிலும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் இரு அமைப்புகளும் கைகோர்த்து புங்குடுதீவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் நாட்டவரான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோ115 வாக்குகள் பெற்று இன்றுFIFA தலைவரானர் .
செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை தொடர்ந்து அவரது பதவி நீக்கத்தின் பின் நடக்கும் இந்த தெரிவில்
சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்
சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)