ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி :
முகம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ளதனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மேல்சிகிச்சைக்காக மனைவி, மகள் மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் இன்று (27.05.2011) இரவு 11 மணிக்கு மேல் ரஜினிகாந்த் சிங்கப்பூர் செல்கிறார்.
ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள்.
அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
இதனால் ரஜினி முகத்தை பார்த்துவிட காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஜே.வி.பி. அங்கத்தவர்கள் 7 பேர் கிளிநொச்சியில் கைது
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 06:57:02| யாழ்ப்பாணம்]
கிளிநொச்சியில் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த ஜே.வி.பி. அங்கத்தவர்கள் ஏழு பேர் நேற்று முன்தினம் இரவு இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. அக்கட்சியின் வடக்கிற்கான அமைப்பாளர் ஒருவர் கைதானவர்களில் அடங்குகிறார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய சுவர் ஒட்டிகளை ஜே.வி.பி. அங்கத்தவர்கள் ஒட்டிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமந்தை வரை ரயில் சேவை
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 07:03:21| யாழ்ப்பாணம்]
21 வருடங்களின் பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதையில் ஓமந்தை வரையில் ரயில் சேவை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தற்போது வவுனியா நகரின் புறநகர்ப்பகுதியிலுள்ள தாண்டிக்குளம் வரையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவிலிருந்து வடக்காக சுமார் 14 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓமந்தை சிறுநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்றுத் திறந்து வைத்தார்.
கொழும்பிலிருந்து வந்த யாழ்.தேவி ரயிலில் ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தை சென்றடைந்த அமைச்சர் அடுத்த மூன்று வருடங்களில் இந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் வரையில் நீடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்திய அரசின் கடன் அடிப்படையிலான நிதியுதவியுடன் இந்திய ரயில்வே நிபுணர்களினால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று மதவாச்சியிலிருந்து மன்னார் வரையிலான ரயில்பாதையும் அமைக்கப்பட்டு வருகின்றது
ஐரோ.நாடாளுமன்றத்தில் தமிழர்களின் தீர்மானம்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 07:24:27| யாழ்ப்பாணம்]
முதல் முறையாக இலங்கை நிலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர். குற்றம் இழைக்கப்பட்டோர் தண்டிக்கப்பட்டனரா என்ற தலைப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளும் தீர்மானம் நிறைவேற்றும் மாநாடொன்றை முதல்முறையாக தமிழர்கள் நடத்தவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தில் யூன் முதலாம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிபுற்று இரண்டு வருடங்களாகியும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது.
யூன் முதலாம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம்மாநாட்டில் போல் மேர்ஃபி உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் போருக்குப் பின்னர் எவை நடைபெற்றிருக்க வேண்டும் எனவும் நடைபெறாமல் இருக்கும் விடயங்கள் எவையெனவும் அலசி ஆராயப்படவுள்ளது. தமிழ் சொலிடாரிட்டி இயக்கம் பல அமைப்புக்களுடன் இணைந்து இதனை ஒழுங்கு செய்துள்ளது. அநாகரிகம் படம் ரொம்பவே அநாகரிகமான காட்சிகளுடன் உருவாகியிருக்கிறது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இப்போது அப்படத்தை பற்றிய மேலும் சில கிக்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும், அவரிடம் டியூஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக வைத்துதான் அநாகரீகம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இன்டோரில்தானாம். அதில் 6 படுக்கையறை காட்சிகளும் அடக்கம்.
படுக்கையறைகாட்சியென்றால்... வழக்கமான காட்சியாக இருக்காதாம். முழுநீள காட்சியாக இருக்குமாம். அதாவது உச்சி முதல் பாதம் வரை இஞ்ச் பை இஞ்ச்சாக கேமராவை நகர்த்தி, கண்களுக்கு குளுகுளு விருந்து படைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர். படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என அத்தனையையும் முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி்கள் சர்டிபிகேட் கொடுக்க முறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் எடிட்டிங் செய்த படக்குழுவினர், சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்த சில காட்சிகளை நீக்கி விட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அநாகரிகத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு.
படத்தில் கல்லூரி விரிவுரையாளராக புதுமுகம் விபு, வகிதா, ப்ரஜ்வல், ரிஷிகேஷ், பாபிலோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணதேவன். ஆர்.எச்.கே. அசோசியேட்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
முகப்பு10

தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் தெலுங்கு பக்கம் போன தமன்னா, அங்கு ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க ரூ.1.25கோடி சம்பளம் பெற்றதாக கிசுகிசுக்கிறது டோலிவுட்.
ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. விஜய், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.
கடந்த ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அம்மணிக்கு, இந்தாண்டு கைவசம் இருப்பது ஒரே ஒரு படம் மட்டும் தான். அதுவும் முடிந்து ரிலீஸ்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
டாப்ஸி, ஹன்சிகா மோத்வானி, ரிச்சா போன்ற நடிகைகளின் அதிரடி வரவால் அம்மணிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் உசுரவெல்லி, என்ற படத்தில் தமன்னா ஜோடி போட்டுள்ளார்.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் தமன்னா நடிக்க இருப்பதாகவும், இதற்காக ரூ.1.25கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உசுரவெல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன், நான் முத்தக்காட்சியில் நடிப்பதாகவும், அதற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுவது உண்மையல்ல. எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் சரி, நீச்சல் உடை மற்றும் முத்தக்காட்சி போன்ற சீன்களில் நடிக்க மாட்டேன்.
இதுபோன்று தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது என்னை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்று கூறினார். உசுரவெல்லி படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.என்.எஸ்.பிரசாத் தயாரிக்கிறார். சுரேந்திர் ரெட்டி இயக்குகிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறதிரிஷாவின் மார்பைக்குறிவைத்து தெலுங்கில் எடுக்கப்படும் கவர்சிக்குளியல்(பட இணைப்பு)
Share14

தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரீனு வைட்லா தற்போது திரிஷாவை நமோ நாராயணா படத்துக்காக இயக்கினார். இதில் திரிஷாவின் மார்பகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திரிஷா ரசிகர்களுக்கு நமோ நாராயணா படம் மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் திரிஷா கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்பாடல் காட்சிகளில் மிகவும் சிறிய மேலாடையினை திரிஷா பயன்படுத்தியுள்ளார்.

குசும்பு ரசிகர்களுக்கு சும்மா கும்முன்னு இருக்கும், தனது மார்பில் உள்ள டாட்டூவை (பச்சை குத்தல்) வெளிகாட்டவே சிறிய மேலாடையினை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்தப் படம் திரிஷா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். படம் வெளிவருவதற்காக காத்திருக்கின்றனர்.
வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம்!
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் வெளிப்படுத்தி வந்தார்.
ரூபாவாஹினி செய்தியாளரான பிரசன்ன என்பவர் கோதபாய ராசபக்சவுடன் அவரின் அலுவலகத்தில் இருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார் என தெரியவருகிறது.சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன என்ற ஊடகவியலாளர் பின்னர் இவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறியிருந்தார். இந்த விடயத்தையே சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ச பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்கு வந்த பிரசன்னவுக்கு சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச மற்றும் மகிந்த ராசபக்ச குடும்பத்தினரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவர் அமெரிக்க மற்றும் சுவிஸ் அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவுக்கும் இந்த நாடுகள் ஊடாக சில ஆவணங்கள் உட்பட அறிக்கை ஒன்றையும் வழங்கியிருந்தார். சுவிட்சர்லாந்தில் அதிகாரிகளிடம் பிரசன்ன அளித்த வாக்கு மூலத்திலும் வெள்ளைக்கொடி விவகாரத்தை தான் சரத் பொன்சேகாவிற்கு கூறியதன் காரணத்திற்காகவே கோதபாய ராசபக்ச தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருக்கிறார்.தற்போது பிரசன்ன என்ற இந்த ஊடகவியலாளர் சுவிட்சர்லாந்து செங்காளன் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவரிடம் வன்னியில் இறுதிக்கட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது.
ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படுகிறார் ரஜினி :
முகம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம்
முகம் பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
கடந்த 13ந் தேதி முதல் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து மாறி 7 வது மாடியில் உள்ளதனி வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ராமச்சந்திரா மருத்துவனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக ரஜினியை அழைத்து செல்கிறார்கள்.
அந்த ஆம்புலன்ஸ் விமானத்தின் அருகே செல்லும் வகையில் சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.
இதனால் ரஜினி முகத்தை பார்த்துவிட காத்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஜே.வி.பி. அங்கத்தவர்கள் 7 பேர் கிளிநொச்சியில் கைது
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 06:57:02| யாழ்ப்பாணம்]
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவசரகாலச் சட்டத்தை நீக்குதல், சரத் பொன்சேகாவை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய சுவர் ஒட்டிகளை ஜே.வி.பி. அங்கத்தவர்கள் ஒட்டிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமந்தை வரை ரயில் சேவை
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 07:03:21| யாழ்ப்பாணம்]
வவுனியாவிலிருந்து வடக்காக சுமார் 14 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓமந்தை சிறுநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம நேற்றுத் திறந்து வைத்தார்.
கொழும்பிலிருந்து வந்த யாழ்.தேவி ரயிலில் ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தை சென்றடைந்த அமைச்சர் அடுத்த மூன்று வருடங்களில் இந்த ரயில் சேவை யாழ்ப்பாணம் வரையில் நீடிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்திய அரசின் கடன் அடிப்படையிலான நிதியுதவியுடன் இந்திய ரயில்வே நிபுணர்களினால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று மதவாச்சியிலிருந்து மன்னார் வரையிலான ரயில்பாதையும் அமைக்கப்பட்டு வருகின்றது
ஐரோ.நாடாளுமன்றத்தில் தமிழர்களின் தீர்மானம்
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-28 07:24:27| யாழ்ப்பாணம்]
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற வளாகத்தில் யூன் முதலாம் திகதி இது நடைபெறவுள்ளது. போர் முடிபுற்று இரண்டு வருடங்களாகியும் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பதனை தமிழர் தரப்பு தமது தீர்மானத்தின் மூலம் பல ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கவுள்ளது.
யூன் முதலாம் திகதி மாலை ஆரம்பமாகவிருக்கும் இம்மாநாட்டில் போல் மேர்ஃபி உட்பட பல இதர ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்கின்றனர்.
ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கும், அவரிடம் டியூஷன் படிக்க வரும் பிளஸ்-2 மாணவிக்கும் இடையே ஏற்படும் உறவை கருவாக வைத்துதான் அநாகரீகம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இன்டோரில்தானாம். அதில் 6 படுக்கையறை காட்சிகளும் அடக்கம்.
படுக்கையறைகாட்சியென்றால்... வழக்கமான காட்சியாக இருக்காதாம். முழுநீள காட்சியாக இருக்குமாம். அதாவது உச்சி முதல் பாதம் வரை இஞ்ச் பை இஞ்ச்சாக கேமராவை நகர்த்தி, கண்களுக்கு குளுகுளு விருந்து படைத்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர். படத்தின் சூட்டிங், எடிட்டிங், சவுண்டிங் என அத்தனையையும் முடித்து விட்டு தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரி்கள் சர்டிபிகேட் கொடுக்க முறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு மோசமான காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் எடிட்டிங் செய்த படக்குழுவினர், சென்சார் போர்டு ஆட்சேபனை தெரிவித்த சில காட்சிகளை நீக்கி விட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் அநாகரிகத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு.
படத்தில் கல்லூரி விரிவுரையாளராக புதுமுகம் விபு, வகிதா, ப்ரஜ்வல், ரிஷிகேஷ், பாபிலோனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை - திரைக்கதை - வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் கிருஷ்ணதேவன். ஆர்.எச்.கே. அசோசியேட்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஜூன் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழில் வாய்ப்பு குறைந்த பின்னர் தெலுங்கு பக்கம் போன தமன்னா, அங்கு ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் முத்தக்காட்சியில் நடிக்க ரூ.1.25கோடி சம்பளம் பெற்றதாக கிசுகிசுக்கிறது டோலிவுட்.
ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தமன்னா. விஜய், கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார்.
கடந்த ஆண்டு மட்டும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அம்மணிக்கு, இந்தாண்டு கைவசம் இருப்பது ஒரே ஒரு படம் மட்டும் தான். அதுவும் முடிந்து ரிலீஸ்க்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
டாப்ஸி, ஹன்சிகா மோத்வானி, ரிச்சா போன்ற நடிகைகளின் அதிரடி வரவால் அம்மணிக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது. இதனால் தெலுங்கு பக்கம் முகாமிட்டு இருக்கும் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் உசுரவெல்லி, என்ற படத்தில் தமன்னா ஜோடி போட்டுள்ளார்.
இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு உதட்டோடு உதடு முத்தக்காட்சியில் தமன்னா நடிக்க இருப்பதாகவும், இதற்காக ரூ.1.25கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை தமன்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, உசுரவெல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன், நான் முத்தக்காட்சியில் நடிப்பதாகவும், அதற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுவது உண்மையல்ல. எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் சரி, நீச்சல் உடை மற்றும் முத்தக்காட்சி போன்ற சீன்களில் நடிக்க மாட்டேன்.
இதுபோன்று தேவையில்லாமல் வதந்திகளை பரப்புவது என்னை சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது என்று கூறினார். உசுரவெல்லி படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.என்.எஸ்.பிரசாத் தயாரிக்கிறார். சுரேந்திர் ரெட்டி இயக்குகிறார், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க இருக்கிற
Share14
தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரீனு வைட்லா தற்போது திரிஷாவை நமோ நாராயணா படத்துக்காக இயக்கினார். இதில் திரிஷாவின் மார்பகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திரிஷா ரசிகர்களுக்கு நமோ நாராயணா படம் மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் திரிஷா கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்பாடல் காட்சிகளில் மிகவும் சிறிய மேலாடையினை திரிஷா பயன்படுத்தியுள்ளார்.
குசும்பு ரசிகர்களுக்கு சும்மா கும்முன்னு இருக்கும், தனது மார்பில் உள்ள டாட்டூவை (பச்சை குத்தல்) வெளிகாட்டவே சிறிய மேலாடையினை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்தப் படம் திரிஷா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். படம் வெளிவருவதற்காக காத்திருக்கின்றனர்.
சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ச பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
போரில் கொல்லப்பட்ட மக்களது சடலங்கள் இராணுவத்தால் அகழப்பட்டு எரிக்கப்படுகின்றன!
Posted by admin On May 26th, 2011 at 3:25 pm / No Comments
போர் தீவிரம் பெற்ற 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதிகளில் புதுமாத்தளன், மாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொற்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் மக்கள் செறிந்துவாழ்திருந்தனர்.
அந்தப் பகுதிகளில் வீழ்ந்த எறிகணைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது பத்து உயிர்கள் காவு கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாறு கொல்லப்பட்ட மக்களின் சடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டன.
களப்புவெளி, கடற்கரைப்பிரதேசங்கள், மக்கள் வாழிடங்கள் என வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் மக்களது சடலங்கள் புதைக்கப்பட்டன.
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்கான மீள்குடியேற்றத்தினை தாமதப்படுத்திவருகின்ற அரசு இராணுவத்தினரின் துணையுடன் அங்கு உடலங்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தோண்டி எடுத்து அவற்றினை எரித்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்குற்ற விசாரணையினை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டால், சடலங்களும் அகழப்படலாம் என்ற அச்சம் காரணமாவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக கருத முடிகின்றது என்கின்றனர் நோக்கர்கள்.