எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சென்று ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.