புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 செப்., 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியதுராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கப்பட

மோடியை சந்தித்த, மஹிந்த, நாமல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இச் சந்திப்பு இன்று புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.

ஜெ., மரணம் தொடர்பாக ரமேஷ்சந்த் அளித்த வாக்குமூலத்தில் முரண்பாடு: விசாரணை ஆணையம் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம்

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்

கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.
எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“நாராயணன் மட்டும் அல்ல அனைவரும் புலிகளை வெல்ல முடியாது எனக் கூறியிருந்தனர் ஆனால் வெற்றிகொண்டேன்”

கொழும்பிற்கு வரவேண்டாம் நான் கிளிநொச்சி வருகிறேன் என்றேன் பிரபாகரன் மாட்டேன் என்றார்”

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனிடம் சமாதானத் தூதுவர்களை அனுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் தானே கிளிநொச்சிக்கு சென்று அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாள் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மட்டுமல்ல, பெரும்பான்மையான மக்கள் இலங்கை அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெல்ல முடியாது என நம்பிக்கை வெளியிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

எனக்கு நம்பிக்கை இருந்தது ஏனெனில், அவர்கள் தொடர்பில் நான் ஆரம்பம் முதலே நன்கு அறிந்திருந்தேன். எனவே அவர்களின் மனநிலை எனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் கடன் மீள செலுத்தாத பெண்களிடம் பாலியல் லஞ்சம் கேட்பதாக ஐ நா கடன் மற்றும் மனித உரிமை நிபுணர் யுவன் பாபிலோ போக்ஸ்லாவ்ஸ்கி தகவல்

இலங்கை பெண்கள்  நுண்கடன் மற்றும் வேறு வகை கடன்களை வங்கிகளில் பெற்று  அதனை மீள செலுத்த முடியாத

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்

தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர்-புரோக்கர் வீடுகளில் சோதனை கோடிகணக்கில் நகை- பணம் பறிமுதல்

லஞ்சம் வாங்கி கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு- புரோக்கர் கோடிக் கணக்கில் சொத்து குவித்து இருப்பது

விக்னேஸ்வரனின் பிறந்த தினத்தன்று வட மாகாண சபையின் இறுதி அமர்வு!

வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் ஒக்டோபர் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில்

மனித உரிமை விடயத்தில் இலங்கைக்கு அக்கறையில்லை: ஐ.நா.

சம்பூர் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பிரம்மாண்ட உட்கட்டமைப்

தமிழக அமைச்சரவையின் மனிதாபிமானத் தீர்மானத்திற்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை பாராட்டு!

1991ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வந்திருந்த போது, சிறிபெரும்புத்தூரில்

ஐ.நா மனித உரிமைச்சபை உறுப்பு நாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் !

ஐ.நா மனித உரிமைச்சபையின் 39வது கூட்டத் தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளை, சபை அங்கத்துவ

ad

ad