சென்னையில் பிரபல ஓட்டலுக்கு சீல் ( படங்கள் )
-
7 நவ., 2013
திருவாரூரில் மமகவினர் 500 பேர் கைது
திருவாரூரில் ரயில் மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி - திருவாரூர் பயணிகள் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் நிலையங்களில் சித்திரவதை; ஆசிய மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சித்திரவதைகள் தொடர்வாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கு தலையிடி; அன்சாரியும் வரமாட்டார்?
சிறிலங்காவில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்தால், இந்தியக் குழுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் தலைமையேற்றுச் செல்லமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ்
பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டைப் புறக்கணிக்கிறது பிரித்தானியா
கொழும்பில் நடக்கவுள்ள பொதுநலவாய உச்சி மாநாட்டுக்கு பிரித்தானியாவில் இருந்து வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அனுப்பப்படாது என பிரித்தானிய, நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
காமன்வெல்த்: பிரதமர் கலந்து கொண்டால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் பதவி விலக வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தி உள்ளது.
அம்மன்றத்தின் நிறுவனர் பெ.பராங்குசம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)