புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2019

முறுகண்டி விபத்தில் இருவர் பலி

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தை அண்மித்த செல்வபுரம் ஏ9 வீதி

முத்திரை வேண்டாம் ஆளை விடு - ரணிலின் நிகழ்வில் பாதுகாப்பு கெடுபிடி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற மக்கள் யாழ் முற்றவெளிக்கு

ஒவ்வொரு அணிகளும் எத்தனை வெற்றிகள் பெறும்? ஆரூடம் சொல்கிறார், பிரன்டன் மெக்கல்ல

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் அலசி ஆராய்ந்து ஒரு பட்டியலை டைரியில் எழுதி அதை ‘முகநூல்’ பக்கத்தில் நேற்று

கிரிக்கெட் 136 ரன்னில் சுருட்டி இலங்கையை ஊதித்தள்ளியது நியூசிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி, இலங்கையை 136 ரன்னில் சுருட்டி

ரத்தன தேரரை அடுத்து உண்ணாவிரதத்தில் குதிப்பேன்! - மட்டு. விகாராதிபதி எச்சரிக்கை

அடிப்படைவாதத்திற்கு உடந்தையாக இருக்கின்ற ஆளுநர்களான ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, அசாத் சாலி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர்

பதவி விலகமாட்டோம்! - ரிஷாத், ஹிஸ்புல்லா, சாலி திடமாக அறிவிப்பு

பதவிகளிலிருந்து தாம் ஒருபோதும் விலகவே மாட்டோம். பதவிகளிலிருந்து விலகுவதை தமது ஆதரவாளர்கள் துளியளவும் விரும்பவில்லை. எனவே,

அக்குரஸ்ஸவில் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டை!- ஒருவர் சுட்டுக்கொலை

அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில், ஒருவர்

அக்குரஸ்ஸவில் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டை!- ஒருவர் சுட்டுக்கொலை

அக்ரெஸ்ஸ, ஊருபொக்க பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட துப்பாக்கி மோதலில்

யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில்! - பாதுகாப்பு அதிகரிப்பு

வரவேற்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல்

சூனியமாகும் எதிர்காலம்!

இலங்­கையில் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்தின் ஊடு­ரு­வ­லா­னது

தாக்குதல்களின் பின்னணியில் சூழ்ச்சியுள்ளது

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள்

அமைச்சராகிறார் நடிகை ரோஜா

ஆந்திராவில் சட்டசபைத் தேர்தலில் எதிர்பாராத அபாரமான வெற்றியை ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்

ad

ad