புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

லெஸ்டர் பீரிஸின் படத்தில் கே.பியின் முகத்தை மாற்றிய குற்றச்சாட்டு


முறைப்பாடு குறித்து சி.ஐ.டி. முழுமையான விசாரணை
சிரேஷ்ட சிங்கள திரைப்பட தயாரிப்பா ளரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் முகத்துக்குப் பதிலாக புலிகள் இயக்க முன்னாள்

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ நாளை (08) நாடு

கூட்டமைப்பின் பெயரில் பொய்யான பிரசுரங்கள் கொழும்பில் விநியோகம் எச்சரிக்கை செய்கிறார் கொழும்பு தமிழரசு கட்சி தலைவர் கே வி தவராசா



முன்னாள் ரஷ்ய அழகுராணியை திருமணம் செய்த டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

840750உலகப் புகழ்­பெற்ற சிரேஷ்ட டென்னிஸ் வீராங்­க­னையான மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா 58 வயதில் திரு­மணம் செய்­து ­கொண்­டுள்ளார்.
அவர் திரு­மணம் செய்­து­கொண்­டி­ருப்­பது மற்­றொரு பெண்ணை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.தான் ஒரு ஓரின சேர்க்­கை­யாளர் என பல வரு­டங்­க­ளுக்கு முன்­னரே பகி­ரங்­க­மாக அறி­வித்துக் கொண்­டவர் மார்ட்­டினா நவ­ரத்­தி­லோவா.இந்­நி­லையில் ரஷ்­யாவின் முன்னாள் அழ­கு­ரா­ணி­களில் ஒரு­வ­ரான ஜூலிய லெமி­கோ­வாவை (42) மார்ட்­டினா திரு­

ஒரு பந்தில் 7 ஓட்டங்கள்: உலக சாதனை படைத்த கிரேக் பிராத்வெய்ட்


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிரேக் பிராத்வெய்ட் ஒரே ஒரு பந்தில் உலக சாதனை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நியூலேன்ட்ஸ்

யுவன்சங்கரின் மூன்றாவது திருமண காட்சி


திரிஷாவுக்கு எதிர்வரும் ஜனவரி 23 இல் நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட த்ரிஷா! (வீடியோ இணைப்பு) - Cineulagam
தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் த்ரிஷா. இவரின் திருமண செய்தி ஒவ்வொரு முறையும் வெளிவந்து,

தேர்தலில் வெற்றி பெறுபவர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: பா.ஜ.க

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

ஒருதலைக்காதல் 9-ம் வகுப்பு மாணவி 22 இடங்களில் குத்திக்கொலை; வாலிபர் தற்கொலை முயற்சி

கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகள் பாரதபிரியா (வயது 14). ஈஸ்வரன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை!! டக்ளஸ் பல்டி அடித்தார்!

மஹிந்தவிற்கு வாக்களிக்க சொல்லவில்லை. நீங்களே தீர்மானித்து வாக்களியுங்கள். ஆனாலும் எனது சின்னத்தினில் எதிர்வருங்

தற்போதைய செய்தி /பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்ளி ஹெப்டோ என்ற வாராந்த பத்திரிகை நிறுவனத்தின் மீது ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து வசம்

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 193 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது.

வாழு, வாழவிடு!

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அந்நாட்டில் "வாழு,   வாழவிடு'

கணவன் கழுத்தறுத்துக் கொலை தற்கொலைக்கு முயன்ற மனைவி கைது

பேருவளை மாகல்கந்தயில் , கணவனை கழுத்தை அறுத்துக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டில்

பல்வேறு செய்தி இணையத் தளங்கள் இலங்கையில் பார்க்க முடியாதவாறு முடக்கம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நாளை  வியாழக்கிழமை  நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு

மகிந்த மகனின் வெளிவராக் கூத்துக்கள் வெளியானது

மைத்திரபால சிறிசேன அரச மாளிகையின் அந்தரங்களை போட்டுடைத்தார்.
தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் பிரித்தானியாவின் பக்கிங்காங்

கருணா,பிள்ளையான் இருவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும்!- யோகேஸ்வரன்

மைத்திபால தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் கருணா,பிள்ளையான் இருவருக்குமே புனர்வாழ்வு அளிக்கப்படுமென தமிழ் தேசியக்

கனடாவில் தமிழ்ப் பெண்ணிற்கு நடந்த துயரம்… குற்றவாளியை தேடும் பொலிஸ்


கனடா, ரொறன்ரோ பகுதியில் 40 வயதான இலங்கைக் தமிழ் குடும்பப் பெண் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வில்லியம்சன் இரட்டைச் சதம் 390 ஓட்டங்கள் வெற்றி இலக்கு


வெலிங்டன் டெஸ்டில் நியூசிலாந்தின் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் இலங்கை அணிக்கு 390 ஓட்டங்கள் வெற்றி இலக்காக

உளவு பார்த்தோரின் உயிர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் பறிப்பு


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை உளவு பார்த்த நபர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்


யாழில் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அநாமதேய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல்; பாடசாலைகளுக்கு விடுமுறை


நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

மைத்திரியின் சகோதரர் பிணையில் விடுதலை


எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரன் கப்பில சிறிசேன பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில்

வன்முறையில் ஈடுபட்டால் சுடுவோம்; பொலிஸ் பேச்சாளர்

news
தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ரி-56 ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் சந்தர்பங்களில் அவற்றை பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என, பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
 
தேர்தல் பாதுகாப்பு தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தை சுற்றிவளைத்த எதிரணியினர்


பொது எதிரணியினர் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை தேடுதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாக்களிப்பை தடுக்க இராணுவம் முயற்சி; சர்வதேச மன்னிப்புச் சபை


மக்களின் உரிமையை உறுதி செய்ய இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய

ஈ.பி.டி.பி தவநாதன் தேர்தல் பிரச்சாரத்தில்: தேர்தல் திணைக்களம் தூங்குகின்றதா?

வடக்கச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஈ.பி.டி.பியின் வட மாகாண உறுப்பினர் தவநாதன் இன்று காலை மக்களுக்கு பணம் கொடுத்து

ஆழ ஊடுருவும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவவில்லை: அரசாங்கம்

ஆழ ஊடுருவித் தாக்கும் ஜெர்மனிய படையினர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது

நேதாஜி நண்பர் மரணம் ( படம்)



திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியும், சுதந்திர தின பாடல்களும் கவிதைகளும் எழுதியதற்க்காக

ஜெயலலிதா நடிகையாக இருந்த போது ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?: நீதிபதி கேள்வி




 ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின்

ஜெ., மேல்முறையீட்டில் குறுக்கிட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும் : அன்பழகனுக்கு குமாரசாமி எச்சரிக்கை

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை : அன்பழகன் தரப்பு வாதம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றவேண்டுமென திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதி குமாரசாமி,  ‘’அரசு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?   அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டுமெனில் கர்நாடக அரசிடம் சென்று முறையிடுங்கள்.  தவிர,  ஜெயலலிதா மேல்முறயீட்டு விசாரணையில் தொடர்ந்து இது போன்று குறுக்கீடு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.  அன்பழகன் நேரில் ஆஜராக வேண்டியது வரும்.  நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றாதீர்கள்’’ என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அன்பழகன் தரப்பு,  ‘’அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை கர்நாடக அரசு நியமிக்கவில்லை.   க.அன்பழகனுக்கு 92 வயது ஆவதால் நேரில் ஆஜராக முடியாது’’என்று தெரிவித்தது.  

பின்னர் நீதிபதி குமாரசாமி ,   ‘’பவானி சிங்கை நீக்கக்கோரிய மனுவை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று கூறினார்.

’’பதிவுத்துறையிடம் மனு அளிக்கிறோம்’’ என்றனர் அன்பழகன் தரப்பினர்.

ad

ad