பாராட்டுக்கள் சாருகா குணபாலசிங்கம்
புங்குடுடுதீவு 7. மடத்துவெளியை சேர்ந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் புங்குடுதீவில் யா/புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவி
குணபாலசிங்கம் சாருகா 174 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் இந்த அன்பு மருமகளை மென்மேலும் கல்வியில் சிறந்து உயர்வுற வாழ்த்துகிறோம் இந்த பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களையும் இதேவேளை பாராட்டுகிறோம்