புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2016

ஒரு அபூர்வ விளையாட்டு செய்தி


ஆரம்பாகும்ரோஐப்பியகிண்ணபோட்டிகளில் இரண்டுசொந்தசகோதரர்கள்மோதும் அபூர்வம்நாளை

ஐரோப்பிய கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்

செயின்ட் டெனிஸ்,
24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து திருவிழா பிரான்ஸ் நாட்டில் இன்று தொடங்குகிறது.
ஐரோப்பிய கோப்பை கால்பந்துகால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

3 மாவட்டச்செயலாளர்கள் மாற்றம்: திமுக தலைமை அதிரடி


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் 3 மாவட்டச்செயலாளர்களை மாற்றி திமுக தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

ஸ்டாலினின் அறிக்கையும்...அதிமுகவின் பதிலடியும்

சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின்

7 பேர் விடுதலை! வைகோ மெளனம்! - மதுரை சிறையில் நடந்தது என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரின் விடுதலைக்கான வாகனப் பேரணி,
புங்குடுதீவு  குறிகட்டுவான் மனோன்மணி அம்பாள் ஆலய  வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாளை சுவிஸ் தூண் வரசித்திவிநாயகர் ஆலய கொடியேற்றம்


சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய வருடாந்த திருவிழா வருகின்ற 10.06.2016 வெள்ளிக்கிழமை கொடியேற்ற திருவிழா ஆரம்பமாகி ,18.06.2016 சனிக்கிழமை தேர்த் திருவிழாவும் , 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் , 20.06 .2016 திங்கட்கிழமை பூங்கவனத் திருவிழாவும் , 21.06.2016 செவ்வாய்க்கிழமை வயிரவர் மடையும் , விநாயகர் அருளோடு சிறப்பாக நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

ad

ad