www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

புதன், மார்ச் 25, 2015

உலகக் கிண்ண இறுதிப் போட்டியை உறுதி செய்ய அவுஸ்திரேலியா - இந்தியா இன்று பலப்பரீட்சை

அவுஸ்திரேலிய - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதா னத்தில் இலங்கை நேரப்படி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும். அவுஸ்தி ரேலியாவில் பகலிரவுப்போட்டியாக ஆரம்பமாகும். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கான முதல் அணியாக நிய+ஸிலாந்து அணி தென் னாபிரிக்காவை வீPழ்த்தி முதற்தடவை யாக அரையிறுதியில் வெற்றி பெற்று தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5464 பேருக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் எம்.பி. மற்றும் காணி ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஆர். ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதிகள் வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.
லலித், குகன் காணாமல்போன வழக்கு:

கெஹெலிய, ஹந்துன்நெத்திக்கு யாழ். நீதிமன்று அழைப்பாணை

பாராளுமன்றின் ஊடாக அனுப்பிவைப்பு
முன்னணி சோஷலிச கட்சி உறுப்பினர்களான லலித் குமார் வீர ராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்ற நிலையில், இவ்விசாரணையில் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவிநெகும': பாரிய நிதிமோசடி

இலங்கைக்கு அழைத்துவர பொலிஸ் ஏற்பாடு

* கொழும்பில் நடந்த மாநாட்டுக்கு ஏழரைக் கோடி ரூபா செலவு
* அம்பாறையிலிருந்து மூவர் கொழும்புவர ரூ.3 இலட்சம் செலவு
 
‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை

சில மணிநேரத்தில்.....இறுதிப்போட்டி இடம் யாருக்கு? 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட்டின் 2–வது அரைஇறுதியில் இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆஸ்திரேலியர்கள் எல்லை தாண்ட மாட்டார்கள் என நம்புகிறேன்: ரோகித் சர்மா


உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில்

நான்கு பொலிஸாரின் மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது


இரத்மலான, அங்குலான பிரதேசத்தில் இரண்டு இளைஞர்களை சுட்டுக்கொலை செய்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட கு

கனகராயன்குளம் சிறுமியின் உடல் மீள தோண்டி எடுப்புபாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்தார் என்று சந்தேகிக்கப்படும் கனகராயன் குளத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை

இரண்டாம் முறையும் நீதிமன்றில் ஆஜராகாத கெஹலிய ; நாடாளுமன்றம் ஊடாக அழைக்க மன்று உத்தரவு


லலித்-குகன் தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகர் ஊடாக கெஹலிய ரம்புக்வெலவுக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு யாழ். நீதவான்

மஹிந்தவின் புகைப்படத்துடன் யாழில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

யாழ் மாவட்டத்தில் இன்று அரச காணிகளில் குடியிருந்த 191 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தோல்விக்கு நானே காரணம்: கண்ணீர் வடிக்கும் டிவில்லியர்ஸ்

நியூசிலாந்து அணியுடான தோல்விக்கு நானே காரணம் என தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற செல்ல தயாராகும் சந்திரிக்கா


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்காக ஆயத்தமாகிக் கொண்டு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது எங்கள் கைவசம் இல்லை: மத்திய உள்துறை அமைச்சர்தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது பற்றி வெளியுறவு துறை அமைச்சகம் தான்

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு - கருப்பு பெட்டி கிடைத்தது


பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்து விட்டதாகவும், அதை

மஹிந்த பயன்படுத்தும் மேலதிக அரச சொத்துக்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படும்!- அரசாங்கம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்டு வரும் மேலதிக அரச சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்ள நடவடிக்கை

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணை


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டுவருமாறு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதாக