புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 டிச., 2020

www.pungudutivuswiss.comhttps://www.facebook.com/100004028843458/videos/2241130772697862/

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம்.

www.pungudutivuswiss.com
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான

கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்! - சரத் வீரசேகரவின் உரையால் சர்ச்சை.

www.pungudutivuswiss.com
யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும்  தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

யுத்தத்தை ஒழித்தது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்தால், சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றனஇதன்போது, கருத்து வெளியிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்தால் மாத்திரமே நாட்டைபுரெவி சூறாவளி இலங்கை விட்டு விலகிச் சென்றது

www.pungudutivuswiss.com
புரெவி என்ற சூறாவளியானது தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றுவிட்டதாக வளிமண்டல

வடக்கு கிழக்கைத் தாக்கி பாரிய சேதத்தை ஏற்படுத்தியது ‘புரெவி’ புயல் – ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு; பலரைக் காணவில்லை

www.pungudutivuswiss.com
வங்காள விரிகுடாவில் உருவான “புரெவி”ப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும்
www.pungudutivuswiss.comndia won by 13 runsஆட்டத்தின் சிறந்த வீரர் : ஹர்திக் பாண்டியாபோட்டித்தொடரின் சிறந்த வீரர் : ஸ்டீவ் ஸ்மித் இந்தியா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா - 289/10 (49.3)

ரஜினி கட்சியின் சூப்பர்வைசராக (மேற்பார்வையளர் ) தமிழருவி மணியன் நியமனம்

www.pungudutivuswiss.com
 ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஒருபக்கம் ரஜினி.. இன்னொருபக்கம் அழகிரி, பாமக, அதிமுக.. திமுகவிற்கு எதிராக வகுக்கப்படும் சக்ர வியூகம்

www.pungudutivuswiss.com
சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ரஜினிகாந்தின் அரசியல் வருகை

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31ந்தேதி அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பினை வெளியிடுகிறார்.
www.pungudutivuswiss.com  புங்குடுதீவு    வெள்ளத்தில் மிதக்கிறது 
கடும்  மழையினால் புங்குடுதீவின்  பெரும்  பகுதி வெள்ளமயம்   மடத்துவெளி வல்லான் ஊரதீவு  கேரதீவு இருபிட்டி  குறிசுக்காடு  இரட்டைசந்தி  முதல்  மகா வித்தியலயம்  வரையிலான குறுக்கு  வீதி பகுதி என எங்கும்  வெள்ளம்  

மரங்கள் முறிந்து வீழ்ந்தன, மதில் உடைந்தது, வைத்தியசாலைக்குள் வெள்ளநீர் - வவுனியாவின் நிலை

www.pungudutivuswiss.com
வங்களா விரிகுடாவில் உருவாகிய “புரவி” புயல் காரணமாக வவுனியா மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை

புரட்டி எடுத்த புரவி சூறாவளி! திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சியின் தற்போதைய நிலை

www.pungudutivuswiss.com
புரவி சூறாவளியின் தாக்கத்தை அடுத்து திருகோணமலையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் தகவல் வெளியாகி

புலிகளது மீள் உருவாக்கம் சாத்தியம்!

www.pungudutivuswiss.com
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு
www.pungudutivuswiss.com
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 
கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிரித்து வருகின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி குளங்களில் நேற்று

வடக்கில் புரெவி புயல் கோரத் தாண்டவம் - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

www.pungudutivuswiss.com

வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, அனர்த்தங்களை விளைவித்தபடி

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

www.pungudutivuswiss.com
புரவி புயலை அடுத்து தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்

யாழ் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

www.pungudutivuswiss.comயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 21 மணித்தியாலத்தில் 226.04 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
www.pungudutivuswiss.com  
புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மலை   எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது 
 தீவகமெங்கும்  கடும் மழை   காற்று  கடல் கொந்தளிப்பு    கடல்  கரையை கடந்து   வந்துள்ளது மரங்கள்    வீழ்கின்றன    மின்சாரம்  துண்டிப்பு புங்குடுதீவில்  கடல் நீர்   ஊருக்குள்  எல்லை   தாண்டி எட்டி  பார்க்கிறது  கடும் மழை    எங்கு பார்த்தாலும்  வெள்ளம்  கடும் காற்று  வீசி கொண்டே இருக்கிறது  கடும் குளிர்  விடாது மழை  பெய்து கொண்டே இருக்கிறது கால்நடைகள்  திண்டாட் டம்   நெல்  வயல்கள்  வெள்ளத்தினால் நிரம்பி உள்ளன 
www.pungudutivuswiss.com$
வடமராட்சி பகுதியில் கனமழை

யாழ். நகரில் மின் தடை

www.pungudutivuswiss.com
புரேவி புயல் காரணமாக யாழ். நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உரிய காரணத்தை கண்டறிந்து சீரமைத்து மின் விநியோக நடவடிக்கை இடம்பெறும் என மின்சார சபை தெரிவித்துள்ளது. 
 

யாழில் புரெவி சூறாவளி காரணமாக 2 சிறுவர்கள் உள்பட நான்கு பேர் காயம்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் புரெவி சூறாவளி காரணமாக 40 குடும்பங்கள்

ad

ad