புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2013

,

13வது திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யக் கூடாது: பசில் ராஜபக்சவிடம் குர்ஷித் வலியுறுத்து
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
13வது

,

மனோ கணேசன், அசாத் சாலி கண்டியில் போட்டி! 12ம் திகதி இறுதி தீர்மானம்!- மனோ கணேசன்
எதிர்வரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் மனோ கணேசன் மற்றும் அசாத் சாலி ஆகியோர் கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

,

வட மாகாணசபை தேர்தல்! தயா மாஸ்டருக்கு மட்டும் வாய்ப்பு
வடக்கு மாகாணசபையில் போட்டியிட தயா மாஸ்டருக்கு மட்டுமே சிறிலங்கா சுதந்திரக் கட்சி அனுமதி வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

,

ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம் 

23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga  தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது 

,

சிங்கம் 2 –விமர்சனம்!

போலீஸ் யூனிஃபார்ம், முறுக்கு மீசை, நறுக்குப் பேச்சு என்று போலீஸ் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய தமிழ் ஹீரோக்களில் சத்தியராஜ், சியான் விக்ரமுக்குப்

,

மத்திய மற்றும் வட மேல் மாகாண சபைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த இரு மாகாண சபைகள் கலைக்கப்படவுள்ளதை இரு மாகாண சபைகளின் ஆளுநர்களும் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

,

மாஜி திமுக அமைச்சர் கோர்ட்டில் சரணடைந்தார்
தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் பழனிசாமி. இவர் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி கோர்ட்டில்

,

பரிதி இளம்வழுதி மகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கடந்த வாரத்தில் திமுகவில் இருந்து விலகி ஜெய லலிதா முன்னிலையில் அதிமுகவில்

ad

ad