வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதி சிவலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் இந்த போராட்டம் நடைபெற்றது |
-
27 மார்., 2023
வெடுக்குநாறி மலை சிவன் உடைப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!
கச்சத்தீவு புத்தர் சிலை - கடற்படை விளக்கம்
கச்சத்தீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் விளக்கமளித்துள்ளனர் |
துனிசியா கடற்கரையில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகுகள் மூழ்கியதில் 29 பேர் பலி!
துனிசியாவின் கடற்கரையில் இரண்டு படகுகள் ஒன்றோடொன்று சில மணிநேரங்களில் மூழ்கியதில், குறைந்தது 29 புலம்பெயர்ந்தோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியை அடைய The sub-Saharan புலம்பெயர்ந்தோர் இரண்டு படகுகளில் பயணித்தனர். துனிசியா வழியாக அவர்கள் பயணிக்க இருந்த படகுகள், மத்திய தரைக்கடலைக் கடந்தபோது கடலில் மூழ்கி விபத்திற்குள்ளானது |
யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம்!
யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தடுப்பதற்கு விசேட வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். |
மிருசுவிலில் மரத்துடன் மோதிய வான்! - சாரதி பலி.
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயரிழந்துள்ளார். வீதியில் பயணித்த வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மரம் மீது மோதி இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது, சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
போரால் பிரிந்த கணவன்- மனைவி 33 ஆண்டுகளின் பின் சந்திப்பு!
திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் போர் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொண்டனர் |
எலும்புத்துண்டுக்காக வாலாட்டும் உதயகலா!
சர்வ மக்கள் கட்சியின் தலைவி உதயகலா காணாமல்போனோர் தொடர்பில் பிழையான கருத்துகளை தெரிவிப்பதை உடனடியாக நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும் என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் கிழக்கு மாகாணத்தின் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். |