புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2019

தெரிவுக்குழு உறுப்பினர்கள் மறுப்பு;சிறீலங்கா ஜனாதிபதியை சந்திப்பதற்க்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

யாழில்,வீதியால் சென்ற யுவதியின் சங்கிலி அறுப்பு

யாழ்ப்பாணம் புங்கன்குளம் பகுதியில் வீதியால் சென்ற யுவதியின் சங்கிலியை இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. புங்கன்குளம் வில்வெந்தெரு வீதியால் யுவதி நடந்துசென்று கொண்டிருந்த

இலங்கை போக்குவரத்து சபை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி தலைமையக

நளினி வழக்கு ஜூன் 18ஆம் திகதிக்கு ஒத்தி வைப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளதென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

லண்டனில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள 6 மாடி கட்டிடத்தில் தீடிரென பிடித்த தீயை அணைக்க,

சிறீலங்கா ஜனாதிபதிக்கு எதிரா வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்து இதுவரையும் தமது பிள்ளைகளை மீட்டு தரவில்லை என தெரிவித்து, தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.வவுனியா சகாயமாதபுர மாதா கோவிலில்

பரபரப்பான சூழலில் இன்று மீண்டும் தெரிவுக்குழு விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும்

திடீர் பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து பேச்சு

தற்போதைய அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முன்கூட்டியே பொதுத்தேர்தலை, நடத்துவது தொடர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நீராவியடிப் பிள்ளையார் விவகாரம் - மனோ கணேசன் தலைமையில் கூட்டம்

முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
முல்லைதீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் இன்று

வடகொரியாவில் மீன்களுக்கு இரையாக்கப்பட்ட ராணுவ தளபதி

வடகொரியாவில் ராணுவ புரட்சி நடத்த முயன்ற ராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் பிரானாமீன்களுக்கு இரையாக்கப்பட்டார்.
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். இவர், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக

அமைச்சரவை நாளை கூடாது - இரத்துச் செய்தார் மைத்திரி

அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும்வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும்

பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு 10 பேர் போட்டி!

பிரித்தானியாவில் பழமைவாதக் கட்சியின் (கன்சர்வேடிவ்) தலைமைத்துவப் போட்டிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர்.

முற்றுகின்றது முஸ்லீம் வைத்தியர் விவகாரம்?

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் சாபிக்கு எதிராகக் கிடைக்கப்பெற்றுள்ள

ad

ad