டென்மார்க் அதன் உள்நாட்டு கோவிட் -19 கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கியுள்ளது. இதில் முகமூடிகள் அணிவது உட்பட, அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடு இதுவாகும்.
-
1 பிப்., 2022
கிளிநொச்சியில் 4 நாட்களில் 200 பேருக்கு கொரோனா!
www.pungudutivuswiss.com
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார் |
நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை! [Tuesday 2022-02-01 17:00]
www.pungudutivuswiss.com
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)