புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மே, 2022

விசுவமடுவில் இருந்து கோட்டா கோ கம நோக்கி மிதிவண்டிப் பயணம்! Top News

www.pungudutivuswiss.com

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பஸ்தர், மிதி வண்டியில் பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவர், தனது பயணத்தை விசுவமடு சந்தியில் இன்று காலை ஆரம்பித்தார்.

அமைச்சர் பதவிகளை ஏற்ற ஹரின், மனுஷ மீது ஒழுக்காற்று நடவடிக்கை

www.pungudutivuswiss.comஅரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று  இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் அமைச்சராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவிகளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் இன்று இதனை தெரிவித்துள்ளார்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!- சஜித், மைத்திரி அணிகளில் இருந்து மூவர் தாவல்.

www.pungudutivuswiss.com


 ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

ஒன்பது புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்

ad

ad