புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2020

கனடாவில் தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி

கனடா  மொன்றியலில்  வாழ்ந்து வந்த 12    வயது சிறுமி  வீட்டில்  நடந்த  தீவிபத்தில்  பலியாகி உள்ளார் .  என்ற  இந்த  சிறுமி பல்கலை ஆற்றல்
தேசியம் ,ஒரு தேசம், இரு நாடுகள், தனிநாடு ,தமிழீழம் என்றெல்லாம் உணர்ச்சி அரசியல் செய்து கொண்டு பாராளுமன்ற பதவிக்காக அலையும் வேட்பாளர்களே .நீங்கள்  வெற்றி பெற்றால்  ஒற்றையாட்சி சடட விதிகளுக்கு  கீழே அவற்றை  ஏற்றுக்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுக்க தான்  போகின் றீர்கள்  முடிந்தால்  சத்தியப்பிரமாணம் செய்ய மேடன் என்று  பதவி பறிபோக விட்டுவிட்டு வீட்டுக்கு  திரும்பி  வருவீர்களா  ? வீரமணி கட்சி போல பெரியார்  வழியிலேயே   தேர்தலில் போட்டி  போடாமல்  வாழ்க்கையை ஓட்டிட முடியுமா  ? 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் – இரா.சாணக்கியன்

Jaffna Editor
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் கடன்வாங்கப்பட்டவர்கள் அல்லர் என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது கூட்டமைப்பு - உட்கட்சி ஜனநாயகம் .கட்சிக்குள்ளேயே யாரும் யாரையும் விமர்சிக்கலாம் . யாரும்  சுயமாக  வெளியேறலாம் . வெளியேறியவர்கள் பாராளுமன்ற  பிரதேச சபை மாநகரசபை மாகாண சபை உறுப்பினராக இருந்தால் கூட உடனடியாக  நடவடிக்கை  எடுக்கப்படமாடடாது  கால அவகாசம் மீண்டும் இணையலாம் பெரிய பதவியை அலங்கரித்தால்  கட்சியை  உறுப்பினர்களை என் தலைமையையே  விமர்சிக்கலாம் உதாரணம்  வியாழேந்திரன் ,  விக்கினேஸ்வரன் .வளர்த்த கடாக்களே  நெனசில்  மிதிக்கலாம் . பற்றைக்குள் கிடந்தாலும் தூக்கி  மெத்தையில்  வளர்க்கலாம்  விரும்பினால்  பற்றைக்குள் ஓடலாம் (விக்கி ). முகவரி இல்லாதவர்கள் இங்கே   வந்து  முகவரி தேடிக்கொண்டு  வெளியேறலாம் . முகவரி கொங்சம் கிடைத்ததும் பெரிய பதவிக்காக ஆசைப்பட்டு  துரோகம் செய்யலாம் (அனந்தி ). மாற்றுக்கூடடணி அமைக்கலாம் கட்சிக்குள் இருந்து கொண்டே இத்தனையும் செய்யலாம்(விக்கி ) . கூட்டமைப்பு  முகவரி  பெற்ற  பின் தான்  வெளியேறினால்  தான்  அரசியல் செய்யலாம்  தாங்களாகவே  அடிமடட தொண்டனாக இருந்து  கட்சி ஆரம்பிக்க தேவையில்லை  சொந்தக்காசை செலவழிக்காது  பிழைத்துக்கொள்ளலாம் ( ஸ்ரீகாந்தா , சிவாஜி,கஜேந்திரன் கஜன் ,பிரேம் )

30 ஜூலை, 2020

சுவிஸின் காவல்துறையில் புதிதாக ஒரு ஈழத்து தமிழன்.மண்ணுக்கு பெருமை சேர்த்த இளவலை வாழ்த்துவோம் 
புலம்பெயர் நாடுகளில் எல்லாம்  தமிழன் பல  சாதனைகளை படைத்துவருகின்றான் . ஈழத்து தமிழன் எடடாத துறைகள் இல்லைகிடடாத பதவிகள்   இல்லை . புலம்பெயர் நாடுகளில் சுவிட்சர்லாந்தில் அண்மைக்காலங்களில்  எமது பரம்பரை இளவல்கள்   அதியுன்னத   தொட்டு  வருகின்றனர் .இந்த வகையில் சுவிஸின்  பாதுகாப்பு , நம்பிக்கை , ரகசியம் பேணல் ,,தூய்மை , துணிச்சல் ,உறுதி ,தேசியப்பற்று என தொட்டு நிற்கும் துறை  காவலர் பதவி .25 வயதிலேயே பாசல்   மாநகரில்  வாழ்ந்து வந்த சுப்பிரமணியம்    புதல்வன்  நிலவன்  இப்போது அந்த  உன்னதத்தை அடைந்து சாதித்திருக்கிறான் . ஈழத்தில் புங்குடுதீவை சேர்ந்த இவரது பெற்றோர் சுவிஸில்  30 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றார்கள் . இவர்களும்  தாயகத்துக்கு  பல்வேறு வழிகளிலும்   பங்களிப்பு செய்து வருவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  நிலவன்  அவர்கள்  இந்த  உன்னத துறையில் மென்மேலும் சிறந்திட  வாழ்த்துகிறோம் 

அங்கஜன் அணி புங்குடுதீவில் காசுக்கத்தைகளை தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் நேற்றுமுன்தினம் புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன் அணி மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில் வீதியெங்கும் நின்றோரை அழைத்து பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில் கொடுத்து தமக்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக பிரசாரம் செய்தனர் கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )< இருந்தும் இந்த சடடைவிதிமீறல்களை செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில் வேலை கிடைக்கும் என்ற நப்பாசையில் துணை போகும் பெண்கள் சிலரும் இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள் வெட்கித்தனர் மக்களே முள்ளிவாய்க்கால் 2009 இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை மறந்திருக்க மாடதீர்கள் இந்த பாதக செயலை செய்த கொடூரப்பிறவிகளுக்கு துணை போகும் இந்த பெண்களை பகிஸ்கரியுங்கள் முகத்தில் காரி துப்புங்கள்

அங்கஜன் அணி  புங்குடுதீவில் காசுக்கத்தைகளை   தானம் செய்து வாக்கு வேடடை -உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள்
நேற்றுமுன்தினம்  புங்குடுதீவினுள் நுழைந்த முள்ளிவாய்க்காலில் தமிழ் இனத்தையே  கொன்றொழித்த கோத்தாவின் அங்கஜன்  அணி  மடத்துவெளி ஊரதீவு பகுதிகளில்  வீதியெங்கும்  நின்றோரை  அழைத்து  பண்னடுக்க்களை ஆயிரக்கணக்கில்  கொடுத்து தமக்கு  வாக்களிக்குமாறு பகிரங்கமாக  பிரசாரம் செய்தனர்  கூப்பிடு தூரத்தில் கடல் படை முகாம்கள் இரண்டு(மடத்துதுறை .மடத்துவெளி )<  இருந்தும் இந்த  சடடைவிதிமீறல்களை  செய்த அங்கஜன் அணிக்கு உள்ளூரில்  வேலை  கிடைக்கும் என்ற   நப்பாசையில்  துணை போகும் பெண்கள் சிலரும்  இந்த செயலுக்கு துணைபோன துரோகம் கண்டு மக்கள்  வெட்கித்தனர் மக்களே   முள்ளிவாய்க்கால்  2009  இல் நீங்கள் பட துயரங்கள் அழிவுகளை   மறந்திருக்க மாடதீர்கள்  இந்த  பாதக செயலை செய்த  கொடூரப்பிறவிகளுக்கு   துணை போகும் இந்த  பெண்களை  பகிஸ்கரியுங்கள்  முகத்தில் காரி துப்புங்கள் 

தமிழர் பிரதிநிதித்துவத்தை அம்பாறையில் இல்லாமலாக்குவதே கருணாவின் நோக்கம்! ஜனநாயகப் போராளி துளசி காட்டம்

Jaffna Editor
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் வாக்குகளை பிரித்து அங்கு தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்துவிட்டு அதாவுல்லாவை கொண்டு வருவதே கருணா அம்மானின் வேலைத்திட்டம் என ஜனநாயகப்

கோட்டாவை எதிர்க்கத் திராணியற்ற கோழைகளுக்காக உங்கள் வாக்கு? -சரவணபவன் கேள்வி

Jaffna Editor
ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை எதிர்க்கத் திராணியற்று கோழைகள் போன்று ஒளிந்து ஓடிய விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கா நீங்கள் வாக்களிக்கப்

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.

மத்திய குழு உறுப்பினரான சுப்பையா பொன்னையா.-மாதாந்தம்; பாதுகாப்பு அமைச்சிலிருந்துஈபிடிபி தலைமைக்கு 84 இலட்சம் தீவகத்தில் நாங்கள் கொள்ளையிட்டு கொடுத்த நகைகள் முதல் அனைத்தையும் டக்ளஸ் முதல் தவராசா,சந்திரகுமார் என அனைவரும் பங்கிட்டுக்கொண்டனர்.ஈபிடிபி

29 ஜூலை, 2020

திருமலையில் சம்பந்தனைச் சந்தித்த சுவிஸ் தூதுவர்

Jaffna Editor
சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் நேற்று திருகோணமலைக்கு விஜயம் செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

28 ஜூலை, 2020

2015 இல் தீவகத்தில் ஈ பி டி பி க்கு   விழுந்த அடி   இந்த தடவை  பலத்த அடியாகுமா ? சிதறிய ஈபிடிபி கனவுக்கோட்டையை கூட்டமைப்பு மேலும் பதம் பார்க்குமா ?

25 ஜூலை, 2020

Jaffna Editor  சுவிஸ் பெர்ன் தொடரூந்து நிலைய அருகாமையிலுள்ள  போல்வேர்க்   கப்பிட்டல்   கிளப்பில் ஒருவருக்கு கொரோனா -  பங்கு பற்றிய 305  பேருக்கு பரிசோதனை 
கடந்த 24 மணி  நேரத்தில்  சுவிஸ் 157  தொற்றுக்கள்  7  இறப்புக்கள் 

இடர் பட்டியலில் புதியது

Jaffna Editor
இடர் பட்டியலில்

புதிய கூட்டாட்சி இடர் பட்டியல் -

Jaffna Editor
இந்த 42 நாடுகளும் 

சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக வேலை வெட்டுக்கள்

Jaffna Editor இப்போது பணிநீக்கங்களின் அலை தொடங்குகிறதா?
வேலை வெட்டுக்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பூட்டுதல் முடிவடைந்ததிலிருந்து பொருளாதார இயந்திரம்

23 ஜூலை, 2020

நினைவஞ்சலி 
காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) 
வேலணை மேற்கு 
23.07.1983
-------------------------------
ஓ என்னுயிர்  நண்பனே இன்று  உன்னை  எம்  நெஞ்சில்  நினைந்து அழுகின்றேன் 
இன்று . ஜுலை 23.  1983 சிறைச்சாலையில் என்னுயிர்  பள்ளித்தோழன் காசிப்பிள்ளை சுரேஷ்குமார் (அன்பன் ) படுகொலை செய்யப்படட நாள்
வேலணை  மேற்கு  காசிப்பிள்ளை ஆசிரியரின் மகன்  அன்பன் என அழைக்கப்படும் சுரேஷ்குமார்  வேலணை மத்திய கல்லூரியில்  என்னோடு  இணைந்திருந்த காலம் மறக்க முடியாதது   ஸ்ரீலங்கா அரசின் வஞ்சகப் படுகொலையில் பலியாகிய நாளை கண்ணீரோடு நினைந்து பிராத்திக்கிறேன் 

22 ஜூலை, 2020

பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு அஞ்சமாட்டோம்

Jaffna Editorபெளத்த பிக்குகளின் பயமுறுத்தல்களுக்கு  அஞ்சப்போவதில்லை  என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 

வணிகர் சங்கத்தை சந்தித்த கூட்டமைப்பு வேட்பாளர்கள்

Jaffna Editor
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கும் யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கந்தர்மடத்தில் சிறப்புரையாற்றினார் கே.வி.தவராசா .தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம்

தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் தலைப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துரை கூட்டம் நேற்று கந்தர்மடத்தில் இடம்பெற்றது.

கோட்டாபயவின் உரைக்கு என்ன நடந்தது? சஜித் அணி முக்கியஸ்தர் கேள்விக்கணை

Jaffna Editor
தேவையேற்படின் எந்தவொரு சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிலிருந்தும் விலகத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு 'இராணுவத்தைப் பாதுகாக்கும் ரட்சகர்' போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரைக்கு

வுஹான் மாகாண மக்களை துரத்தும் துயரம் -உடனடியாக வெளியேற உத்தரவு

Jaffna Editor
கொரோனா தொற்றால் சீனாவின் வுஹான் மாகாண மக்கள் அவஸ்தைப்பட்ட நிலையில் தற்போது அந்த மாகாணத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய அணை தொடர்ச்சியாக பெய்து வரும் வரலாறு காணாத மழையால்

21 ஜூலை, 2020

பேரவை புலனாய்வு பிரிவின் அங்கம்:மாணவர்கள் சீற்றம்

Jaffna Editorயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேரவையானது அரச, இராணுவ பரிந்துரைகளுக்கும் புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கும் ஏற்ப செயற்படுகின்றமை மனவருத்தத்தைத் தருகின்றது என்று யாழ்ப்பாணப்

தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி மோதல்

Jaffna Editor
தேர்தல் பிரச்சாரம் மோதல்களாக யாழில் பரிணமிக்க தொடங்கியுள்ளது.
சுவரொட்டி ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களே

மண் திருட்டில் அதிரடிப்படை?

Jaffna Editorவடமராட்சி குடத்தனையில் மணல்; கடத்தலை தடுக்க நடுக்குடத்தனைப் பகுதியில் அதிரடிப்படை காவல் முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதே அதிரடிப்படையினர் மணல் கடத்தலில்

தெற்கில் மகிந்த-சஜித்:வடக்கில் கஜன்-சுமா? பகிரங்க விவாதம்

Jaffna Editor
இலங்கையின் பொருளாதாரத்தில் வெற்றிப்பெரும் வேலைத்திட்டம் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதமொன்று வருமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

19 ஜூலை, 2020

சுவிஸ் கேணல் சங்கர்  ஞாபகார்த்ட்ர்ஹக்கிண்ணத்தை வென்ற லீஸ் இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஒன்று  பெர்ன் வாங்தோர்  மைதானத்தில் கேர்ணல்  ஞாபகார்த்த  உதைபந்தாடடம்  ,கிரிக்கட் போட்டிகள்  மிகவும் சிறப்பாக  நடைபெற்றுள்ளது  உதைபந்தாடடைபோட்டியில்  லீஸ்  இளநட்ஷத்திர விளையாட்டுக்கழகம் 
ஆடடநாயகன்  அக்கினி யங்ஸ்டார் , சிறந்த பந்துக்காப்பாளர்  ஜான்  யங்ஸ்டார் சிறந்த வீரர் நிலு  ராயல் 

16 ஜூலை, 2020

வன்னி காட்டுக்குள் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு

Jaffna Editor
புதுக்குடியிறுப்பு - முத்தியன்கட்டு வன பகுதிக்கு சுற்று பயணம் மேற்கொண்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் 9 பேரும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

காவல்துறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மாணவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (15) குறித்த மாணவர்கள் இவ்வாறு வன பகுதிக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுச்சுட்டான் காவற்துறை நிலைய அதிகாரிகள் குழு, இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

காட்டுக்குள் சென்ற பாதையை தவறவிட்ட இந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் என காவல்துறை தெரிவித்தது
சுவிஸ் லுசேர்ன் மாநிலம் வெள்ளிக்கிழமை முதல் 100 பேர் மட்டுமே விருந்தினர்கள் இருக்க முடியும் என்ற விதியை கொண்டு வருகிறது
சுவிஸ்  லுசேர்ண்   மாநிலத்தில் உணவகம் விடுதி கிளப் எல்லா வகையான கொண்டாட்டங்களில் 100 பேர் மட்டுமே  பங்கு பற்றலாம் 

14 ஜூலை, 2020

அனலைதீவுக்கு வந்தவருக்கு கொரோனா அறிகுறி!

Jaffna Editor
பொலன்னறுவவில் இருந்து அனலைதீவுக்கு வந்த ஒருவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

$நான் கருவேப்பிலை இல்லை:வெடித்தார் சசிகலா ரவிராஜ்!

Jaffna Editor


11 ஜூலை, 2020

நல்லூர் கந்தனுக்கு 25 ஆம் திகதி கொடியேற்றம், 50 பேர் மாத்திரமே ஆலயத்தினுள் செல்ல அனுமதி

Jaffna Editor
யாழ்ப்பாணத்தின் அடையாளமாகத் திகழும் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு உள்ளே 50 பேர் மாத்திரம்

சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் இல்லத்தின் மீது வாள்வெட்டு

Jaffna Editorஉதயன் பத்திரிகை நிறுவுனரும் ,இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களின் வட்டுக்கோட்டை அலுவலக உதவியாளரின் சங்கானை தேவால

10 ஜூலை, 2020

அனலைதீவில் உள்ள குளங்கள் மற்றும் கேணிகளை புனரமைக்குமாறு கோரிக்கை

Jaffna Editor
அனலைதீவில் உள்ள குளங்களை புனரமைத்து தருமாறு அங்குள்ள பொது அமைப்புக்களின் பிரநிதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
Jaffna Editor  இது எப்பிடி  இருக்கு
சம்பந்தனை தோற்கடிப்பார் ரூபன் - மட்டக்களப்பிலும் 2 ஆசனம் கிடைக்கும்
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு அவசரக் கடிதம்!

Jaffna Editor
வட மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

நல்லாட்சியில் தமிழ்க் கூட்டமைப்பு நல்ல கருமங்களையே செய்வித்தது – மாவை தலைமையிலான கூட்டத்தில் தபேந்திரன் தெரிவிப்பு

நல்லாட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்குப் பல்வேறு அழுத்தங்களை வழங்கி தமிழ் மக்களுக்கு நல்ல கருமங்களையே செய்வித்தது. அதை அறிந்தும் மாற்று அணியினர் சிறுபிள்ளைத்தனமாகக் கூட்டமைப்பினரை விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வேதநாயகம்

8 ஜூலை, 2020

பிரேக்கிங்  நியூஸ்    தமிழகம் உயர்கல்வி அமைச்சர் கே பி அன்பழகன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இப்போது மின்சாரத்துறை  அமைச்சர்  தங்கமணிக்கு கொரோனா  தொற்றுள்ளது  உறுதி செய்யப்பட்டுளது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா

Editorஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வெளியேறியுள்ளது. அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் டிரம்ப் நிர்வாகம்

வெடிபொருள் தயாரித்த போராளி மரணம்?

Jaffna Editorபன்றி வேட்டைக்கு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி, அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று(08) அதிகாலை

சிவாஜிக்கு சோதனை:நீதிமன்றிற்கு அழைப்பு!

Jaffna Editor

நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க இலங்கை அரசு முழுஅளவில் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

நெதர்லாந்தில் சித்திரவதை அறைகள்! ஆறு பேர் கைது!

 Editor
நெதர்லாந்தில் சித்திரவதை அறைகளாப் பயன்படுத்தப்பட்ட ஏழு கொள்கலன்களில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jaffnaகுமரன் முன்னே குந்தி இருநதுகுண்டிதேயகுதர்க்கம்பேசிகுடல்குலுங்கசிரித்துகும்மாளம்அடித்துகுமரிகள்கண்டுகுழந்தைகள்மொண்டுகூடங்கள்கூடி குளத்தில்குதித்துகொக்கரித்துகுளித்து கூட்டம்கலைத்து( காட்ஸ்விளையாட்டு)கம்மாஸ்அடித்துசனசமூகக்கூடமும்சங்கக்கடைமாடமும்என்உடல்நாடுமோஎன்றுகைகூடுமோஇளமுருகா குகன்அருள்கிட்டுமா Editor

7 ஜூலை, 2020

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் மீது இளைஞர்கள் தாக்குதல்

Jaffna Editor
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தள படையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

rவெலிக்கடை படுகொலை ஆவணங்களை காணோம்

Jaffna Editor
கோத்தபாயவின் உத்தரவில் அரங்கேற்றப்பட்ட வெலிக்டை சிறைக்கைதிகள் படுகnhலை ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பில் மனித எலும்புக்கூடுகள்?

Jaffna Editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில், மனித எலும்பு எச்சங்கள் இனங்காணப்பட் டுள்ளன.

6 ஜூலை, 2020

சந்தேகத்திற்கிடமாக மன்னாரில் நடமாடியவரே யாழ். பெரிய கோவிலில் கைது

Jaffna Editor


 

மன்னார் பேசாலை பகுதியில் தேவாலயத்திற்குள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபரே யாழ்.பெரிய கோவில் வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jaffna Editorவவுனியாவில் தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென பரபரப்பு வவுனியா, மன்னார் பரபரப்பில்?
நாளை முதல் சுவிஸில் புதிய நடைமுறைகள் மீறுவோர்  5000 முதல் 15000பிராங்க் தண்டனை சுவசில்  கிறெங்கென் நகரில் கொரோனா பதட்டம் 280 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
சுவிஸ் கிரென்கென் நகரில் உள்ள பார் ஒன்றில்   அனாமதேயபேர்வழி ஒருவர் கொரோனா தொற்றுக்குழாகி இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டு அந்த பார்  மூடப்பட்டுள்ளது . இந்த நபர்  தன்னை பற்றிய  விபரத்தினை செய்யாத நிலையில்  இவர் மூலம்  தொடர்புடைய 280 பேர் தனிமை படுத்தல் விதிகளுக்கு உள்ளாக்கப்பட்ட்னர் 

5 ஜூலை, 2020

அரசியல் தீர்வு கிடைத்தாலே அபிவிருத்தியைக் காணலாம் திருமலையில் சம்பந்தன் தெரிவிப்பு

Jaffna Edito

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

4 ஜூலை, 2020

மதத் தலங்களில் பிரசாரம் பெருங்குற்றம்! - எம்.பி பதவியும் பறிபோகும்.

Jaffna Editor
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி. பதவி பறிபோகக் கூடிய வாய்ப்புகள்

5 மணிநேரம் கேம் விளையாடிய தமிழ் வர்த்தகர் மூளை நரம்பு வெடித்து மரணம்

Jaffna Editor
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கைத்தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தவர் தமிழ் வர்த்தகர் ஒருவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழந்துள்ளார்

3 ஜூலை, 2020

Jaffna Editorபாடசாலைகள் 6 ஆம் திகதி முதல் ஆரம்பம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று மாத காலமாக மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (06.07.2020) முதல் ஆரம்பிக்கப்படுகிறதென

2 ஜூலை, 2020

யாழில் தேர்தல் பிரச்சாரத்தில் சஜித்

Jaffna Editor
மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக வடக்குக்கு வந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாசா நேற்று (01) வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இந்தியாவில் கூலிப்படை வைத்து தன் கணவரை வெட்டிக் கொலை செய்த இலங்கைப்பெண்

Jaffna Editor

இலங்கைப் பெண்ணை திருமணம் முடித்திருந்த நபர் ஒருவர் அண்மையில் இந்தியாவில் நடு வீதியில் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

 Editor
சுவிஸில் மீண்டும் கொரோனா  அலை ஓங்குகிறதா ?
 கடந்த 24 மணி நேரத்தில்  வழக்கத்துக்கு மாறாக  134  பேருக்கு கொரோனா  தொற்று  ஒருவர் இறந்துள்ளார் காணப்பட்டுள்ளது .கடந்த  சுவிஸில்
Editorசுவிட்சர்லாந்து
ஜூன் 15 முதல் அனைத்து ஷெங்கன் நாடுகளிலிருந்தும் சுவிட்சர்லாந்தில் மீண்டும் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் 14 ஷெங்கன் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களும் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்
 Editorசுவிஸில் மீண்டும் கொரோனா  அலை ஓங்குகிறதா ?

 கடந்த 24 மணி நேரத்தில்  வழக்கத்துக்கு மாறாக  134  பேருக்கு கொரோனா  தோற்று  காணப்பட்டுள்ளது .கடந்த  சுவிஸில்

அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை -தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு

Jaffna Editor
அங்கஜன் என்பவரின் தேர்தல் விதிமுறை மீறல் அராஜகத்துக்கு எதிராக இன்று யாழ் மாவட்ட தேர்தல் ஆணையக அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

ad

ad