புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2019

இறுதிப்போாில் கொத்து குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்க்கு சாட்சிகள் உண்டு..! மீனுக்கு பூனை காவலா? யஸ்மின் சூக்கா அதிரடி..

இலங்கை உள்நாட்டு போாில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை. என கொத்து குண் டுகள் தொடா்பான உடன்படிக்கைக்கு தலமை தாங்கும் இலங்கை பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் உண்மைகளை பொய்களால் மறுக்கின்ற
கவின் திடடம் போடடே நடிக்கிறார் அப்பாவி அல்ல அவர் சேரனும், கவினும் அனுதாபத்திற்கு இப்படி செய்கிறார்கள்...அதிரடி காட்டிய தர்ஷன்

கவின் தெரிந்தே எல்லாம் செய்கிறார் மக்களிடம் தன்பக்க ஈர்ப்பை உண்டு பண்ண தன மீது ஒரு ரொமான்டிக் காதல் கிசு கிசு எதிர்பார்ப்பு சுவாரஸ்யத்தை மக்கள் எதிர்பார்க்க வேண்டும் என்றே அவர் இப்படி

நவம்பர் 16 அல்லது 23இல் ஜனாதிபதித்தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாம் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஜனாதிபதியின் குற்றச்சாட்டு -மறுக்கிறது மகிந்த அணி!

$தாமரைக் கோபுரம் அமைக்கும் பணியில் 200 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலும்

கொத்தணிக்குண்டு- இலங்கைக்கு யஸ்மின் சூக்கா கண்டனம்!

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக் குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது

தர்ஷிகாவின் உடலத்தைத் தாயகத்துக்கு அனுப்ப உதவி கோரப்படுகிறது.

ரொறன்ரோவில், முன்னாள் கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா ஜெகநாதனின் உடலம் தாயகத்துக்குக் கொண்டுசெல்லப்படவுள்ளது.
நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக,

ஒரு வருடத்துக்குள் தீர்வு- ரணில் வாக்குறுதிஅனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, யாரை ஆதரிப்பது என்பது தொடர்பாக அறிவிப்போம் த தே கூ

வரும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

பலாலி கட்டுப்பாட்டு கோபுரம் - அமைச்சரவை அனுமதி!

பலாலி விமான நிலையத்தில் 300 மில்லியன் ரூபா செலவில் மொபைல் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

ad

ad