www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், நவம்பர் 26, 2015

புலம்பெயர் தேசங்களில் நடைபெறவிருக்கும் தேசிய மாவீரர் நாள் - 2015


தாயக விடுதலைக்காக போராடி இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூரும் தினமான நாளை மறுதினம் (27) புலம்பெயர் தேசங்களின் பல்வேறு இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள்

மாணவன் செந்தூரன் தற்கொலை! அனைவரும் அமைதிகாக்க வேண்டியது அவசியம்: சம்பந்தன், மாவை, சிவசக்தி அறிக்கை


பதினெட்டு வயது மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் தற்கொலை மரணத்தையிட்டு நாம் பெரும் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அ

ஆட்டம் காணும் மஹிந்தவின் கூட்டணி! ஆளாளுக்குத் தெரியாமல் கழன்று கொள்ளும் பிரமுகர்கள்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நாடாளுமன்றக் கூட்டணியின் அடித்தளம் ஆட்டம் கண்டுகொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை


வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக   வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார்.

நாக்பூர் டெஸ்டில் அஷ்வின், ஜடேஜா மாயாஜாலம்: 79 ரன்களில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 79 ரன்களில்

3-வது டெஸ்ட்; இந்திய சுழலில் சிக்கியது தென் ஆப்பிரிக்கா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 3–வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று தொடங்கியது.

சுவிஸ் தலைநகர் பேர்ணில் குண்டுப்புரளி . 3 மணி நேர தேடுதல்


நேற்று மாலை அனாமதேய தகவல் ஒன்றை அடுத்து  பேர்ணில் தொடரூந்து நிலையம் முற்றுமுழுதாக முடக்கபட்டது

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக் கொண்டிருக்ககூடாது

துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட போராட்டம் மீண்டும் வராது என்று எண்ணிக்கொண்டிருக்ககூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி

ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் வைகோ தலைமையில் சென்னையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

26-1448520851-vaiko-celebrates-prabhakaran-birthday2-600

அதிமுக எம்எல்ஏ நாராயணனால் பாதிக்கப்பட்டவர் ஜெயலலிதாவுக்கு உருக்கமான கடிதம்ஈரோடு மாவட்டம் பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வாசுதேவன். இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு

வெளிநாட்டு ராஜதந்திரிகளை குறி வைக்கும் மஹிந்த அணியினர்


இலங்கையில் கூட்டு எதிர்க்கட்சி என்று தம்மை அழைக்கும் மஹிந்த ராஜபக்சவின் தரப்பினர் நேற்று ரஷ்ய சம்மேளனத்தின் தூதுவரை சந்தித்தனர்.

உலகை உலுக்கிய ஹிட்லர் 95 வயது வரை உயிரோடு வாழ்ந்தாரா? அதிர வைக்கும் புதிய தகவல்கள்

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் 95 வயது வரை பூரண நலத்துடன் தனது காதலியுடன் வசித்து வந்ததாக

தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்! இயக்குநர் கௌதமன்


தமிழினத்தின் உலக முகவரி மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என தமிழக இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் புலிக் கொடி பறக்கின்றது!! மகிந்த குழுவின் திட்டமிட்ட வேலையா என சந்தேகம்?


கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று

இங்கே உள்ள படங்களை சிறுவர்கள் பலவீனமானவர்கள் பார்க்க்க வேண்டாம் கீழே இறந்த செந்திலின் துண்டுகலான படங்கள் உள்ளன

கொக்குவில் இந்துக்கல்லுாரி மாணவன் சற்று முன் கோண்டாவில் ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

விடுதலையை வலியுறுத்தி கடிதம் எழுதி வைத்த பின்னர் 18 வயது இளைஞர் ஒருவர் ‪#‎யாழ்‬ ‪#‎கோண்டாவில்‬ பகுதியில் புகையிரத வண்டி மீது பாய்ந்து வீரமரணம்.

தமிழரசியல் கைதிகள் விடுதலை எனும் சரியான நோக்கத்திற்காக மரணசாசனம் எழுதிவைத்துவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை எனும் பிழையான முடிவினை எடுத்த தம்பி இ.செந்தூரனின் ஆன்மா சாந்தியடையட்டும். அண்ணையின் பிறந்தநாள் எப்போதெல்லாம் கொண்டாடப்படுமோ, அன்றெல்லாம் உனது ஈகமும் நினைவுகூரப்படும். ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.