புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2020

கொரோனா செய்யும் கொடுமை . சுவிஸ் பிளிக்  பத்திரிகை  போரிஸ் ஜோன்சன் இறந்தால் என்ன ஆகும் என்று   கட்டுரை  வெளியிட்டுள்ளது . நோய் வந்தால்  பிரார்த்திப்பார்கள் வாழ்த்துவார்கள் ஆசி கொடுப்பார்கள் இது என்ன கொடுமை 
சுவிஸ்  -ஓரளவு மகிழ்ச்சி -கொரோனா தொற்றுக்கள் எண்ணிக்கை  வீழ்ச்சி காண்கிறது .இன்று இதுவரை 253  மட்டுமே ,நேற்று 598, நேற்றுமுன்தினம் 576  ஆகக்   காணப்பட்டது 
பிரிட்டன்  பிரதமரின் பணிகளை வெளிநாடடமைச்சர்  டொமினிக் ரபா கவனிக்கிறார்  

மின்னாமல் முழங்காமல் அல்லி வழங்கிய தல கொரோனா தடுப்பு பணிகள் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி நயன்தாரா ரூ.20 லட்சம்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்று! யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளைக்கு 40 மாதிரி சோதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ஒரு நாளைக்கு 40 மாதிரிகளே பரிசோதனை செய்யக் கூடியதாக இருக்கும்

சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை

சிறிலங்கா பிரதமர் இன்று இரவுக்கு விசேட உரை
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) இரவு 7.45 மணிக்கு நாட்டு மக்களுக்காக தேசிய உரை ஒன்றை நிகழ்த்த

சற்றுமுன் ஆறாவது கொரோனா மரணம்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக இன்று (07) சற்றுமுன் ஆறாவது நபரும் உயிரிழந்துள்ளார்.அங்கொடை ஐடிஎச் தொற்று நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த (80-வயது)

இந்த காரணங்களால் கொரோனாவை முற்றாக கட்டுப்படுத்திவிட்டோம்: இன்னொரு ஐரோப்பிய நாடு நார்வே அறிவிப்பு

விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தடை செய்தல், அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூடியது மற்றும் அதிக அளவிலான பரிசோதனைகளால் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம்
கொழும்பு ,கண்டி,யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில்  நாளைமறுதினம் ஊரடங்குநிலை தளர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது 
 இப்போதைய செய்தி -பிரித்தானியப்பிரதமர்  ஜோன்சன் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு  மாற்றப்பட்டுள்ளார் 
சுவிட்சர்லாந்து - இன்று தொற்றுக்கள் 598  .இதுவரை 21 663  மொத்த சிறப்புக்கள் 764 

ad

ad