-
30 மார்., 2023
வெளியே வைத்து பூட்டப்பட் வியாளேந்திரன் மற்றும் சாணக்கியன்! பொலிஸார் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு
சஜித் அணியிலிருந்து 17 எம்.பிக்கள் அரசாங்கத்தோடு இணைவதற்கு முயற்சி
பலாலியில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள் திருட்டு
அமுலுக்கு வந்தது எரிபொருள் விலை குறைப்பு!
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும் |
வெடியரசன் கோட்டையை விகாரையாக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்
யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சதீவில் புத்தா் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிா்ப்பு தொிவித்தும் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று கவனயீா்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது |
ஈரோஸ் பிரபாகரனின் குழந்தை உள்ளிட்ட இருவரை கொன்றவர்களுக்கு மரணதண்டனை!
ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார் |