-
6 நவ., 2013
மத்திய அரசு பாரிய சதி முயற்சி: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று அவசரமாகத் திறப்பு! படங்களுடன்
உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் விளார் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இன்று திறந்து வைக்கப்பட்டது. காலை பத்தரை மணியளவில் மொழிப் போர் மறவர் திரு. ம. நடராசன் அவர்கள் தலைமையில்
இசைப்பிரியா வீடியோ! இராணுவச் சிப்பாய் ஒருவரே தந்தார்! சனல்4 கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவல்
இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினரால் உயிருடன் பிடித்துச் செல்லப்படுகின்ற வீடியோ இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரே தனக்குத் தந்தார் என அதன் தயாரிப்பாளரான சனல் 4 இயக்குநர் கெலும் மக்ரே அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
யாழில் முதலாவது புற்றரை மைதானம் அமைக்கும் பணிகள் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கை தெரிவுக் குழுவின் தலைவர் சனத் ஜெயசூரிய, யாழில் முதலாவது புற்றரை துடுப்பாட்ட மைதானம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
முரளி ஹார்மனி கிண்ண இருபது–20 கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று கொழும்பு சென்.பீற்றர்ஸ் கல்லூரி அணியும் – கண்டி புனித திரித்துவக் (ரினிட்றி ) கல்லூரி அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் பி.ப. 1.30 ஆரம்பமாகும் இப்போ ட்டியில் நடப்பாண்டுக்கான கிண்ணத்தை கைப்பற்றப்போகும் அணி எது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டுக்கான முரளி ஹார்மனி கிண்ண இருபது-20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த முதலாம் திகதி ஆரம்பமானது. வடமாகாணத்தின் 5 இடங்களில் நடைபெற்று வரும் இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியாக களமிறங்கிய 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் கட்ட
சரண் அடைந்த புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்-இலங்கை ராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சனல்-4தொலைக்காட்சி செய்தி! ** மு.வே.யோகேஸ்வரன்
சென்ற 2009 மே மாதம் முள்ளி வாய்க்காலில் சரண் அடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப் பட்டுவிட்டார்கள்..என்று ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டி சனல் -4
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)