புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2022

யாழ்ப்பாணத்தில் மூன்றாவது மலேரியா நோயாளி!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர்  செவ்வாய்க்கிழமை  இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்

இராஜாங்க அமைச்சர் சுசில் ஜனாதிபதியினால் பதவி நீக்கம்! - இன்னொருவருக்கும் விரைவில் ஆப்பு

www.pungudutivuswiss.com


உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுசில் பிரேம்ஜயந்த , கல்வி மறுசீரமைப்பு மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீக்கியுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம்

வெடித்துச் சிதறப் போகிறது அரசாங்கம்!

www.pungudutivuswiss.com
இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் வெடித்துச் சிதறப் போகிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்

கனடாவில் 24 மணிநேரத்தில் 37 பேர் பலி!

www.pungudutivuswiss.com



கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 ஆயிரத்து 301 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.கனடாவில் தற்போது வரை தொற்றினால் பாதிக்கப்பட்டு 3இலட்சத்து 55 ஆயிரத்து 331 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25, 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கனடாவில் 23 இலட்சத்து 28 ஆயிரத்தை 541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்

சுசிலை நீக்கியவர்கள் லன்சாவை ஏன் நீக்கவில்லை?

www.pungudutivuswiss.com



சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

டுக்கடலில் மாயமான 4000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர்!

www.pungudutivuswiss.com

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்.

2021ல் ஸ்பெயினை அடைய முயன்ற 205 குழந்தைகள் உட்பட 4400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடலில் மாயமானது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என கண்காணிப்பு குழுவான Walking Borders குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, அபாயகரமான பாதைகள், கோளாறான படகுகள் மற்றும் கடலில் புலம்பெயர்ந்தோருக்கு உதவ செல்லும் சில கப்பல்களால் ஏற்படும் பயம், ஆகியவையே புலம்பெயர்ந்தோர் மரணத்திற்கு முக்கிய காரணம்

சுவிஸில் விரிவுபடுத்தப்படும் கோவிட் நடவடிக்கைகள

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் கோவிட் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவெடுக்க சுவிஸ் அதிகாரிகள் புதன்கிழமை வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், ஃபெடரல்

கோத்தாவால் பதவி நீக்கம்! அரசியல் திருப்பு முனைக்கு வழி வகுக்கும் என்கிறார் சுசில்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

ad

ad