புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2014

ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதில்,

வீரம் - விமர்சனம்!

ஜித் வந்து நின்னாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்களுக்கு அஜித் அரிவாள் தூக்கி அதகளம் புரிந்தால் கேக்கவா வேணும்! முழுக்க முழுக்க அஜித்துக்கு எப்படி மாஸ் சேர்க்கலாம் என்ற எண்ணத்திலேயே படமாக்கப்பட்டிருகிறது வீரம். வெள்ளை முடியொடு வந்து வீரமாய் சண்டைபோடுவது மட்டுமல்ல, ரசிகர்களின் உள்ளங்களையும் ஜெய்க்கிறார் அஜித். நீண்ட நாட்களுக்கு பிறகு வேட்டி சட்டையில் பளிச்சென இருக்கிறார் அஜித்.

ஜில்லா - விமர்சனம்!

ரு உறையில் ஒரு கத்தி தான் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த தாதாவை மோகன்லால்(சிவன்) போட்டுத்தள்ளுகிறார். தன் மனைவி பூர்ணிமா பாக்யராஜுன் பிரசவத்திற்காக ஹாஸ்பிடலுக்கு சென்று கொண்டிருக்கும் மோகன்லாலை, அந்த தாதாவின் மகன்களான ரௌடியும், போலிஸும் வழிமறிக்கிறார்கள். தன்னிடம் டிரைவராக இருக்கும் விஜய்யின்
இலங்கை விஜயத்தின் பொழுது தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கை விஜயத்தின் பொழுது மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற

ad

ad