புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

தாராபுரம் அருகே பஸ்–பைக் மோதி 3 பேர் பலி
தாராபுரம் குண்டடத்தை அடுத்துள்ளது பீலிக்காம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது41). இவர் கோவையில் உள்ள தனியார்

எனக்கும் பாஜகவுக்குமான பிரச்சினையில்ஜெயலலிதாவுக்கு என்ன தொடர்பு? :
வைகோ ஆவேசம்
கோவை பீளமேடு புதூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவை சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஹியூக்ஸ் இன் இறுதிச் சடங்கு நாளை 
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதற்தர போட்டி ஒன்றில் பந்து தாக்கி உயிரிழந்தார்.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
யாழில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின 
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
வர்த்தகர்களின் நிதியுதவியூடாக யாழ். வணிகர் கழகத்தினால் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 30 குடும்பங்களுக்கு
காரைநகர், களபூமி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது 
காரைநகர், களபூமி கிராமம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அன்னம் சின்னத்தில் கட்டுப்பணம் கட்டிய மைத்திரி? 
அன்னம் சின்னத்தில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம்

யாழில் உதைபந்தாட்ட பயிற்சி மைதானம் திறந்து வைப்பு 
சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசின் உதவியுடன் சர்வதேச தரத்திலான உதைபந்தாட்ட பயிற்சி மைதானம்
நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்தான் ; சுவாமிக்கு சவால்விடும் வைகோ 
ம.தி.மு.க.வை தடை செய்வோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியமைக்கு முடிந்தால் தடை செய்து பார்க்கட்டும்
இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து அரையிறுதியில் சென்னை அணி
கேரளா அணியை வீழ் த்தி அரையிறுதிக்கு முன்னே றியது சென்னை இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) காற்பந்து போட்டியின் 45 ஆவது
கார் விபத்தில் உயிர் தப்பிய காற்பந்து வீரர் பெக்காம்
இங்கிலாந்து காற் பந்து அணியின் முன் னாள் அணித்தலைவர் டேவிட் பெக்காம் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
ஐ.எஸ் தலைவரின் மனைவி- மகன் கைது: சுற்றிவளைத்த இராணுவம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரின் மனைவி மற்றும் மகனை லெபனான் நாட்டு இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள்
வன்னி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரும் றிஷாத்
ஹூனைஸ் எம்.பியை பாராளுமன்றம் அனுப்பி வைப்பதற்காக எனது சொல்லைக்கேட்டு வாக்களித்த வன்னி மாவட்ட மக்களிடம் நான்
18.8.1945 -க்கு பின்நேதாஜி எங்கே இருந்தார்?எப்படி நடத்தப்பட்டார்? 
உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்!:வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை!
news






















கூட்டமைப்பினரை சந்தித்த அஜித் டோவால்
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை தனித்தனியே சந்தித்து
news















பொகவந்தலாவையில் மண்சரிவு ; தாயும் மகளும் சாவு 
 பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்ட வீடொன்றின் மீது மண்மேடு சரிந்ததில் வீட்டினுள் உறக்கத்தில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
எனது அரசில் குறைகள் உண்டு; மகிந்த 
ஆட்சியிலுள்ள அரசில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பில் மனித புதைகுழி? தோண்டும் பணி இன்று ஆரம்பம்
புதுக்குடியிருப்பு வள்ளிபுரம் பகுதியல் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளது.
தடையையும் தாண்டி மக்கள் வெள்ளம்
பொலநறுவையில் நேற்று நடைபெற்ற மைத்திரிபால சிறி சேனவின் முதலாவது பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அரசாங்கம்
அரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் உடன் விலகி எதிரணியுடன் இணைந்து கொள்ளவும்! ஜனாதிபதி சட்டத்தரணி
இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  அரசாங்கத்தில் இருக்கின்ற சகல முஸ்லிம் தலைவர்களும் விலகி பொது அபேட்சகர்
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக முடிவு?
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகப் போவதாகவும், இது தொடர்பாக 8ஆம் தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்

ad

ad