கூகுள் தேடல் பொறியில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. |
-
11 டிச., 2022
கூகுள் தேடலில் வடக்கின் பெரும் சாதனை!
பாடசாலை விடுமுறை நாட்கள் குறைப்பு!
அடுத்த வருடம் பாடசாலை விடுமுறையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் சராசரியாக பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய நாட்கள் 210 என்று குறிப்பிட்டார். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும். அடுத்த வருடம் டிசெம்பர் மாதத்திற்குள் அனைத்து தரங்களுக்குமான பாடத்திட்டங்களையும் உள்ளடக்குவதே இலக்காகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். |
யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்
போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் இன்று அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது |
செவ்வாய் மாலை சர்வகட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு - புறக்கணிக்கிறது சைக்கிள்!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் பேச்சை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார் |
200 பில்லியன் ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள்!
நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார் |
வெளிநாட்டவர்களை கவரும் சுவிஸ் நகரம் சூரிச்
சுவிட்சர்லாந்திலேயே விலைவாசி அதிகமான நகரமாக இருந்தாலும், வெளிநாட்டவர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் நகரமாக உள்ளது சுவிஸ் நகரம் ஒன்று. அது, சூரிச் நகரம்! 2022ஆம் ஆண்டில், ஏராளமான வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச் நகரத்தை வந்தடைந்துள்ளார்கள். |
பொதுஜன பெரமுனவும் ஐ.தே. கட்சியும் இணைந்து போட்டி-விரைவான தீர்மானத்தை எடுக்க தயாராகும் மொட்டுக்கட்சி
கண்ணீர் விட்டு அழுத கால்பந்து ஜாம்பவான்…… நெய்மார் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!!!
கட்டாரில் நடைபெற்று வரும் உலக கிண்ண
புத்தாண்டுக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. புத்தாண்டுக்கு முன்னர் இது குறித்த அறிவித்தல் நிச்சயம் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார் |
சட்ட பீடத்துக்குச் சென்ற ரணிலுக்கு எதிராக கூக்குரல்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹூ சத்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைரவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும் என்று தெரிவித்தார். |
200 பில்லியன் ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்த இலங்கையர்கள்!
நாடளாவிய ரீதியில் கடந்த 10 மாதங்களில் சுமார் 40 இலட்சம் பேர் சுமார் 200 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார் |