புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2013


இலங்கை விவகாரத்தை வைத்து காங்கிரஸ் உறவை முறிக்குமா திமுக

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை பகிரங்கமாக திமுக விமர்சிக்கத்
தொடங்கியிருப்பதால் அனேகமாக ஆளும் கூட்டணி அரசிலிருந்து அந்த கட்சி
வெளியேறக் கூடும் என்று கூறப்படுகிறது.

காயமடைந்த 5000 போராளிகள் சீரழிக்க பட்டு நிர்வாணமாக வீசபட்ட கொடூரம் 
இறுதி போர் உக்கிரம் பெற்று கொண்டிருந்த வேளை கட்டம் கட்டமாக இலங்கை படைகளினால் அங்கவீன முற்ற போராளிகள் கைது செய்ய பட்டனர் கைதானவர்களில் பெரும்பாலனவர்கள் இராணுவ முகாமுக்கு கொண்டு செல்ல பட்டனர் இதில் சிலர் அவ்விடத்திலேயே சிங்கள
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக  தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 கிளார்க் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு  அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் சென்னையில் நடந்த முதல்

2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சி

வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக தெரிகிறது.
கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம்பெற்றது.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு 
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பல பாலச்சந்திரன்களை மஹிந்தவால் என்ன செய்ய முடியும்; வைகோ ஆவேசம் மஹிந்த ராஜபக்சவால் ஒரு பாலச்சந்திரனை மட்டுமே கொல்ல முடிந்தது. ஆனால் தமிழகத்தில் பல பாலச்சந்திரன்கள் உள்ளனர். அவர்களை ராஜபக்சவால் என்ன செய்ய முடியும் என ஆவேசமாக
புலம்பெயர்ந்து வசிப்பவரால் இரு காணிகள் நன்கொடை; கிளிநொச்சி அரச அதிபர் ஊடாக
புலம்பெயர்ந்து வசிக்கும் ஒருவர் தமக்குச் சொந்தமான காணியை நன்கொடையாக வழங்கியுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்தவரும் புலம்பெயர்ந்து லண்டனில் வசிப்பவருமான
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு
பிரித்தானியா சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனது ஆட்சியில் ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை : சந்திரிக்கா

என்னுடைய ஆட்சி காலத்தில் இன்று போன்று ஒரு மகனிடம் 11 வாகனங்களும் மற்றுமொரு மகனிடம் 15 வாகனங்களும் இருக்கவில்லை


கணவன் கள்ளக் காதலியுடன் இருப்பதை நேரில் பார்த்த மனைவி நஞ்சு விதை உட்கொண்டு மரணம்

கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்

.


இலங்கை சிறையில் வாடிய 14 தமிழர்கள் விடுவிப்பு! திருச்சி சிறையில் அடைக்க முடிவு!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள் சென்றனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த 8 பேர், தஞ்சாவூரை சேர்ந்த 2 பேர், தேனியை சேர்ந்த 2 பேர், நாமக்கல், திண்டுக்கலை

பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் 
 

சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் உருவ முகமூடியுடன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அமெரிக்கா Procedural Resolution கொண்டுவரவுள்ளதா ?
அமெரிக்க அரச்சனது இலங்கைக்கு எதிராக மறுக்கமுடியாத நிப்பந்தத்துடன் கூடிய நிபந்தனை ஒன்றைக் கொண்டுவரவுள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. அதாவது Procedural Resolution என்று சொல்லப்படும், தடுக்க முடியாத பிரேரணையாக இது அமையும். ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இது சென்றாலும் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா அல்லது ரஷ்யா போன்ற நாடுகள் தமது அதிகாரத்தைப்

தே.மு.தி.க.வை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்!
 

தேமுதிக எம்எல்ஏக்களான மைக்கேல் ராயப்பன், தமிழழகன், அருண்பாண்டியன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தனர். பின்னர் அவர்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாகவும்,
இந்திய நாடாளுமன்ற மேலவையை கலக்கிய சிறிலங்கா விவகாரம் – உரைகளின் தொகுப்பு
புதினப்பலகை 
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் சிறிலங்கா தொடர்பாக, அதிமுக உறுப்பினர் மைத்ரேயன் கொண்டு வந்த கவனஈர்ப்புத் தீர்மானம், இன்று இந்திய நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இனி இலங்கை? - ஆனந்தவிகடன்
எந்த இந்திய அரசு தமிழீழப் போராட்டத்தைச் சிதைத்ததோ, எந்த காங்கிரஸ் அரசு தமிழீழப் போராட்டத்தை முடித்துவைத்ததோ, எந்த இந்திய அரசு விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டியதோ... அதே இந்திய அரசிடம் நியாயம் கேட்பது அவலத்திலும் அவலம்.

இவ்வாறு தமிழ்நாட்டு வார இதழான ஆனந்தவிகடனில் - பாரதி தம்பி, ஓவியம்: பாரதிராஜா - எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டள்ளது.

அதன் முழுவிபரம்:
கொலைகளையும் சடலங்களையும் சலனமற்றுப் பார்க்க இலங்கைப் போர் நம்மைப் பயிற்றுவித்திருக்கிறது.

பிரான்சில் நடைபெற்ற வன்னிமயில் விருது 2012 போட்டி

முடிவுகள்.படங்கள் 
பிரான்சுதமிழ்ப்பெண்கள் அமைப்புநடாத்தும் வன்னிமயில் விருது 2012விடுதலைபாடல் நடனப்போட்டிமிகவும் சிறப்பாகநடைபெற்றது.
யாழ். பல்கலைப் பட்டமளிப்பில் ஊடகங்களுக்கு தடை; ஊடகவியலாளர்களையும் மிகக் கேவலமாக நடத்தினர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்  மேற்கொண்டிருந்த சம்பவம் யாழ்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளைய தினம் ஜெனிவா நோக்கி பயணமாகவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், அரியநேத்திரன், மற்றும் ஸ்ரீதரன் ஆகியோருடன் தானும் ஜெனீவா செல்லவிருப்பததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள்

நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும்


அவுஸ்திரேலிய கெசினோ சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் முதலீடு

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல 'கெசினோ' சூதாட்ட வர்த்தகரான ஜேம்ஸ் பெக்கர் இலங்கையில் தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று  செய்தி வெளியிட்டுள்ளது.


பாணந்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் மீட்பு

பாணந்துறை, சாகரவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


தமிழர்களுக்கு என்றொரு நாடு இது வரையில் எங்குமே இல்லை : கெஹெலிய

உலகத்தில் எழுபது மில்லியன் தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கென்றொரு சொந்த நாடு இல்லையென ஊடகத்துறை


இலங்கையில் ஏற்பட்ட மனித உயிரிழப்புக்களுக்கு சீனா, பாகிஸ்தான் ஆயுதங்களே காரணம்! சர்வதேச மன்னிப்பு சபை

2000ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான இலங்கைத்தீவில் நடந்தேறிய யுத்தத்தில் ஏற்பட்ட மனித இழப்புக்களுக்கும் பாரிய மனித உரிமை மீறல்களுக்கும் பிரதான காரணியாக சீனா மற்றும் பாகிஸ்தானின் ஆயுத வழங்கல்களே பிரதான காரணமாக அமைந்திருந்ததென சர்வதேச

“நோ பயர் சோன்” ஐ.நாவில் திரையிடுவதை தடுக்கமுடியாது!- ஐ. நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம்
சனல்- 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகள் ஜெனீவா கட்டிடத்தில் திரையிடுவதை நிறுத்தமுடியாது என்று என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது.

சுப்பிரமணிய சுவாமி ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!
[இந்திய ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்பிரமணிய சுவாமி இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத் தகவலை அரச தரப்பு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தாயக விடுதலைக் கனவுடன் விடாமூச்சாக இயங்கிய எமது விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து விட்ட ஒரு விடுதலை விரும்பியை எமது நாடு இன்று இழந்து விட்டது.
 ஒரு அற்புதமான ஆளுமை நிறைந்த இனிய மனிதரை இழந்து உலகத்தமிழரெல்லோரும் சோகக்கடலிலே மூழ்கிக் கிடக்கின்றனர்.

உலகின் தலைசிறந்த 10 பேரில் மதுரை இளைஞர்..! 1.20 கோடி பேருக்கு உணவு தந்ததற்கு கவுரவம்..!

ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களுக்கு 2002 முதல் இதுவரை தினமும் மூன்று வேளை உணவு அளித்து வரும் மதுரை டோக் நகரைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணனை(29), உலகின் தலைசிறந்த 10 “ரியல் ஹீரோக்களில்’ ஒருவராக சி.என்.என்., வெப்சைட் தேர்வு செய்துள்ளது.

ad

ad