புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள்
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட
தமிழக போராட்டக்காரர்கள் இலங்கைக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவர்
இலங்கைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள்
க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள்
467 பாலங்களை அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு உதவி
இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
நாடு முழுவதுமான கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1210 பாலங்கள் அமைக்கும் வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் முதல் படியாக 467 பாலங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.