புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2015

நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள் : சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல

தமிழக காங்கிரசில் மீண்டும் நாற்காலி மோதல்?

மிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பதவி ஆசை காரணமாக போட்டி போட்டுக் கொண்டு இருப்பதாக இளங்கோவன் வேதனை

சண்டைக் கோழிகளை சமாதானப்படுத்திய 'மருது'!

ண்மையில் நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தரப்பு அணியினர் அமோக வெற்றி பெற்றனர். சரத்குமார் தரப்பு

இந்திய துணைத்தூதுவர் நடராஜாவிற்கும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு


இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜாவிற்கும் மன்னார் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மன்னாரில் விசேட சந்திப்பொன்று
ன்று நடைபெற்ற  சுவிஸ் இன்டோர்  ஓபன்  டென்னிஸ்  சுற்றுபோட்டி கிண்ணத்தை  ரோஜர் பெடரர் வென்றுள்ளார்  எழாவது தடவையாக  இந்த கிண்ணத்தை  நாடலை எதிர்த்தாடி 6-3,5-7,6-3  என்ற ரீதியில் வென்றார் எனபது குறிப்பிடத்தக்கது 

ரவிராஜின் கொலை….! சந்தேகநபரை நாடு கடத்தும் சுவிஸ்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் முக்கியமானவராக சந்தேகிக்கப்படும் சரண் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகாநந்தனை கைதுசெய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சரண் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவன் கைது விவகாரம் : ஜெ., - கலைஞர் மீது சீமான் ஆவேசம்



மதுவிலக்குக் குறித்துப் பரப்புரை செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பாடகர் தோழர் கோவன் கைது குறித்து நாம் தமிழர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை, தற்போது சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் விடுதலை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கடந்த கால குற்றநச் செயல்கள் தொடர்பில் அது அமுல்படுத்தப்படாது எனவும் சட்டம் ரத்து செய்யப்பட்டால் அதன் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3,500 கிலோ­கிராம் ஹெரோயின் போதைப் பொருள் வரு­டாந்தம்  இலங்­கைக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தாக புல­னாய்­வுப்­பி­ரிவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகளை விடுதலை செய்ய முடியாது

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதனால் கைதிகள் விடுதலை செய்யப்படுவதனை உறுதி செய்ய முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக்

Braking News விடுதலை குறித்த கூட்டமைப்பின் நிலைப்பாட்டை உடன் அறிவிக்குக :சம்பந்தனுக்கு தமிழ் கைதிகளின் பெற்றோர் கடிதம்

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
'நீதிமன்றினால்  தேடப்படும்  ##ஈபிடிபி   ####நெப்போலியன்  இவர்தான்  ! 

##புலம்பெயர்  ஒன்றியங்களின்  கவனத்திற்கு ! 

செபஸ்டியன்  ரமேஸ்  அல்லது நெப்போலியன்  என்றழைக்கப்படும்  இவர்  ஈபிடிபியின்  முக்கிய  புள்ளியாக  விளங்கியவர் .  ஊர்காவற்துறை  தொகுதி ( ##தீவகம் )  ஈபிடிபி  அமைப்பாளராக  செயற்பட்டவர்  . 1992 முதல்  தீவகத்தில்  ஈபிடிபியின்   கொடுங்கோல்  ஆட்சி  நடைபெற்றுவருவது  அனைவரும் அறிந்ததே !  1991 இல்  விடுதலைப்புலிகளிடமிருந்து   தீவகத்தினை  இராணுவம்  கைப்பற்றிய  பின்னர்   தீவுக்குள்  தனது  கூலிப்படையுடன்  நுழைந்தார்  டக்லஸ் .  நுழைந்தவுடன்  இராணுவத்தின்  ஒத்துழைப்புடன்  ஊர்காவற்துறையில்  பாரிய முகாம்  ஒன்றினை அமைத்திட்டார்     பின்னர்  அப்பகுதியின்  பல  இளைஞர்களை   பலவந்தமாக   தனது  துணை  இராணுவக் குழுவில்  ( ஈபிடிபி )  இணைத்திட்டார் . பின்னர்   தீவகமெங்கும்  ஈபிடிபி  எனும்  கூலிப்படையானது  முகாம்களை  அமைத்திட்டது . 1994  நாடாளுமன்ற  தேர்தல்  யாழ் மாவட்டத்தில்  தீவகத்தில்  மாத்திரமே நடைபெற்றது . இதன்காரணமாக  சிலநூறு  வாக்குகளையே  பெற்ற  ஈபிடிபி  10 ஆசனங்களோடு  நாடாளுமன்றம் சென்றது ,  ##சந்திரிகா  அரசில் பங்கெடுத்தது .  5 விருப்புவாக்கினை  பெற்றவனெல்லாம்  நாடாளுமன்றம்  சென்ற  கொடுமை  அத்தேர்தலில் நடைபெற்றது .                                                                                                                                                                                                                       கப்பம் பெறுதல் , ஆட்கடத்தல் , காட்டிக்கொடுத்தல் , கூட்டிக்கொடுத்தல் , கொலை , கொள்ளை , ##கற்பழிப்பு ,  அழகான  பெண்களை  பார்த்தால்  உடனே  தூக்கி  தமது  மனைவியாக்குதல் ( அது  2 , 3 , 4 வதாக கூட இருக்கலாம் ) ,  மணல்  கொள்ளை , வீதி  அபிவிருத்தி ,  பொதுகட்டிடங்கள்  அமைத்தல்  போன்ற  கொந்தராத்துக்களை  தம்  கைவசப்படுத்தி   கோடிக்கணக்கில்  கொள்ளையடித்து  கொழும்பின்  கேந்திரமுக்கியத்துவம்  வாய்ந்த இடங்களில்  சொத்துகளை  வாங்கி குவித்தமை  ,  இன்னும்  எக்ஸ்ட்ரா  எக்ச்சட்ரா >>>>>>>>>>   மேற்படி  நல்ல காரியங்களை  செய்வதற்கு  டக்ளசுக்கு  பெரிதும்  உதவியாய்  இருந்தவரே  நெப்போலியன் . 

ஒருகாலகட்டத்தில்   தீவகத்தில்  டக்ளசை  அறியாதவர்கள்  கூட  நெப்போலியன்  பெயரை  அறிந்திருந்தார்கள் . நெப்போலியனுக்கு   தீவிர  பாதுகாப்பினையும்   சிங்கள அரசு  வழங்கியிருந்தது .  நெப்போலியன்  ஒரு இடத்துக்கு வாறான்  எண்டால்  யாரையோ  தூக்க  வாறான்  என்றுதான்  அர்த்தம் .  மக்கள்  அஞ்சி  நடுங்கினார்கள் . இது  கற்பனையோ  அல்லது  சினிமாவோ  அல்ல .  யதார்த்தம் .  தீவகமக்கள்   எப்படி  வெளியுலகத்திற்கு  காட்டப்படாது   இருட்டுகுகைக்குள்   அடைக்கப்பட்டு  நசுக்கப்படிருந்தார்கள்    எனும்  கொடுமையான  விடயத்தை   இன்றைய  சந்ததி  அறிந்திருக்க  வாய்ப்பில்லை .  அதனை  ஞாபகமூட்ட வேண்டியது  எனது  கடமை . 

" நெப்போலியன்  என்றால்  பயம்  "  எனும்  தாரக  மந்திரத்தை  உருவாக்குவதற்கு  சிங்கள  கடற்படை ( நேவி )  பெரிதும்  அக்கறை காட்டியிருந்தது .  நெப்போலியன்   தனது  ஜீப் பில்  குறிகாட்டுவான்  துறைமுகத்தில்  வந்து இறங்கினால்  அங்கே  காவல்  கடமையில்  இருக்கும்  ஒரு நேவி காரன்  ஓடிச்சென்று   வாகன கதவை  திறந்துவிடுவான் . மற்றைய  நேவிக்காரர்  சல்யூட்  அடிப்பார் .  அதாவது   தமது  கட்டளை தளபதிக்கு  வழங்கும்  மரியாதையை   நெப்போலியனுக்கும்  வழங்குவது  போன்ற  மாயையினை  உருவாக்கி  மக்களிடம்  பயத்தை  உருவாக்கியிருந்தனர் . 

மேற்படி  ஒத்துழைப்பால்  நெப்போலியன்  தலை தெறித்து ஆடினான்  . கொலை செய்வது என்பது  அவனுக்கு  பிட்சா  சாப்பிடுவது மாதிரி . பிரபல  ஊடகவியலாளர்  ##நிமலராஜனை  படுகொலை செய்ததில் ( 2000 ஓக்டோபர் )   பெரும் பங்கு  நெப்போலியனுக்கு உண்டு .  சர்வதேச  நெருக்குதலால்  கைதுசெய்யப்பட்ட  நெப்போலியன்  பின்னர் பிணையில்  விடுதலை  செய்யப்பட்டான் .  

2000 ஆண்டு  நாடாளுமன்ற  தேர்தலில்   ஈபிடிபி  கள்ள வாக்குகளை  நிரப்பிதள்ளி   5 இடங்களை பெற்றது . அத்தேர்தலில்   காரைநகர்  மகேஸ்வரன்  unp  யில்  போட்டியிட்டு  கடும்  அச்சுறுத்தல்களின்  மத்தியில்  வெற்றிபெற்றார் .  புங்குடுதீவு  மகாவித்தியாலயத்தில்  அமைந்திருந்த  வாக்களிப்பு  நிலையத்தினுள்  அத்துமீறி  நுழைந்த  நெப்போலியன்   கள்ள வாக்குகளை  நிரப்பித்தள்ளினார் . தட்டிக்கேட்க  முனைந்த  unp முகவரை  அடித்து நொறுக்கி  இழுத்தும் சென்றுள்ளார் . இதனை  வேறுயாரும் எனக்கு கூறவில்லை  , அச்சமயம்  வாக்களிப்பு  நிலையத்தினுள்  epdp முகவராக  கடமையாற்றியிருந்த  ஒரு பெண்மணியே  எனக்கு  இவ்வாறு  நடைபெற்றதாக  கூறியிருந்தார் . 

ஆட்சி  கலைக்கப்பட்டு  2001 இல்  மீண்டும்  தேர்தல்  நடைபெற்றது . 5 - 12 - 2001  அன்று ஊர்காவற்துறை  தொகுதிக்கு  பிரச்சாரம்  செய்ய சென்ற  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  கொலைவெறித்தாக்குதலை  நடாத்தினர்  நெப்போலியன்  தலைமையிலான  குழுவினர் .  இரண்டு   TNA ஆதரவாளர்கள்  கொல்லப்பட்டனர் ,   சிவாஜிலிங்கத்தின்  கால்  பெரிதும்  பாதிப்படைந்தது . மாவை ##சேனாதிராசா , ##சுரேஷ்  பிரேமச்சந்திரன்  , ##ரவிராஜ்  போன்றோரும்  காயமடைந்தனர் . பின்னர்  ##ரணில்  தலைமையிலான  அரசு  ஆட்சியமைத்தது .  

நெப்போலியன் ,  ##ஊர்காவற்துறை  பிரதேச சபை தலைவர்  நடராசா மதனராஜா , நமசிவாயம்  கருணாமூர்த்தி , தியாகராசா  ரஞ்சன்  ( ஜீவன் ) போன்றவர்கள்   கைதுசெய்யப்பட்டு  நீதிமன்றில்  முன்னிறுத்தப்பட்டனர் . பலமாதங்கள்  தடுப்பில்  வைக்கப்படிருந்த  இவர்கள்  பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்தனர் .                                                                                                                                               >>>> Police informed court when the case was taken up for hearing on 14 May that the main suspect in the journalist's murder identified only by the alias 'Napoleon' who is a senior leader of the EPDP, had slipped out the country. 'Napoleon' was also implicated in the murder of a Tamil National Alliance supporter in the island of Kayts and of attacking and grievously wounding senior TNA leaders, Mr. Mavai Senathirajah and Mr. M. K Sivajilingam. At the last hearing, Police told court that the assistance of the Interpol would be sought to arrest 'Napoleon'. TNA politicians, however, dismiss the Police claim. They allege that sections of the Sri Lankan armed forces helped Napoleon leave the island clandestinely. <<<<<<

பிணையில்  விடுவிக்கப்பட்டிருந்த   நெப்போலியன்  வெளிநாட்டுக்கு  தப்பிச் சென்றிருந்தார் .  பிரித்தானியாவிலே  ( பிரிட்டன் )  அவன் ஒளிந்திருப்பதாக   நம்பத்தகுந்த  வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன  .  

பலவருடங்களின்  கடந்த மாதம்  திருகோணமலை  நீதிமன்றில்   மேற்படி  வழக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது .  நெப்போலியனையும்  , மதனராஜாவையும் , ஜீவனையும்   எதிர்வரும்  வழக்கில்  முன்னிறுத்துமாறு   நீதிபதி  பொலிசாருக்கு  உத்தரவிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது .  உதயன்  நாளிதழில்  இவ்விடயம்  தலைப்பு  செய்தியாக  வெளிவந்தது .  

 
முக்கிய  குறிப்பு  -  மேற்படி  படத்தில்  நீல நிற  டெனிம்  சேர்ட்  அணிந்திருப்பவனே  நெப்போலியன்  ஆவான் . தீவகத்தில்  நடைபெற்ற  ஒரு பிறந்த நாள்  விழாவுக்கு  பொலிஸ்  பாதுகாப்புடன்  சென்றிருக்கிறான்  நெப்போலியன் . பல வருடங்களின்  பின்னர்  இது  எனது  கைக்கு  கிடைத்துள்ளது . 

நண்பர்களே ஏனைய  குற்றவாளிகளின்  படங்கள்  கிடைக்கப்பெற்றால்  தயவுசெய்து  பகிரங்கப்படுத்துங்கள் .  

தொட்டதுக்கெல்லாம்   ##தமிழ் தேசியக்கூட்டமைப்பு  மீது   குற்றம்  சுமத்தும்  சில  புலம்பெயர்  நண்பர்களே , அமைப்புகளே   முடிந்தால்  நெப்போலியன்  தரப்பினரை  கைதுசெய்ய  நடவடிக்கை எடுங்கள் . "  நெப்போலியன்  என்றால்  பயமாம் "   எங்கே  நாமளும்   அவர்களை   நேருக்கு நேர்  சந்திக்க  ஆவலாயுள்ளோம் . 1- 11 - 2015 .  << ##குணாளன்  கருணாகரன்  >>'
இந்த ஆல்பத்தில் 2 புதிய படங்களை Kunalan Karunagaran சேர்த்துள்ளார்: wanted criminal napoleon —K.v. Thavarasha மற்றும் 6 பேர் பேர்களுடன்
35 நிமி.
நீதிமன்றினால் தேடப்படும் ##‪#‎ஈபிடிபி‬ ##‪#‎நெப்போலியன்‬இவர்தான் !
புலம்பெயர் ஒன்றியங்களின் கவனத்திற்கு !

ஜனாதிபதி மாளிகை நிலக்கீழ் இல்லத்தை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசியுடன் நிறைவுப்பெற்றிருந்தன

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய நாடகம் பற்றி இங்கிலாந்தில் இருந்து சிவசாமி ப்றேம்ஜிந்தின் வேண்டுகோள்

அன்பார்ந்த புங்குடுதீவுச் சமூகத்திற்கு வேதனையுடன் எழுதும் மடல் ........... அண்மையில் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களினால் நடாத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் நகைச்சுவை என்ற பெயரில் நடாத்தப்பட்ட நாடகத்தின் வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் நாம் தெய்வீகமாக பூசிக்கும் அந்தணர்களை கீழ்த்தரமான முறையில் அழைத்தமை குறித்து எனது தனிப்பட்ட ரீதியிலான கண்டனத்தினை பதிவு செய்ய விரும்புகிறேன். இவ்வாறான செயற்ப்பாடுகள் ஒட்டுமொத்த புங்குதீவு சமூகத்திர்க்கும் இழுக்காக அமையும் என நான் எண்ணுகிறேன் .தயவு செய்து பொறுப்பானவர்கள் இதற்க்கு பகிரங்க மன்னிப்பு கோரி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இருந்து அந்த நாடகப் பதிவினை அகற்றிட ஆவன செய்யவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
சிவசாமி -பிறேம் றஜீ ந்த்
Kunalan KarunagaranKanagaratnam SubakaranSocka Karunalingam மற்றும்வேறு 23 பேர்கள் இதை விரும்புகிறார்கள்.

சுவிஸ் புங்குட்தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நாடகம் பற்றி கனடா மண்ணில் இருந்து எம் உறவின் அன்பான வேண்டுகோள்


இணையத்தளங்களில் மன்னிப்பு
கோர வேண்டும் என்று கேட்டு கொள்வதோடு இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகளையும் உதாசீனங்களையும்
திருத்திக்கொள்வதோடு மற்றவர்களின் மனங்களை
புண்படுத்தும் சொற்பிரயோகங்களையும்
தவிர்த்துக்கொள்வது மிகவும்
அவசியமான ஒன்றாகும்
நாம் எப்படி கல்விகூடங்களையும்
கல்விமான்களையும் மதிக்கின்றோமோ அதேபோல்
ஆலயங்களையும் அந்தணபெருமக்களையும் போற்றுதல் வேண்டும்
ஊர் இழந்து நாம் வந்தாலும்
நமது வாழ்வியல் மரபையும்
கலாச்சாரங்களையும் இவர்கள்
வளர்க்க இன்றுவரை தங்களாலான பங்களிப்புகளை
செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் எமது
நாட்டில் நடந்த யுத்த காலத்தில்
தங்களது உயிர்களை துச்சமென
மதித்து ஆலயங்களில் பூசை வழிபாடுகளை குருமார்கள்
நிறை வேற்றியுள்ளார்கள் என்பது
நாடறிந்த விடயமாகும்
ஆகவே அன்பு நண்பர்களே
விவாதம் வேண்டாம் மன்னிப்பு
கேட்பதால் தாங்கள் தாழ்ந்து விடப்போவதில்லை அது உங்களை
தரமுயரத்தும் தவறு விடுவது மனித
இயல்பு எமது தவறை நாம்
உணர்ந்து மற்றவர்களின்
உணர்வுகளை மதித்தாலே
நாம் முழு மனிதர்கள் ஆகிவிடுவோம் குருமார்கள்அனைவரும் முழுமனதோடு எமது சகோதரர்கள்
விட்ட தவறை மன்னிக்க வேண்டுகிறேன் ! நன்றி
அன்பு நிறை
கதிர் மகாத்மன்

3ஆவது முறை கிண்ணத்தை வென்று நியூஸி சாதனை

ரக்பி உலகக் கிண்ணத்தை நடப்பு சம்பிய

சிரியாவுக்கு அமெரிக்க படை ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல்

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இருந்தபோதிலும்

ஜெ., கருணாநிதி, விஜயகாந்த் அரசியலில் வாழ்வது எப்படி?- சீமான் சொல்லும் காரணம்

தமிழர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதால்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், விஜயகாந்தும் அரசியலில்

'வருந்திய இதயங்களுக்கு நன்றி!'- நடிகர் விவேக் ட்விட்டரில் உருக்கம்!

தனது மகனின் மறைவுக்கு வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில்

சசிகலா குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சி.பி.ஐ. விசாரணை: வைகோ வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பம், ஊழல் மூலம் முறைகேடான வகையில் வாங்கிக் குவித்துள்ள

ரஷ்ய சிறுமி உடலில் துடிக்கும் திருவாரூர் இதயம்: சென்னை மருத்துவர்கள் சாதனை!

சென்னையில் ரஷ்ய சிறுமிக்கு திருவாரூரை சேர்ந்த சிறுவனின் இதயத்தை பொருத்தி சாதனை படைத்துள்ளது மருத்துவர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு.
 
ரஷ்யாவிலுள்ள, சைபீரியாவைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி விக்டோரியா Restrictive Cardio Myopathy என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்

உலக சாம்பியன்ஷிப்: சானியா மிர்ஸா - மார்டினா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் மகளிர் டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில், சானியா மிர்ஸா-மார்டினா

சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிரா



ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - கேரளா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 

தனியார் வகுப்புகளுக்கு எதிரான சட்டமூலம்

பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் காலப்பகுதிக்குள், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை

மீரியாபெத்தை மக்களுக்கு 4 மாதங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் : திகாம்பரம்

எனது அமைச்சுக்கு அதிகாரம் வழங்கும் பட்சத்தில் மீரியாபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு மாதங்களுக்குள் வீடுகளை அமைத்துக்

தமிழீழத்தை உருவாக்குவதே கூட்டமைப்பின் நோக்கமாம் : விமல் குற்றச்சாட்டு

தமிழீழத்தை உருவாக்குவதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம். அதன் நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே அரசு செயற்படுகின்றது.

கீழே வீழ்ந்த பின்னரும் பொலிஸார் தாக்கினர்: பல்கலைக்கழக மாணவி அதிர்ச்சி தகவல்


கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது பொலிஸார் தமக்கு மீண்டும் மீண்டும் தாக்குதல் நடாத்தியதாக, ஊடகங்களில் வெளியான

கொள்ளையர்களுடன் போராடி 3 லட்சம் ரூபாவைக் காப்பாற்றிய பெண்! கிளிநொச்சியில் சம்பவம்


கிளிநொச்சியில் நேற்றைய தினம் 30ம் திகதி கடனாக பெற்றுச் சென்ற மூன்று லட்சம் ரூபா பணத்தை நடு வீதியில் இரு திருடர்களுடன் போராடி

ரஷிய விமானத்தை வீழ்த்தியது நாங்களே.. சம்பவத்துக்கு ஐ.எஸ் பொறுப்பெடுத்துள்ளதாக வெளியாகிய வீடியோவால் பரபரப்பு


ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று 224 பேருடன் எகிப்தில் விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது விபத்துக்குள்ளாகவில்லை என்றும்,

ad

ad