யாழ்ப்பாணம்- இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்து இரண்டரை வயதான சிறுமி மரணமடைந்துள்ளார் என்று இளவாலை பொலிஸார் தெரிவித்தனர் |
-
11 மே, 2023
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கிணற்றில் தவறி விழுந்து மரணம்
www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி
www.pungudutivuswiss.com
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் இன்று மதியம் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது. இதையடுத்து முள்ளிவாய்க்கால் முற்றத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. |
கனடாவில் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளி சசிட் மெஹ்ரா தேர்வு!
www.pungudutivuswiss.com
கனடாவில் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந் சசிட் மெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)