புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2014


30 ஆண்டுகளாக நாம் ஒரு புரட்சிகரமான தலைமையின் கீழ் வாழ்ந்தோம்: சி.சிறீதரன் எம்.பி
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தின் 49வது ஆண்டு நிறைவு விழாவும் வளர்மதி கல்விக்கழகத்தின் பரிசளிப்பு விழாவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.

புலிகளின் தகவல்களை அறியப் பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகள் மூலம் அரசியல்வாதிகளின் தரவுகள் 
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் பற்றி தகவல்களை சேகரிக்க பயன்படுத்திய தொழில்நுட்பக் கருவிகளை முக்கிய நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட

வவுனியாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை
வவுனியா, மாகாரம்பைக் குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார்.


தமிழக போராட்டக்காரர்கள் இலங்கைக்குள் அத்துமீறினால் கைது செய்யப்படுவர்


இலங்கைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள்

கணிதம் சித்தியடையாவிட்டாலும் உயர்தரம் கற்கலாம்!

கல்வி அமைச்சின் சுற்று நிருபம் வெளியாகியது

2013இல் க.பொ.த.(சா/த) தோற்றியவர்களும் உள்வாங்கப்படுவர்

க. பொ. த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாவிட்டாலும் க. பொ. த. உயர்தரம் கற்பதற்கு வசதி செய்யும் வகையிலான சுற்றுநிருபம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரம் கற்கும் இரண்டு வருட காலத்துள் இரண்டு தடவைகள்

467 பாலங்களை அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு உதவி

இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து

நாடு முழுவதுமான கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1210 பாலங்கள் அமைக்கும் வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் முதல் படியாக 467 பாலங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.
பாழடைந்த வீட்டில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவரின் விளக்கமறியல் நீடிப்பு 
 இறக்குவானை டெல்வின் பகுதியில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைதான சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவில்லை 
 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 280,000 மாணவர்கள் தோற்றுகின்ற போதிலும் அவர்களில் 150,000 மாணவர்கள் இதுவரையில் தேசிய


சொத்துக்குவிப்பு வழக்கில்
இளவரசி, சுதாகரன் தரப்பில் இறுதிவாதம்
 


வருமானத்திற்கு பொருந்தாதவகையில் சொத்துக்குவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன்

நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து வழக்கு:
மனைவிக்கு 380 கோடி ஜீவனாம்சம்
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசன்னேவை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்துகொண்டார். சுசன்னே

40 குடிசைகள் மண்ணில் புதைந்தன - 170 பேர் கதி என்ன?
மகாராஷ்ட்ர மாநிலம் புனே அருகில் உள்ள மாலின் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 40 குடிசைகள் சிக்கியுள்ளன. இவற்றில் இருந்த 170 பேர் மண்ணில்

30 ஜூலை, 2014


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவிற்குள் பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புனே மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த அனர்த்ததில் 40 பேர் வரை புதையுண்டுள்ளதுடன் மேலும்

சிறிய இடத்தில் பெரிய பௌசரை முழுதாக திருப்பும் திறமை இலங்கை மண்ணில்


இலங்கை வானொலி யில் சிரேஷ்ட அறிவி ப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் நேற்று காலமானார்.

சிலாபம் மருதங்குளத்தை பிறப்பி டமாகக் கொண்ட ராஜகுருநம்பிக்கை தளரவில்லை': சுபாஷினி

சந்திரிகா சுபாஷினி
கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு விழாவின் 6-வது நாள் போட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றுவருகின்றன

மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக்
அணி திரண்டு சாட்சியம் அளியுங்கள்

"இலங்கையின் இனப்பிரச் சினைத் தீர்வுக்கான முதல் படியாக ஐ.நா. விசா ரணைக் குழு முன்னிலையில் புலம் பெயர் தமிழர்கள் அணிதிரண்டு சாட் சியமளிக்கவேண்டும்.'' 
சட்டங்களை மீறுகிறது அவுஸ்ரேலியா : ஐ.நா அகதிகள் பேரவை கண்டனம்
அவுஸ்ரேலியாவில் நிர்க்கதியாகியுள்ள 153 இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் அந்நாடு சர்வதேச நியமங்களை

வடக்கு ஆளுநரை மாற்றும் விடயத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் அழுத்தம்

வட மாகாண ஆளுநர் யார் என்­பதை தீர்­மா­னிக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கே உள்­ளது. இதில் யாரு­டைய பரிந்­து­ரை­களும் அர­சாங்­கத்­திற்கு அவ­சி­ய­மில்லை என தெரி­விக்கும்

இறுதி யுத்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பில் விசாரண
இறுதிக் கட்ட யுத்தத்தில் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை திரட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும்!- பி.ரி.ஐ செய்தியை மறுக்கிறார் சேஷாத்ரி ஷாரி
இலங்கைத் தமிழர் விவ­காரம் உள்­நாட்டு விட­ய­மாகும். இந்த விவ­காரம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாது என்­பதே எமது நிலைப்­பா­டாகும் என்று பார­தீய ஜனதாக் கட்­சியின்

17 மில்லியன் ரூபாவை வங்கியில் மோசடி செய்த 17 வயது இளைஞன்- கொழும்பில் இரு வைத்தியர் குழுக்களுக்கிடையில் மோதல

வங்கியொன்றில் 17.8 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த 17 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

29 ஜூலை, 2014
ரந்து விரிந்து பிரமாண்டமாய் காட்சி தரும் சிங்கார சென்னையில் ஒற்றைப் பெயரை கேட்டால் ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும் அதிர்ந்து போகிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள ஏழை வர்க்கமோ அவரை ஹீரோவாக பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இருமுகமாக காட்சிதரும் அவர்...
ட்டுமொத்த காவல்துறையையும் திகிலில் உறைய வைத்திருக்கிறது அந்த சம்பவம்.


""சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் போறதுக்கு முன்னாடியே கட்சி எம்.எல்.ஏக்கள்கிட்டே, தி.மு.க லைனில் சட்டமன்றத்தில் செயல்படுங்கன்னு கோடிட் டுக்காட்டியதை பற்றி நாமதான் பேசினோங்க தலைவரே.. … புதன்


""இரண்டாவது முறையாகவும் மஞ்சுநாதா பெயரை கொலீஜியம் பரிந்துரைச்சிருப்பதால மத் திய அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டிய சூழ்நிலை இருக்குது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதி பதவியிலிருந்து ரிடையர்டான நீதியர சர் சதாசிவத்துக்கு லோக்பால் தலைமைப் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நிர்வாக காரணங்களால் அது லேட்டாகுது. அதனால சதா சிவத்தை கர்நாடக மாநில கவர்னரா நியமிக்க லாம்ங்கிற ஐடியா மோடி அரசுக்கு இருக்குதாம். இப்ப தமிழக ஆளுநர் ரோசய்யாதான் கூடுதல் பொறுப்பா கர்நாடகாவைப் பார்த்துக்குறாரு. சதாசிவம் கவர்னராக ஜெ.வும் ரகசிய வேலை""ஹலோ தலைவரே.. .. கலாநிதி-தயாநிதி மீதான வழக்கு மறுபடியும் பரபரப் பாகியிருக்குது.  போதுமான ஆதாரங்கள் இருப்பதால் அவங்க மேலே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்னு அட்டர்னி ஜெனரல்

10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த  பாதிரியார் கைது

கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வண்டிபெரியார் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார்.


பேருந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் மலைச்சரிவில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் இருந்து 65 கி.மீ. தூரத்தில் கதார்காட் என்ற இடத்தில் பேருந்து கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. 
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா 
 இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை 
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான தமிழக மீனவர்களுக்கு 12ஆம் திகதி வரை விளக்கமறியல் 
தமிழகம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் 5 றோலர் படகுகளுடன் 2 நாட்டுப் படகுகளுடனும் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

ஆளும் கட்சிக்குள் தொடர்ந்தும் பிரச்சினை
ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் கடைமட்ட உறுப்பினர்கள் மத்தியில் தொடர்ந்தும் அதிகாரப் போட்டிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன.

அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர் உள்ளிட்ட குழுவினர் கைது
இலங்கையர்கள் உட்பட்ட சட்டவிரோத குடியேறிகள் குழு ஒன்று மெக்சிக்கோவில் இருந்து டெக்ஸாஸ் செல்லும் வழியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

சனல்- 4 ஊடகவியலாளர் கெலும் மெக்ரே ஐநா விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க ஜெனிவா செல்கிறார்!
இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 நிறுவனத்தின்

மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கனடா 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

50 இந்திய மீனவர்கள் கைது! கைதான தமிழக மீனவர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!
50 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமது அறிக்கை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டதல்ல!- நவநீதம்பிள்ளை
முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான தமது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய


 தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 லட்சம் பரிசு: ஜெ., அறிவிப்பு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
news
 கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன் - அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்குயிராக தங்களை நேசித்து உறவு கொண்டாடி பரஸ்பரம் நன்மை தீமையில் பங்கு கொண்டு வாழ்ந்தார்களோ
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றமாக கருதப்படலாம் – நவி பிள உக்ரெய்ன் கிழக்கு பிராந்தியத்தில்  மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது போர்க் குற்றமாககருதப்படலாம் என ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனது பதவியை ரத்துசெய்துவிடுங்கள் - பிரதமர் டி. எம். ஜயரத்ன 
நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்

தனியார் பேரூந்துகளில் அனுமதி இன்றி தொலைக்காட்சி சேவை 
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

28 ஜூலை, 2014


 28 வருடங்களுக்கு பிறகு வைரமுத்து பாடலை இளையராஜா பாடுகிறார்

இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் ஏராளமான இனிய பாடல்களை இருவரும் தந்தார்கள்.
வைரமுத்து எழு

சி.பி.எஸ்.சி. அலுவலகம் முற்றுகை: 200 பேர் கைது ( படங்கள் )
 
ஆகஸ்ட் மாதம் 7–ந் தேதி முதல் 13–ந் தேதி வரை சமஸ்கிரிதவாரம் பள்ளிகள் கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் சுற்றறிக்கை விட்டது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


நித்தியானந்தாவுக்கு
 ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் பள்ளி சான்றிதழ் :
எஸ்.ஏ.சந்திரசேகரன் சொல்லும் தகவல்
 
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை தவ்ஹீத் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயக்குனரும், நடிகர் விஜய்யின்

பிரான்சில் நடைபெற்ற விக்டர் ஒஸ்கார் நினைவுக்கான உதைபந்தாட்டப் போட்டி!(நன்றி -பதிவு )சுவிஸ் யங் ஸ்டார்  கிண்ணத்தை கைப்பற்றியது 

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச்சம்மேளன ஆதரவுடன், தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 11 வது தடவையாக நடாத்திய லெப். கேணல்.

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் 31வது ஆண்டு நினைவு தின நிகழ்வு
1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமழீழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான குட்டிம

யாழில் வெள்ளைவான் கொள்ளைக் கும்பல் கைது- பெண் இராணுவ அதிகாரி கைது

யாழ்ப்பாணத்தில் வெள்ளை வான்களில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

27 ஜூலை, 2014


இலங்கை தனது பிரதான எதிரியாக ஊடகவியலாளர்களை கருதுகின்றது: ஊடகவியலாளர் தயாபரன், செல்வம் எம்.பி
யாழில் இருந்து கொழும்பு சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக ஓமந்தையில் நேற்று இரவு இராணுவத்தினர் திட்டமிட்டு செய்த சதி தொடர்பாக சிரேஸ்ட ஊடக

நளினி - முருகன் மீண்டும் சந்திக்க அனுமதி
ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினியும் அவரது கணவரான முருகனும் மீண்டும் சந்திக்க சிறைத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்

ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மோடியின் அரசு விசா வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வருகை தர இருக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்

157 அகதிகளும் கொக்கோஸ் தீவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
157 புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்த அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களத்தின் கப்பல் தற்போது கொக்கோஸ் தீவை சென்றடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம்?

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஞாயிறு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாறுதடம் இயக்குனர் ரமணன்  கைதானாரா ?
யாழ்ப்பாணத்தில் இன்று " மாறுதடம்" என்ற புலம் பெயர் தமிழர் ஒருவர் இயக்கிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்த வேளையில் திடீரென்று அங்கு வந்த இனஅழிப்பு அரசின்

26 ஜூலை, 2014

http://kananithamil.blogspot.ch/2014/04/friday-july-26-2013.html
நேரடியாகவே உங்கள் கணனியில் தமிழ் எழுத்தினை வைத்திருக்கலாம்
அந்த எழுத்தின் மூலமே தமிழில் முகநூல் எம் எசென் யாஹூ எங்கும் எழுதலாம்
இலகுவான முறை .சுமார் 3 நிமிடங்களில் வந்துவிடும் உங்கள் கணனிக்கு .
மேலே உள்ள லிங்கில் அழுத்துங்கள் .ஒரு பக்கம் திறக்கும் அங்கே  இடப்பக்கமாக உங்கள் மொழியை தெரிவு செய்யுங்கள் (choose Your Languege )என்று ஆங்கிலத்தில் இருக்கும்  கீழே  மொழிகளின் வரிசையில் தமிழுக்கு பக்கத்தில் அழுத்தி பெட்டிக்குள் புள்ளடி போடுங்கள் .அதற்கு சற்று கீழே  ஏற்றுக் கொள்கிறேன் (I agree -------)என்று பொருள்பட ஒரு வசனம் இருக்கும் அதற்கும் அழுத்தி புள்ளடி போடுங்கள் .இப்போது இன்னும் கீழே போனால் தரவிறக்கம் (Download )என்று இருக்கும் அங்கே அழுத்துங்கள். உங்கள் கணணிக்குள் வருகின்ற  ப்ரொகிராமை இனி திறவுங்கள்.கணணி இந்த ப்ரொகிராமை எடுக்க விருப்பமா என்று கேட்கும் ஆம் என்று சொல்லுங்கள் இப்போது உங்கள் கணனியில் 2 நிமிடங்கள் காத்திருக்க ப்ரோகிராம் வந்து சேரும். கணனியின் கீழே வலது மூலையில் மொழி மாற்றுகின்ற ஒரு சின்னம்(DEUஅல்லது  ENGஅல்லது  FR இங்கே த ) இருக்கும் .அதாவது   அங்கே அழுத்தி பிடிக்க த  என்ற எழுத்து இருக்கும் அங்கே  அழுத்தினால் உங்கள் கணணி தமிழ் எழுத்தை தரும் .இனி  தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
மேலதிக தகவலுக்கு www .kananithamil .blogspot .com சென்றும் பார்க்கலாம் 

யாழ்நகரில் மாறுதடம்  ஒத்திவைப்பு 
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்' திரைப்படத்திற்கு ஏற்பட்ட இடையூறுக்கும் சங்கடங்களுக்கும் பார்வையாளர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்த்துக் கொள்கிறோம். திரைப்படத்தை பிரத்தியேகமாகப் பார்வையிட்ட காவல்துறையினர் திரைப்படத்தை வெளியிட எந்தவித தடையுமில்லை என்றும் அதேவேளை அனுமதியைப் பெறுவதற்கு தற்போது விடுமுறை தினமாக இருப்பதனால் இன்னும் ஓரிரு தினங்களில் அதற்கான அனுமதியை பெற்று மீண்டும் அதே திரையரங்கங்களில் வெளியிடலாம் எனும் மகிழ்ச்சியான செய்தியை எமக்குத் தெரிவித்தனர். எனவே 'மாறு தடம்' திரைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 
அத்தோடு எமக்கு சகலவழிகளிலும் தங்களின் பங்களிப்பைச் செய்த திரைத்துறை நண்பர்களுக்கும், நேற்று திரையரங்கத்திற்கு வருகைதந்து ஒத்துழைத்த அத்தனை உறவுகளுக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன் ஓசைபிலிம்ஸ்.
அனைத்து நண்பர்களுக்கும் ஓசைபிலிம்ஸின் அன்பு வணக்கம்.
நேற்று (25.07.2014) யாழ்.ராஜா திரையரங்கில் வெளியிட்டு சில நிமிடங்களில் இடைநிறுத்தப்பட்ட எமது 'மாறு தடம்'

நடிகை நக்மா கைது!

உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் காந்த் பகுதியில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் ஒலிப்பெருக்கி அமைப்பதில் கடந்த 4-ந் தேதி பிரச்சினை ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது. இதில் மாவட்ட கலெக்டர் தீபக் அகர்வால் கண்களில் படுகாயம் ஏற்பட்டது. இந்த கலவர வழக்கில் பாரதீய ஜனதா கட்சியினர் 62 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீஸ் சூப்பிரண்டு தரம்வீர் சிங் வன்கொடுமையை கட்டவிழ்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.


வெடிகுண்டு மிரட்டல்! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிர சோதனை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை


காமன்வெல்த்: 5 ஆவது இடத்தில் இந்தியாகாமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்கள் வென்று இந்தியா 5வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்தியா 4 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 
பளையை நோக்கி வந்த ரயிலிலிருந்து விழுந்து இளைஞன் சாவு 
கொழும்பிலிருந்து பளையை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து தவறிவீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டார் மனைவி : குத்திக்கொன்றார் கணவன் 
இலங்கைப் பெண் ஒருவரை குவைத்தில் நாட்டில் அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். 
 
கோராத விசாவுக்கு தடையா : இந்தியாவை கிண்டலடிக்கும் ஐ.நா 
இந்தியாவிடம் விசா கோரவில்லை என இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. 
உயிரைத் தவிர அனைத்தையும் மீளத் தருவேன் என்றவரே ஏன் எங்களை இன்னும் மீளக்குடியமர்த்த முன்வரவில்லை? - சம்பூர் மக்கள் 
போரில் தமிழ் மக்கள் இழந்த உயிர்களைத் தவிர அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தருவேன் என்று தான் வழங்கிய வாக்குறுதிக்கு

30 ஆண்டுகளின் பின்னர்  யாழ்ப்பாணம் செல்லும் யாழ்தேவி 
யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதை நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர்,
நாங்கள் மீண்டும் சேருவதற்காகவே சாகிறோம்: காதலனின் உருக்கமான கடிதம்
புதுக்கோட்டை அருகே நேற்று ரயில் முன்பாய்ந்து காதலி தற்கொலை செய்து கொண்டதால் 6மணி நேரம் கழித்து காதலனும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய சோசலிசக் கட்சியினரின் சமாதான யாத்திரையை தடுத்து நிறுத்திய பொலிஸார்
ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தலைமையில் நடத்தப்பட்ட  சமாதான யாத்திரையை பொலிஸார்  தடுத்து நிறுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் விடுதியில் குண்டு வெடிப்பு...
பொலிஸ் விடுதிக் கட்டடம் சேதமடைந்துள்ளது. பொலிஸ் வாகனம் ஒன்றும் சேதத்திற்குள்ளானது என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

25 ஜூலை, 2014


சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை
இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள Helvetiaplatz எனும் இடத்தில் நினைவு கூரப்பட்டது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கனத்த நினைவுகளுடனும், மாறா வடுக்களுடனும் கலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸில் எழுச்சியாக நினைவு கூரப்பட்ட கறுப்பு ஜூலை

இலங்கை அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலையின் 31ம் ஆண்டு நினைவு நிகழ்வானது, பேர்ண் பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள

ஐநா விசாரணை குழுவுக்கு வீசா வழங்க வேண்டுமென அதிமுக உறுப்பினர் நாடாளுமன்றில் வலியுறுத்தல்
இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐநா விசாரணை குழுவுக்கு மத்திய அரசு வீசா வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அதிமுக. வலியுறுத்தியுள்ளது.
கண்ணீர் அஞ்சலி
 காசிப்பிள்ளை சுரேஷ்குமார்  
வேலணை மேற்கு 

என்னோடு வேலணை மத்திய கல்லூரியில்   எட்டாம் வகுப்பு முதல்  க.பொ .தா.உயர்தர வகுப்பு வரை கல்வி கற்ற பள்ளி தோழன் அன்பன் என்றழைக்கப்டும் காசிப்பிள்ளை(முன்னாள் ஆசிரியர்  சைவப்பிரகாச  வித்தியாசாலை  ) சுரேஷ்குமார்  வெலிக்கடை சிறையி ல் கொல்லப்பட்ட நாள்  இன்று இணைபிரியா அன்புள்ளம் படித்த் மென்மையான குணம்  கொண்ட  இந்த  நண்பனை நினைத்தாலே  கண்ணீர்  தான் வரும் .என் செய்வேன் 

உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? ரஷ்ய ஜனாதிபதியின் பரிதாப நிலை

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது உணவில் விஷம் கலந்துள்ளதா என கண்டறிய ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார்.
இன்று யாழ்.ராஜா திரையரங்கில் வெகு கோலாகலமாக வெளியிடப்படுகிறது
'மாறு தடம்'.
வாழ்வின் எல்லைகளைத் தேடி ஓடிய மனிதர்களின் வாழ்க்கைத்தடம் 'மாறு தடம்'.
போட்டிகள் நிறைந்த உலகில் புலம்மாறிப் போனவரின் போட்டித் தடம் 'மாறு தடம்'.
இது உங்களின் தடம் உறவுகளே!

காணத்தவறாதீர்கள்.

கா, ஓகோவெனப் பேசப்படும் இலவச ஆடு வழங்கும் திட்டம், எப்படி யெல்லாம் ’பிரமாதமாக’ செயல்படுத்தப் படுகிறது என்பதை முன்னரே நக்கீரனில்
று மாதங்களுக்குள் அகோரமாக மனித இழப்பைச் சந்தித்து இருக்கிறது, மலேசிய விமானம்! பொதுவாகவே எளிதில் உணர்ச்சிவசப்படுவார் "‘நாம் தமிழர்'’சீமான். இந்த இயல்புதான் அடிதடி, வழக்கு, கைது என அவரை""ஹலோ தலைவரே.. … சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிகழ்ச்சிகளைப் பார்க்குறீங்களா?''தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான"அதையெல்லாம் அவங்க பார்த்துக்குவாங்க. சட்டம்-நீதி இதையெல்லாம் எப்படி சமாளிக்கணும்னு அவங்களுக்குத் தெரியும். இந்தக் கேஸிலும் நல்ல வக்கீல்களை வச்சி சமாளிச்சிடுவாங்க' என்பதுதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்


என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!

  1. திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரயில் மோதி 17 குழந்தைகள் பலி: தலா ரூ.2 லட்சம் நிவாரண தொகை அறிவித்த சதானந்த கவுடா

தெலுங்கானா மாநிலத்தில் 38 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று மேடக் மாவட்டம்,

7 பேரின் விடுதலைக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு வழக்கறிஞர் கடுமையான வாதம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 பேர் விடுதலைக்கு எதிரான  வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நேற்று தொடங்கியது. இதில் மத்திய
ஒரே ரயிலில் சட்டவிரோதமாக பயணித்த 49 அகதிகள்
ஜேர்மனியின் மூனிச் நகரில் கடந்த திங்கள் கிழமை இரவு இத்தாலியில் இருந்து சட்டவிரோதமாக இரயில் மூலம் 49 அகதிகள் வந்து சேர்ந்துள்ளனர்.

ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர வீசா வழங்க வேண்டும்!- மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தி கடிதம்
 இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியா வர
அல்ஜீரியா விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உட்பட 116 பேர் மரணம்
அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட

கிளஸ்கோவில் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாட்டாளர்கள் அனுமதி
ஸ்கொட்லான்ட், கிளஸ்கோ நகரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுக்களின் போது மைதானத்துக்கு

பளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் மோதியதில் 8 பேர் காயம்
வனவாசல ரயில் நிலையத்திற்கு அருகில் மரண ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ரயில் மோதியதில் சுமார் 8 பேர்

24 ஜூலை, 2014


கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்!- யாழ். நீதிமன்றம் தீர்ப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில்
கணேசன்-வனிதா கள்ளக்காதலில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவல்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பொலிஸ் நிலைய துணை ஆய்வாளராக இருந்த கணேசன், கள்ளக்காதலி வனிதா இருவரைபற்றியும் பல திடுக்கிடும் தகவகல்கள்

இளவாலை பிரதேசத்தில் இரு குழுக்களிடையே மோதல்! 7 பேர் காயம்
யாழ்ப்பாணம் இளவாலை வசந்தபுரம் பிரதேசத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

நான் இந்திய பெண்ணாகவே இருப்பேன்;உயிருடன்
இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன்:சானியா மிர்சா
ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்
காகங்களின் இருப்பிடமாக மாறிவரும் யாழ்.பேருந்து நிலையம் 
யாழ்.பேருந்து நிலையமானது காகங்களின் இருப்பிடமாக மாறிவருவதுடன் அந்த தரிப்பிடம் மக்கள் உபயோகிப்பதற்கு மிக அசுத்தமாக இருப்பதால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகின்றனர்.
கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை 
கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நால்வருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
வடக்கில் குழந்தைகள் விவரம் வலைப்பின்னல் மூலம் பதிவு 
வடமாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

ad

ad