புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜன., 2023

புலிகளின் குரல் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் தந்தை காலமானார்

www.pungudutivuswiss.com

வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு!

www.pungudutivuswiss.com

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்றுஉத்தரவிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

8 கோடி ரூபா திட்டத்தை இடைநிறுத்திய ஆனோல்ட் - மணிவண்ணன் கண்டனம்!

www.pungudutivuswiss.com


யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் உத்தரவிட்டதை, யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார்.

யாழ். கஸ்தூரியார் வீதிக்கு மத்தியில் உள்ள நகரக் குளத்தை, தனியார் நிறுவனமொன்றின் 8 கோடி பெறுமதியான நிதிப்பங்களிப்பில் புனரமைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துமாறு யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் உத்தரவிட்டதை, யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் வன்மையாக கண்டித்துள்ளார்

வந்த வேலையை முடித்து விட்டார் சுமந்திரன்! - தவராசா சீற்றம்

www.pungudutivuswiss.com



பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எதற்கு வந்தாரோ அதை சரியான முறையில் செய்து முடித்திருக்கிறார் என தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி. தவராசா தெரிவித்தார்

சம்பந்தன், மாவையுடன் சேர்ந்து பயணிக்கும் சாத்தியம் இல்லை! - விக்கி கைவிரிப்பு

www.pungudutivuswiss.com


 
கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கட்சி ரீதியாக இரா.சம்பந்தனுடனோ அல்லது மாவை சேனாதிராஜாவுடனோ சேர்ந்து பயணிக்ககூடிய சாத்தியம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

30 ஜன., 2023

சந்தி சந்தியாக நின்று காட்டிக் கொடுத்தவர்கள் நாங்கள் இல்லை!

www.pungudutivuswiss.com


இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

கதை அளக்கிறார் நீதியமைச்சர்! - கொந்தளிக்கும் செல்வம்.

www.pungudutivuswiss.com

நீதி அமைச்சர்  கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று  பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

நீதி அமைச்சர் கதை அளப்பதை நிறுத்தி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த பிரதிநிதி ஒருவருக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நன்றாக கதை அளந்து இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

யாழ்.போதனாவில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி

www.pungudutivuswiss.com

யாழ் போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று 
சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை 
என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த, சத்தியமூர்த்தி 

ஹாக்கி உலகக் கோப்பை: பெல்ஜியத்தை வீழ்த்தி ஜெர்மனி சாம்பியன்...!

www.pungudutivuswiss.com 

29 ஜன., 2023

வடக்கில் உயர்தரப் பரீட்சை மோசடி - அதிபர் மற்றும் இரு ஆசிரியர்களுக்கு பணித்தடை

www.pungudutivuswiss.com
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு மாணவன் ஒருவனுக்கு பரீட்சை மண்டபத்திற்கு வெளியே இருந்து உதவியதற்காக இரண்டு ஆசிரியர்களுக்கு

28 ஜன., 2023

ங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை... பின்வாங்குகிறதா பிரான்ஸ்?

www.pungudutivuswiss.com
எங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

7 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 402 உறுப்பினர்கள் தெரிவுக்காக 4111 பேர் போட்டி

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய பேரணி- ஆதரவு திரட்டும் மாணவர்கள்!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தி தபிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது

மைத்திரியை கூண்டில் ஏற உத்தரவிட்ட நீதிவான்!

www.pungudutivuswiss.com



சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற    நீதவான் திலின கமகே  எச்சரித்துள்ளார்.

சாட்சிக் கூண்டிலிருந்து வெளியே நின்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாட்சிக்கு கூண்டிற்குள் செல்லுமாறு கொழும்பு கோட்டை நீதிமன்ற நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்

27 ஜன., 2023

கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம்!

www.pungudutivuswiss.com


காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே  எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்   தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு ,அரசியல் கைதிகளின் விடுதலை என்ற எமது கோரிக்கைகளை நிறைவு செய்தால் மட்டுமே எதிர் வரும் காலங்களில் நடைபெற இருக்கும் சர்வ கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

ஆயிரம் ரூபாவுக்காக தங்கையை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த அண்ணன்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில்  போதைப்பொருட்கள் கொடுத்து, தொடர்ச்சியாக இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த 14 வயதுடைய  சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போதைப்பொருட்கள் கொடுத்து, தொடர்ச்சியாக இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்த 14 வயதுடைய சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

கடன் வாங்கியவர்கள் சித்திரவதை செய்த மயிலங்காட்டு மீற்றர் வட்டிக் கும்பல்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன

சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தலைப் பாதிக்காது!

www.pungudutivuswiss.com


தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளமை உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவ தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பதவி விலகியுள்ளமை உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவ தெரிவித்துள்ளார்.

படகில் ரியூனியன் தீவு சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

www.pungudutivuswiss.com


ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி விடுதலை

www.pungudutivuswiss.com

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதியொருவர் மன்னார் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

கூட்டமைப்பை பிளவுபடுத்தியவர் சுமந்திரனே! - மன்னார் கூட்டத்தில் செல்வம் தாக்குதல்

www.pungudutivuswiss.com

24 ஜன., 2023

நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா - தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்.

www.pungudutivuswiss.com
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 
முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்தூர், இந்தியாவுக்கு வருகை தந்துள்ள 
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் 

யாழ்ப்பாணத்தில் வீணை , மட்டக்களப்பில் படகு சின்னத்தில் போட்டி!

www.pungudutivuswiss.com


உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் வீணை சின்னத்திலும், மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் போட்டியிடுவதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

சுன்னாகத்தில் பட்டப் பகலில் வாகனத்தால் மோதி விட்டு வாள்வெட்டு! நால்வர் படுகாயம்

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாம் பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாம் பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டாரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

தற்கொலைக் குண்டுதாரிக்கு உடந்தையாக இருந்த பெண்ணுக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.pungudutivuswiss.com
சம்பந்தன், சுமந்திரனை நீக்கி விட்டோம்!
[Monday 2023-01-23 18:00]




தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார்  என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

    

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்த தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிட்டுகின்றது. வீட்டுச் சின்னம் தான் தமிழர்களுடைய சின்னம் என்றும் தமிழரசு கட்சி தான் தமிழர்களுடைய கட்சி என்றும் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு ஒரு சூழ்நிலையில் தற்போதைய தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழரசுக்கட்சி இல்லாத 5 கட்சிகள் இணைந்து செயல்படுகின்றது.

முதல் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்மந்தன் விலக்கப்பட்டுள்ளார் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகவும் இருந்த எம்.ஏ. சுமந்திரனும் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இ.கதீர் தெரிவித்திருந்தார்.

சம்பந்தர் தான் கூட்டமைப்பின் தலைவர்

www.pungudutivuswiss.com



ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடக அறிக்கை மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது என கூற முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார் இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

தர்மலிங்கத்தை படுகொலை செய்தவர்களுடன் மகன் கூட்டு

www.pungudutivuswiss.com




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம், கோப்பாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் ஆகியோரை ஒரேநாளில் படுகொலை செய்து தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்திய கயவர் கூட்டத்துடன் இன்று தர்மலிங்கத்தின் மகன் கூட்டுச் சேர்ந்துள்ளமை வேதனையைத் தருகின்றது என வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்

சம்பந்தன், சுமந்திரனை விமர்சித்து வாக்குகளை கேட்கமாட்டோம்!

www.pungudutivuswiss.com



மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அதன் மூலமாகவே மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

கொலையாளிகளுடன் கூட்டு வைத்துள்ள சித்தர்?

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் 
நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் தர்மலிங்கத்தின் உருவச் சிலை 
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்றிலில் இன்று காலை திறந்து

23 ஜன., 2023

யாழ். மாநகர முதல்வர் நியமனம் என் அதிகாரத்துக்குட்பட்ட விடயம் அல்ல!

www.pungudutivuswiss.com


யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்

சிவாஜிலிங்கம் முதல்வர் வேட்பாளர் இல்லை! - 'கட்டை' போடுகிறது ரெலோ

www.pungudutivuswiss.com



ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்படவில்லையென்று ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவர் இல்லை! - ரெலோ பேச்சாளர் அதிரடி அறிவிப்பு.

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகி விட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என  ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதுடன், சம்பந்தனின் பதவி வறிதாகி விட்டது. விரைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்

திருகோணமலை உள்ளூராட்சி சபைகளின் வேட்புமனுக்களில் சறுக்கிய தமிழ்க் கட்சிகள்!

www.pungudutivuswiss.com


2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார்.

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூர் அதிகாரசபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 வும் சுயேட்சைக்குழுக்கள் 16வம் 178 வேட்புமனுக்களுக்கான கட்டுப்பணங்களை செலுத்தியதாகவும் இவற்றுள் 162 வேட்புமனுக்கள் தாக்கல் செலுத்தப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரும் மாவட்ட உள்ளூர் அதிகார சபைகளுக்கான தெரிவத்தாட்சி அலுவலருமான ஆர். சசீலன் தெரிவித்தார்

காலத்தைக் கடத்தாமல் தீர்வுகளை நோக்கி பேசுங்கள்

www.pungudutivuswiss.com


தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை முன்னிறுத்தி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 13ஆவது திருத்தம், 13 'பிளஸ்', மேலவை என ஒற்றையாட்சி அரசியலமைப்பினுள் பேச்சுவார்த்தையை முடக்கி காலத்தை கடத்தாமல், நேரடியாகவே தமிழர்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுகளை நோக்கி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று 27 தமிழ் சிவில் சமூக அமைப்புக்களும் 551 தனிநபர்களும் தமிழர் தரப்பிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்

22 ஜன., 2023

இலங்கை கால்பந்து சம்மேளனத்தை தடை செய்த FIFA

www.pungudutivuswiss.com
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது.

செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com


வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்

வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்

முல்லைத்தீவில் தமிழரசின் வேட்புமனு நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிடுவதற்காக 35 வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட்டிருந்தன

யாழ். மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

www.pungudutivuswiss.com



யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

மஹிந்த, கோட்டாவுக்கு எதிரான தடை - ஜி7 நாடுகளையும் இணைக்க கனடா முயற்சி!

www.pungudutivuswiss.com



முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியான தடையை விதிப்பதற்கு ஜி7 நாடுகளையும் இணைத்துக்கொள்ளும் முயற்சிகளில் கனடா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சர் மெலின் ஜோலி தெரிவித்துள்ளார்.

செட்டிக்குளத்தில் சைக்கிள் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com
 வேட்பு மனு நிராகரிப்பு!
[Sunday 2023-01-22 07:00]


வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்

வவுனியா மாவட்டத்தின் மூன்று உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு தொடர்பான முடிவுகள் வெளியாகியுள்ளதுடன் ஏனைய இரு உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பு மனு முடிவுகள் காத்திருப்பில் உள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத் சந்திர தெரிவித்தார்

21 ஜன., 2023

யாழ். மேயர் நியமனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை

www.pungudutivuswiss.com

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்

விரக்தியில் அரசியலில் இருந்து விலகும் மொட்டுக்கட்சியின் எம்.பிக்கள்

www.pungudutivuswiss.com
இலங்கையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் பின்னர் விரக்தியடைந்துள்ள
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மன்னாரில் 16 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

தேர்தல் திகதி இன்று அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று  நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. 
கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டது

ஜெய்சங்கரை சந்தித்த பின் சம்பந்தன்-சுமந்திரனை அவசரமாக அழைத்த ரணில்

www.pungudutivuswiss.com

வெட்கங்கெட்ட தமிழ் தரப்பு!

www.pungudutivuswiss.com

 


நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து - 7 பேர் உயிரிழப்பு!

www.pungudutivuswiss.com

கரைச்சியில் சுயேட்சையாக களமிறங்கும் தமிழரசு அதிருப்தி அணி!

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சுயேட்சைக்குழு  இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர்.
இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்கான வேட்புமனுவை சுயேட்சைக்குழு இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 11 மணியளவில் குறித்த வேட்புமனுவை கையளித்தனர். இதன் போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த முன்னாள் கரைச்சி பிரதேச சபை உப தவிசாளர் நகுலேஸ்வரன் குறிப்பிடுகையில்,

சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல் உள்ளது என்பதை ஒத்துக்கொண்டார்களாஇரண்டு சபைகளில் மட்டுமே போட்டி

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்திய போதும், 2 சபைகளுக்கான வேட்புமனுக்களை மாத்திரமே இன்று  மதியம் தாக்கல் செய்துள்ளது. சட்டத்தரணி ந.காண்டீபன், தீபன் திலீசன் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.

சைக்கிள்கட்சி மக்களிடம் ஆதரவில்லாமல்  உள்ளது என்பதை  ஒத்துக்கொண்டார்களா நாங்கள் தான் இனி  தமிழீழத்தின் ஏகபிரதிநிதிகள்  ஈழ தேசியவாதிகள் மற்றவர்கள் எல்லாம் துரோகிகள் மக்கள்  இனம் கண்டுள்ளார்கள் என்ற தோரணையில் பிரசாரம்  செய்யது கொண்டு திரிந்த

20 ஜன., 2023

தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

www.pungudutivuswiss.com


இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பல தரப்பினருடனும் முக்கிய சந்திப்புகளில் இன்று ஈடுபடவுள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று  ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பல தரப்பினருடனும் முக்கிய சந்திப்புகளில் இன்று ஈடுபடவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்

www.pungudutivuswiss.com
பிக்பாஸ் சீசன் 6: விக்ரமனுக்கு வாக்கு கேட்ட திருமாவளவன் - விடுதலை 
சிறுத்தைகள் கூறுவது என்ன?"பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 
விக்ரமனை வெற்றி பெற செய்வோம்" என்று விடுதலை சிறுத்தைகள்

மோதி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் பிரதமர் எதிர்வினை

www.pungudutivuswiss.com

19 ஜன., 2023

தேர்தல் வேண்டாம்:பின்வாங்கினார் சிவி!

www.pungudutivuswiss.com
இலங்கையினுடைய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ள காரணத்தினால்
 உள்ளூராட்சி தேர்தலினை நிறுத்துவது சரி என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்!

www.pungudutivuswiss.com
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி
மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின், உள்ளூர் அதிகார சபைகள்

ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலம் வெளியேற்றுவதற்கு ஒன்றுபட வேண்டும்

www.pungudutivuswiss.com

மக்கள் போராட்டத்தின்  மூலம் வெளியேற்றப்பட்ட ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலமாக வெளியேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். 
என பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பின்ன ரணவிக்க தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலமாக வெளியேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பின்ன ரணவிக்க தெரிவித்தார்

13 ஐ அமுல்படுத்தினால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்!

www.pungudutivuswiss.com


குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். 
ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

மகிந்த, கோட்டா, சந்திரிகா, சரத்துக்கும் மைத்திரியின் நிலை வரலாம்!

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினர்,உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழி சட்டமாக அமையலாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினர்,உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழி சட்டமாக அமையலாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

சந்திரிகாவையும், சரத்தையும் வம்புக்கிழுத்த மைத்திரி

www.pungudutivuswiss.com

 உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத சரத் பொன்சேகாவிற்கு என்னை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டார்

உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத சரத் பொன்சேகாவிற்கு என்னை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டா

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீரே சம்பந்தரே!

www.pungudutivuswiss.com

விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய இயக்கமாக நிலைபெற்றிருந்த காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சம்பந்தன் பொறுப்பேற்று சின்னாபின்னமாக்கியது வரலாற்றத் துரோகம் என அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய இயக்கமாக நிலைபெற்றிருந்த காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சம்பந்தன் பொறுப்பேற்று சின்னாபின்னமாக்கியது வரலாற்றத் துரோகம் என அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்

18 ஜன., 2023

வவுனியா உள்ளூராட்சி சபைகள்- பங்கு போட்டுக் கொண்ட குத்துவிளக்கு பங்காளிகள்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது.

சம்பந்தனை தலைவராக ஏற்கவில்லை என அறிவிக்க முடியுமா?

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள்  பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

மீண்டும் ஆர்னோல்ட்

www.pungudutivuswiss.com


யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளைய தினம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் -  இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன சொலமன் சிறில் ,இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோலட் முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது

உக்ரைனில் உலங்கு வானூர்தி விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி

www.pungudutivuswiss.com
உக்ரைனில் உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலங்கு வானூர்தி 
விபத்தில் கொல்லப்பட்டனர்.

17 ஜன., 2023

15 வர்த்தக நிலையங்களில் திருடிய பொருட்களை வைத்து கடை நடத்திய ஆங்கில ஆசிரியர் களுத்துறையில் கைது!

www.pungudutivuswiss.com
breaking

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதினைந்து கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

16 ஜன., 2023

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவேந்தல்!

www.pungudutivuswiss.com


கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது.தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது.தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்

வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!

www.pungudutivuswiss.com
களை விடுவிக்க இணக்கம்!
[Monday 2023-01-16 17:00]


வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர்  ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்

யாழில் தமிழரசும் கட்டுப்பணத்தை செலுத்தியது!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற 
தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியது.

ரணிலுக்கு எதிர்ப்பு - நல்லூரில் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 ஜன., 2023

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com


இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் 

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா...இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. https://www.dailythanthi.com/Sports/Cricket/in-an-attempt-to-win-the-series-completely-india-won-the-toss-and-elected-to-bat-against-sri-lanka-879336

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் 
பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம், இலங்கை கிரிக்கெட்

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

www.pungudutivuswiss.com
மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற 
விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரலை வெட்டி மோதிரம் கொள்ளை!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad