பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ வாசுதேவ நாணயக்கார மற்றும் திஸ்ஸ விதாரண ஆகிய மூவரும் நேற்றைய தினம் கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, பொதுமக்களால் ஊ…ஊ சத்தமிட்டு துரத்தப்பட்டுள்ளனர் |
-
14 நவ., 2022
விமல், வாசு, திஸ்ஸவுக்கு கடும் எதிர்ப்பு- தப்பியோட்டம்
வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார் ஜனாதிபதி ரணில்!
2023 ஆம் நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்ட மூலம் நிதி அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் 77 ஆவது பாதீடு என்பதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படும் முதலாவது பாதீடாகும் |
கொழும்பில் போராட்டம் நடத்திய ஹிருணிகா உள்ளிட்ட 14 பேர் கைது
கொழும்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பெண் செயற்பாட்டாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
மொட்டு எம்.பிக்கள் நால்வர் சஜித்துடன் சங்கமம்!
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்ட சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர் |
சுவிட்சர்லாந்தில் உக்ரேனிய அகதிகளுக்கு இனி கார்கள் இல்லைசுவிட்சர்லாந்தில் பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு, உக்ரேனிய அகதிகள் தங்கள் கார்களை விற்க வேண்டும்.
சிறையிலிருந்து விடுதலையான நளினி செய்யவிருக்கும் முதல் செயல்!
சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வந்த நளினி செய்தியாளர்கள் சந்திப்பின் போது முகத்தை மூடி கொண்டு வெட்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது திடீரென பின்னால் திரும்பி மோட்டரை அணையுங்கள் என சொன்னார் |
வேறுபாடுகளை மறந்து சம்பந்தன் வீட்டுக்கு வாருங்கள்
எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக- கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார் |
இன்று வரவுசெலவுத் திட்டம்!
நிதி அமைச்சர், பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் , பாராளுமன்றத்தில் இன்றுசமர்ப்பிக்கப்படவுள்ளது. |
பெண் பொலிசுக்கே இந்த நிலை!
இரு பெண் பொலிஸாரின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது |
யாழில் இருளில் மூழ்கிய ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம்! அதிர்ச்சி கொடுத்த மின்சார சபை
மின் கட்டணம் செலுத்தப்படாமையினால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் ஸ்ரீதர் தியேட்டர் கட்டிடத்தில் இயங்கி வருகின்ற ஈ.பி.டி.பி. தலைமை அலுவலகம் இருளில் மூழ்கியுள்ளது.
''என்னை வைத்து அவரை சிக்கலில் சிக்க வைத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கிறது''-நளினி பேட்டி
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட மிஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இலங்கையர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
கப்பலில் கனடா செல்ல முயற்ச்சித்து கப்பல் பழுது காரணமாக அதிலிருந்து மீட்கப்பட்டு வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 303 பேர் தற்பொழுது உணவு உட்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தினை
உத்தரவாதத்துடன் பேச்சுக்களை தொடங்க வேண்டும்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான நியாயமான தீர்வினை வழங்குதை மையப்படுத்திய பேச்சுக்களை எந்தத் தரப்பினருடனும் முன்னெடுப்பதற்கு தயாராகவே உள்ளோம் எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
யோஷிதவின் வெளிநாட்டுப் பயிற்சி- விசாரணை ஆரம்பம்!
யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.இலங்கை கடற்படையில் பணியாற்றிய வேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன |
அமிரின் மகன் காண்டீபன் மரணம்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று காலமானார் |