புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2015

தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கைகோத்தன

!டெல்டாவில் மீத்தேன் திட்டத்தைத் திணிக்கும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் பல்வேறுகட்ட போராட்டங்களையும்

மூன்று மாதங்களில் முடிக்க வேண்டியது இல்லை! ஜெ.வழக்கறிஞர் சொல்கிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில். சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையைத் தொடங்கியது பெங்களூரு நீதிமன்றம்.
நீதிபதி: விடுமுறையை சிறப்பாகக் கொண்டாடினீர்களா?

கேரளாவில் சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்தியதாக தகவல்கேரள மாநிலம், வயநாடு அருகே உள்ள மானந்தவாடி அரசு சுற்றுலா விடுதி மீது மாவோயிஸ்டுகள்

104 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு


எல்.கே.அத்வானி, பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருது

ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக நாங்கள் ஆதரவளிப்போம்: ஒபாமாடெல்லி வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன்

தனது கைப்பட தயாரித்த தேனீரை ஒபாமாவுக்கு பரிமாறி மகிழ்ந்த நரேந்திர மோடி

 
டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை

மகிந்த தண்டிக்கப்படுவது உறுதி; ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தற்போது சாதாரண மனிதரே. அதனடிப்படையில் அவரும் ஏனையவர்கள் போலவே நடத்தப்படுவார்

பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வாரா கோத்­தபாய?


ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆட்­சியின் கோர­மு­கங்கள் படிப்­ப­டி­யாக அனைத்துத் தரப்­பி­ன­ராலும் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு

அடுத்த மாதம் இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரி


எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய பயணத்தை மேற்கொள்வார் என்று

ஏப்ரல் மாதம் 24ம் திகதிக்கு முன்னர் பொதுத் தேர்


எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றம் களைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரச நிர்வாகம்

ஞாயிறு தினக்குரலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்களின் நேர்காணல் (25.01.2015)


கேள்வி:- மத்தியில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு?
பதில்:- நடைபெற்ற தேர்தலில் நாடு தழுவிய

ad

ad